இந்திய மாணவர்களுக்கு செக் வைத்த ஆஸ்திரேலியா, கனடா.. பின்னணியில் இவ்வளவு அரசியல் இருக்கா

கேன்பெரா: ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் இருந்து சராசரியாக 10 லட்சம் மாணவர்கள் உயர்கல்விக்காக வெளிநாடுகளுக்கு செல்கின்றனர். அமெரிக்கா, யூகே, கனடா, ஆஸ்திரேலியா நாடுகளில் உள்ள கல்லூரிகளுக்கு உயர்கல்வி படிக்க செல்கிறார்கள். இந்தியாவுக்கு அடுத்தபடியாக சீனா,தென்கொரியா, சவுதி அரேபியா நாடுகளில் இருந்தும் வெளிநாடுகளில் உயர்கல்வி படிக்க செல்கிறார்கள். இந்நிலையில் வெளிநாட்டு மாணவர்கள் உயர்கல்வி படிப்பதை சில நாடுகள் தடை Source Link

திட்டிய தாய்.. வீட்டைவிட்டுச் சென்ற சிறுமி.. கூட்டுப் பாலியல் வன்கொடுமை.. ஜோத்பூரில் கொடூரம்

ஜெய்பூர்: கொல்கத்தா பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்வலையை ஏற்படுத்தி வரும் நிலையில், ஜோத்பூர் அரசு மருத்துவமனை வளாகத்தில் 14 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ள சம்பவம் பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு வங்கம் மாநிலம் கொல்கத்தா மருத்துவக் கல்லூரி பயிற்சி பெண் மருத்துவர் Source Link

பேராசிரியையின் தவறான பேச்சு.. கொதித்தெழுந்த மாணவர்கள்.. கும்பகோணம் கல்லூரி காலவரையறையின்றி மூடல்!

கும்பகோணம்: கும்பகோணம் அரசினர் கலை அறிவியல் கல்லூரி மறு உத்தரவு வரும் வரை காலவரையின்றி கல்லூரி மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கும்பகோணம் அரசினர் கலை அறிவியல் கல்லூரியில் பேராசிரியைக்கு எதிராக மாணவர்களின் தொடர் போராட்டம் காரணமாக கல்லூரி மூடப்பட்டுள்ளது. தென்னிந்தியாவின் கேம்பிரிட்ஜ் என போற்றப்படும் கும்பகோணம் அரசினர் கலைக் கல்லூரியில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து Source Link

காஷ்மீர் தேர்தல்: பெண்களுக்கு பாஜக உரிமை தருகிற லட்சணம் இது? உக்கிரமாக போராட்டம் நடத்திய மகளிர் அணி!

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் சட்டசபை தேர்தலில் பாஜக இதுவரை அறிவித்த வேட்பாளர்களில் பெண்களுக்கு உரிய வாய்ப்பு தரப்படவில்லை என கொந்தளித்த அக்கட்சியின் மகளிர் அணியினர் ஸ்ரீநகரில் கட்சி தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆவேசப் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. ஸ்ரீநகரில் போராட்டம் நடைபெறும் வரையில் மொத்தம் 42 பாஜக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டிருந்தனர். இவர்களில் ஒரே ஒருவர்தான் பெண் Source Link

ஜம்மு காஷ்மீர் முதல் கட்ட தேர்தல்: 8 தொகுதிகளில் போட்டியிடாத பாஜக! 279 பேர் வேட்பு மனுத் தாக்கல்!

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் முதல் கட்ட சட்டசபை தேர்தல் நடைபெறும் 24 தொகுதிகளில் மொத்தம் 279 பேர் வேட்பு மனுத் தாக்கல் செய்துள்ளனர். ஜம்மு காஷ்மீர் முதல் கட்ட சட்டசபைத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் நேற்றுடன் நிறைவடைந்தது. இதில் தெற்கு காஷ்மீரின் 8 தொகுதிகளில் பாஜக போட்டியிடவில்லை. காஷ்மீர் பள்ளத்தாக்கின் 16 தொகுதிகளுக்கு 183 பேரும் ஜம்மு Source Link

நீதி கேட்ட மாணவர்களை அடித்து விரட்டிய போலீஸ்! மமதா அரசைக் கண்டித்து இன்று பந்த்! நிலைமை எப்படி?

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் மருத்துவர் கொலையைக் கண்டித்து மிகப் பெரியளவில் போராட்டங்கள் நடந்து வருகிறது. இதற்கிடையே இந்த விவகாரத்தில் அங்குள்ள மாநில அரசைக் கண்டித்து பாஜக இன்றைய தினம் பந்த்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. நேற்றைய தினம் போராட்டத்தில் ஈடுபட்டோர் மீது போலீசார் தடியடி நடத்தியதைக் கண்டித்து இந்த போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தாவில் உள்ள Source Link

உலகப்போர் பீதி.. அமெரிக்காவை விட்டு ஈரானுடன் சேரும் சவூதி? இஸ்ரேலால் ஒன்றிணையும் இஸ்லாமிய நாடுகள்!

டெஹ்ரான்: காசா மீது இஸ்ரேல் போர் நடத்தி வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இஸ்ரேல் மீது போர் நடத்த ஈரான் தயாராக உள்ளது. இந்நிலையில் தான் இஸ்ரேலுக்கு எதிராக சவூதி அரேபியாவுவும் அமெரிக்காவை விட்டுவிட்டு ஈரானுடன் கைகோர்க்க வாய்ப்புள்ளதாக பரபரப்பான தகவல் வெளியாகி உள்ளது. அதுமட்டுமின்றி இஸ்ரேலுக்கு எதிராக அனைத்து இஸ்லாமிய நாடுகளும் ஒன்றிணைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. Source Link

முடங்கும் மேற்கு வங்கம்! மம்தா அரசுக்கு எதிராக நாளை பந்த்.. கொல்கத்தா மருத்துவர் கொலை.! பரபரப்பு

  கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் மருத்துவர் கொலையைக் கண்டித்து மிகப் பெரியளவில் போராட்டங்கள் நடந்து வருகிறது. இதற்கிடையே இந்த விவகாரத்தில் அங்குள்ள மாநில அரசைக் கண்டித்து பாஜக நாளைய தினம் பந்த்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. இன்றைய தினம் போராட்டத்தில் ஈடுபட்டோர் மீது தடியடி எல்லாம் நடத்தப்பட்ட நிலையில், பாஜகவின் இந்த அறிவிப்பு முக்கியத்துவம் பெறுகிறது. மேற்கு Source Link

அடித்து தூக்கும் ஆப்பிள் நிறுவனம்.. இந்தியாவில் 6 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு தரப்போகிறது

சென்னை: ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் பெரிய அளவில் வேலைவாய்ப்புகளை உருவாக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நிதியாண்டின் இறுதியில் சுமார் 2 லட்சம் நேரடி வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படலாம் என்றும், நேரடியாகவும், மறைமுகமாகவும், 6 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கலாம் என்றும், அதில் பெரும்பான்மையானவர்கள் பெண்களாக இருப்பார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஏன் இந்தியா? சீனாவிலிருந்து மாற்றியதன் காரணமாக Source Link

சினிமா சீன் தோற்றுவிடும்.. ஆவேசத்தில் மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி! ஆடிப் போன கேரள பத்திரிகையாளர்கள்

       திருச்சூர்: மலையாள சினிமா நடிகர்கள் மீது அடுத்தடுத்து பாலியல் புகார்கள் வரிசை கட்டி வெடித்துக் கொண்டிருக்கின்றன. இதனால் மலையாள சினிமா உலகமே அல்லோகலப்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்த விவகாரம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்ப முயன்ற போது, அவர்களை மத்திய இணை அமைச்சரும் நடிகருமான சுரேஷ் கோபி தாக்க முயன்று மிரட்டல் விடுத்த சம்பவம் Source Link