அமெரிக்கா விடுத்த எச்சரிக்கை! வெளியேறும் இஸ்ரேலியர்கள்..? இலங்கையில் பதற்றம்!

அம்பாறை: இலங்கையில் உள்ள பிரபல சுற்றுலாத் தலமான அறுகம்பே பகுதியில் உள்ள வெளிநாட்டினர் பாதுகாப்பாக இருக்குமாறும் உடனடியாக அங்கே இருந்து வெளியேறுமாறும் அமெரிக்கத் தூதரகம் ஒரு எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில், அந்தப் பகுதியில் ஒரு பதற்றம் நிலவிவருகிறது. அமெரிக்கத் தூதரகம் வெளியிட்ட ஒரு எச்சரிக்கை செய்தி இலங்கை மக்கள் மத்தியில் மிகப்பெரிய அதிர்வலைகளை உருவாக்கி இருக்கிறது. Source Link

விஏஓ முதல் தாசில்தார் வரை.. ராத்திரி 7 மணிக்கு எகிறி குதித்த மொரட்டு ஆள்.. நீலகிரியே ஆடிப்போச்சு

ஊட்டி: தமிழ்நாடு முழுவதும் சார் பதிவாளர் அலுவலகங்கள், சோதனை சாவடிகள், அரசு அலுவலகங்கள், தாசில்தார் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகிறார்கள். அந்த வகையில் நீலகிரி மாவட்டம் கோத்தகிரி தாசில்தார் அலுவலகத்தில் ஊழல் மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள், இரவு முதல் திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது அதிகாரிகளை கண்டதும் தப்ப முயன்ற Source Link

திடீரென பறந்த ஃபோன் கால்! இஸ்ரேலை கண்டித்த அமெரிக்கா? லெபனான் மீதான தாக்குதலால் மாறும் சீன்?

டெல் அவிவ்: ஹிஸ்புல்லா பயங்கரவாதிகளைக் குறிவைத்து இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 3 லெபனான் வீரர்கள் கொல்லப்பட்டனர். இதற்கு உலகின் பல்வேறு நாடுகளும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இதற்கிடையே அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் நேரடியாக இஸ்ரேலிடம் இது குறித்து சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார். மத்திய கிழக்கில் இப்போது பதற்றமான சூழலே நிலவி வருகிறது. இஸ்ரேல் ஹமாஸ் இடையே Source Link

\"கோட் ரெட்..\" ராஜினாமா செய்யும் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ? நிலைமை கையை மீறி போகுதா! என்ன நடக்கிறது

ஒட்டாவா: இந்தியாவுக்கும் கனடாவுக்கும் இடையே மோதல் அதிகரித்து வருவது அனைவருக்கும் தெரியும். அங்கு ஹர்தீப் சிங் நிஜ்ஜார் என்பவர் கொல்லப்பட்ட நிலையில், அதற்கு இந்தியா காரணம் என்று அந்நாட்டு அரசு சம்பந்தமே இல்லாமல் சொல்வதே இதற்குக் காரணமாகும். இதற்கிடையே இப்போது சொந்த கட்சியிலேயே ட்ரூடோவுக்கான எதிர்ப்பு அதிகரித்துள்ளது. அவர் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கைகளும் அதிகரித்துள்ளது. Source Link

கனடாவில் குடியேறும் வெளிநாட்டினரின் எண்ணிக்கையை குறைக்கிறது ஜஸ்டின் ட்ரூடோ அரசு!

ஓட்டாவா: இந்தியாவிடம் கனடா தொடர்ந்து பஞ்சாயத்தை கூட்டி வரும் நிலையில், அடுத்தடுத்த ஆண்டுகளில் கனடாவில் குடியேறும் வெளிநாட்டினரின் எண்ணிக்கையை குறைக்க அந்நாட்டு அரசு முடிவெடுத்திருக்கிறது. வடஅமெரிக்க நாடான கடனா, சர்வதேச அளவில் வேகமாக வளர்ந்து வரும் நாடாக இருக்கிறது. உலகின் இரண்டாவது பெரிய நாடாக இருக்கும் கனடாவில், வெறும் 3.8 கோடி பேர்தான் வசிக்கின்றனர். எனவே, அந்நாடு Source Link

அமெரிக்க ஆதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த பிரிக்ஸ் மாநாடு! டாலருக்கு பதில் இனி இதுதான்

காசான்: ரஷ்யாவில் நடைபெற்ற பிரிக்ஸ் மாநாட்டில் அமெரிக்காவின் டாலருக்கு பதில், பிரிக்ஸ் நாடுகள் சார்பாக பொதுவான ரூபாய் நோட்டை வெளியிடுவது குறித்து தீவிரமாக ஆலோசிக்கப்பட்டிருக்கிறது. இது சாத்தியமாகும்பட்சத்தில், பொருளாதாரத்தில் அமெரிக்காவின் ஆதிக்கம் குறையும் என சொல்லப்படுகிறது. உலக அளவில் நாம் நினைத்துக்கூட பார்க்க முடியாத அளவுக்கு அமெரிக்காவின் ரூபாய் நோட்டான டாலர் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. உதாரணத்திற்கு Source Link

அடங்கப்பா உலகமகா கேடியா நீ.. போலி நீதிமன்றத்தையே நடத்திய கும்பல்! குஜராத்தில் கொத்தாக தூக்கிய போலீஸ்

காந்தி நகர்: குஜராத் மாநிலத்தில் போலி ஐபிஎஸ், போலீஸ் கலெக்டர் வரிசையில் தற்போது போலியாக ஒரு நீதிமன்றத்தையே நடத்தி வந்ததோடு சொத்து வழக்குகளில் தீர்ப்பு கூறி வந்த போலி நீதிபதியை கைது செய்துள்ளனர் போலீசார். இந்த நிலையில் பல ஆண்டுகளாக கைவரிசை காட்டியவர்கள் கைதானது எப்படி என்பது குறித்தான பின்னணி வெளியாகி இருக்கிறது. குஜராத் மாநிலம் Source Link

அவ்வளவுதான் நம்மள முடிச்சு விட்டீங்க போங்க.. தங்கச்சி மீது பாசமே போச்சு! புலம்பிய ஜெகன்மோகன் ரெட்டி

அமராவதி: ஆந்திரா சட்டமன்ற தேர்தலில் இருந்து முன்னாள் முதல்வர் ராஜசேகர ரெட்டியின், மகன் ஜெகன்மோகன் ரெட்டி, மகள் சர்மிளா இடையே மோதல் வலுத்து வருகிறது. இந்த நிலையில் சொத்து பிரச்சனை தொடர்பாக தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயத்தை அணுகி இருக்கிறார் ஜெகன்மோகன் ரெட்டி. அதில் தன் சகோதரி மீது இருந்த அன்பு கரைந்து விட்டதாக குறிப்பிட்டுள்ளார். Source Link

ரஷ்யாவில் மேஜிக்.. 5 ஆண்டுக்கு பின் மோடி – ஜின்பிங் முக்கிய முடிவு! தொடங்கும் புது அத்தியாயம்!

மாஸ்கோ: ரஷ்யாவில் நடக்கும் பிரிக்ஸ் உச்சி மாநாட்டின் ஒரு பகுதியாக இன்று பிரதமர் மோடியும், சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் பேச்சுவார்த்தை நடத்தினர். 5 ஆண்டு இடைவெளிக்கு பிறகு இருநாட்டு தலைவர்களும் ஒன்றாக அமர்ந்து பேசியதால் இது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. அந்த வகையில் இந்தியா – சீனா இடையே நிலவி வரும்  மோதலை தவிர்த்து, இருநாடுகள் Source Link

இஸ்ரேல் யூதர்களுக்கு எதிராக திரும்பும் இலங்கை முஸ்லீம்கள்? மோப்பம் பிடித்த மொசாட்.. பறந்த வார்னிங்

ஜெருசலேம்: இஸ்ரேல் கடந்த ஓராண்டில் நடத்தி வரும் தாக்குதலில் ஹமாஸ், ஹிஸ்புல்லா உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் முக்கிய தலைவர்கள் அடுத்தடுத்து கொல்லப்பட்டனர். இந்த நிலையில் இலங்கையில் இருக்கும் இஸ்ரேல் யூதர்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என அந்நாட்டின் பாதுகாப்பு கவுன்சில் எச்சரித்துள்ளது. இலங்கையில் இருக்கும் இஸ்லாமியர்கள் இஸ்ரேல் யூதர்களுக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபடலாம் என்பதால் இந்த எச்சரிக்கை Source Link