கூகுளை நம்பி சவுதி பாலைவனத்திற்கு போன இளைஞர்! ஜிபிஎஸ் சொதப்பியதால் பலி.. தென்னிந்தியாவை சேர்ந்தவராம்

சவுதி: தெலுங்கானாவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் சவுதி அரேபியாவில் உள்ள பாலைவனத்திற்குச் சென்றுள்ளார். இருப்பினும், நடுவழியில் அவரது ஜிபிஎஸ் செயலிழந்துவிடவே, அவர் பாலைவனத்தில் சிக்கியுள்ளார். சுமார் 4 நாட்கள் உணவு, தண்ணீரின்றி தவித்த அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்தச் சம்பவம் குறித்து அந்நாட்டு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்குச் செல்வோரின் எண்ணிக்கை தொடர்ந்து Source Link

\"அதிகாலை அலறிய சைரன்கள்..\" லெபனான் மீது தாக்குதலை ஆரம்பித்த இஸ்ரேல்.. வெடிக்கும் உலக போர்? பரபரப்பு

டெல் அவிவ்: இஸ்ரேல் ஹமாஸ் இடையேயான போர் ஏற்கனவே பல மாதமாக நடந்து வரும் நிலையில், இப்போது திடீரென லெபனான் நாட்டின் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது. அங்குள்ள ஹிஸ்புல்லா அமைப்பினர் இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதல் நடத்திய நிலையில், அதற்குப் பதிலடியாக இஸ்ரேல் இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளது. மேலும், இதனால் அங்கே அவசர நிலையும் அமல்படுத்தப்பட்டுள்ளது. Source Link

தோல்வி பயமா? ஹரியானா சட்டசபை தேர்தல் தேதியை மாற்ற பாஜக திடீர் கோரிக்கை – விளாசும் காங்கிரஸ்!

       சண்டிகர்: ஹரியானா மாநில சட்டசபை தேர்தல் தேதியை மாற்ற வேண்டும் என்று அம்மாநிலத்தில் ஆளும் பாஜக, இந்திய தேசிய லோக் தள் கட்சிகள் திடீரென கோரிக்கை விடுத்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஹரியானா சட்டசபை தேர்தலில் தோல்வி பயம் தெரிவதாலேயே சட்டசபை தேர்தலை ஒத்திவைக்க வேண்டும் என பாஜக கோரிக்கை விடுப்பதாக காங்கிரஸ் Source Link

மாவோயிஸ்டுகளுக்கு எதிராக 'இரக்கமற்ற' இறுதி யுத்தம்.. 2026-க்குள் கூண்டோடு அழிப்பு- அமித்ஷா உறுதி

       ராய்ப்பூர்: நாட்டில் மாவோயிஸ்டு பயங்கரவாதிகளுக்கு எதிரான இறுதி யுத்தம் இரக்கமற்ற வியூகத்துடன் தொடங்கும் காலம் வந்துவிட்டது; இந்தியாவில் 2026-ம் ஆண்டுக்குள் மாவோயிஸ்டுகள் அனைவரையும் கூண்டோடு அழித்தே தீருவோம் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா  நம்பிக்கை தெரிவித்துளார். சத்தீஸ்கர் மாநிலத்தில் மாவோயிஸ்டுகளுக்கு எதிராக நடவடிக்கைகள் குறித்த 7 மாநிலங்களின் ஆலோசனைக் கூட்டத்துக்குப் பின் Source Link

ட்விஸ்ட்.. நான் கொலை செய்யவில்லை.. ஜெயில் கார்டிடம் சொன்ன கொல்கத்தா கொலைகாரன்.. திருப்பம்!

கொல்கத்தா: கொல்கத்தா மருத்துவர் பலாத்காரம் மற்றும் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான சஞ்சய் ராய் இன்று பாலிகிராப் சோதனைக்கு உட்படுத்தப்படுவார். பொய்-கண்டறிதல் சோதனைக்கு முன்னதாக, குற்றம் சாட்டப்பட்ட சஞ்சய் ராய் புதிய திருப்பத்தை வழக்கில் ஏற்படுத்தி உள்ளார். நான் கொலை செய்யவில்லை.. என்னை ஏமாற்றி கைது செய்துவிட்டனர் .. எனக்கும் கொலைக்கும் தொடர்பு இல்லை என்று பேட்டி Source Link

வேலை நேரம் முடிந்த பின்னர் வரும் ஆபிஸ் அழைப்புகளை நிராகரிக்கலாம்! ஆஸ்திரேலியாவில் புது சட்டம்

கான்பெரா: வேலை நேரம் முடிந்த பின்னர், அலுவலகத்திலிருந்தும், முதலாளிகளிடமிருந்தும் வரும் அழைப்புகளை துண்டிக்கும் உரிமை தொழிலாளர்களுக்கு உள்ளது என ஆஸ்திரேலிய அரசு ஏற்கெனவே சட்டம் இயற்றியிருந்தது. இந்த சட்டம் வரும் 26ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. உலகம் முழுவதும் உள்ள தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் ஒரே பிரச்னை உழைப்பு சுரண்டல்தான். அதாவது, குறிப்பிட்ட சம்பளத்தை பேரம் பேசி, Source Link

பிரதமர் மோடிக்கு அச்சுறுத்தல்? புல்லட் புரூப் ஷீல்ட் உடன் நின்ற எஸ்பிஜி.. உக்ரைனில் என்ன நடந்தது?

கீவ்: இந்தியா- ரஷ்யா இடையே நெருக்கமான உறவு இருப்பதால்,  உக்ரைனில் பிரதமர் மோடி உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படலாம் என பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. இதனால், பிரதமர் மோடி உக்ரைனில் இருந்த 7 மணி நேரமும்  சிறப்பு கமோண்டா படையினர் அரண் போல பாதுகாப்பில் ஈடுபட்டு இருக்கிறார்கள். பிரதமர் மோடி மூன்று நாட்கள் அரசுமுறைப் பயணமாக Source Link

முத்தமிழ் முருகன் மாநாடு.. \"100 அடி உயர கொடி..\" பிரமாண்ட வேல்.. பக்தர்கள் வருகையால் குலுங்கியது பழனி

பழனி: பழனியில் கண்காட்சி-கலைநிகழ்ச்சிகளுடன் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு இன்று  தொடங்கியது. இதில் உலகம் முழுவதும் இருந்து பக்தர்கள் பங்கேற்றுள்ளனர். விழா தொடங்கியதும் 100 அடி உயர கொடி கம்பத்தில் மாநாட்டிற்கான கொடி பறக்கவிடப்பட்டது. மஞ்சள் நிறத்திலான கொடியில் முருகன் முத்தமிழ் மாநாடு என்ற வாசகம் இடம் பெற்றிருந்தது. முருக பெருமானின் அறுபடை Source Link

உலகில் பெரிய ஸ்லம் நகரம்; ஆப்பிரிக்காவின் வெனிஸ்: அது பற்றி தெரியுமா உங்களுக்கு?

ஆப்பிரிக்கா: உலகத்திலேயே மிகப்பெரிய மிதக்கும் ஸ்லம் நகரம் லாகோஸ் கடற்கரையிலிருந்து வருகிறது. இங்கே வசிக்கும் மக்கள் கடல்நீருக்கு உள்ளாகவே வீடுகளைக் கட்டி வசித்து வருகின்றன. பலருக்கும் சென்னை இருக்கும் ஸ்லம் பகுதியைப் பற்றி கேட்டால் தெரிந்திருக்கும். அதேபோல் மும்பை நகரத்தில் உள்ள தாராவி ஸ்லம் பகுதியைப் பற்றியும் கூட தெரிந்திருக்கும். ஆனால், உலகத்திலேயே நீரில் மிதந்துகொண்டிருக்கும் மிகப்பெரிய Source Link

\"நான் நிரபராதி..\" கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை..நீதிமன்றத்தில் கதறி அழுத சஞ்சய் ராய்! என்ன நடந்தது

       கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் பயிற்சி மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமாகக் கொல்லப்பட்ட சம்பவம் பகீர் கிளப்புவதாக இருந்தது. இந்த வழக்கில் சஞ்சய் ராய் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதற்கிடையே சிபிஐ அதிகாரிகள் நேற்று சஞ்சய் ராயை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போது, அவர் திடீரென உடைந்து அழுதார். இதனால் அங்கு திடீர் பரபரப்பு Source Link