வங்கதேச உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி எல்லையில் கைது! தப்பி செல்ல முயன்றபோது பிடிபட்டார்

டாக்கா: வங்கதேசத்தில் இடஒதுக்கீடு தொடர்பான போராட்டங்கள் வன்முறையாக வெடித்த நிலையில், ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளன. இந்நிலையில் அந்நாட்டின் மூத்த அரசியல் தலைவர்கள், முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு நெருக்கமாக இருந்தவர்கள் பலரும் கைது செய்யப்பட்டு வருகின்றனர். நேற்று, வங்கதேச உச்ச நீதிமன்றத்தின் நீதிபதி, இந்திய எல்லையில் கைது செய்யப்பட்டிருக்கிறார். இந்தியாவின் பக்கத்து நாடான வங்கதேசத்தில், இடஒதுக்கீடு Source Link

நேபாளத்தில் ஷாக்! ஆற்றில் கவிழ்ந்த பயணிகள் பேருந்து.. உயிரிழந்த இந்தியர்கள் எண்ணிக்கை 27ஆக உயர்வு

காத்மாண்டு: நேபாளத்தில் இந்திய பயணிகள் பேருந்து ஒன்று நேற்று ஆற்றில் கவிழ்ந்து விபத்தில் சிக்கியது. இதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27ஆக உயர்ந்துள்ளது. நேபாளத்தின் தனாஹுன் மாவட்டத்தில், மார்ஸ்யாங்டி ஆற்றில் பேருந்து கவிழ்ந்துள்ளது. இது குறித்த தனாஹுன் மாவட்டத்தின் டிஎஸ்பி தீப்குமார் ராயா கூறுகையில், “உத்தரப் பிரதேச மாநிலத்தின் பதிவெண் கொண்ட பேருந்து, ஐனா பஹாரா ஆற்றில் Source Link

தாம்பரத்துக்கு ஆபத்து.. முழக்கமிட்ட ராஜா.. நாலாபக்கமும் பறந்த ஆபிசர்ஸ்..மழைக்காலம் முன்பே செம அதிரடி

தாம்பரம்: தாம்பரம் வெள்ளத்தில் மூழ்கும் என்று பரபரப்பு கிளம்பிய நிலையில், மாநகராட்சியில் பொதுமக்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாத வகையில், மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்தனர். கடந்த 2021 ஆம் ஆண்டிலிருந்துதான், தாம்பரம் மாநகராட்சி உருவாக்கப்பட்டது. தாம்பரம், பல்லாவரம், பம்மல், அனகாபுத்தூர், செம்பாக்கம் நகராட்சிகள், சிட்லபாக்கம், மாடம்பாக்கம், பெருங்களத்தூர், பீர்க்கன்கரணை, திருநீர்மலை ஆகிய Source Link

பிரதமர் மோடியை புதின் ஒருபோதும் மதித்ததே இல்லை.. இந்த சம்பவமே சாட்சி! உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி பரபர!

கீவ்: பிரதமர் நரேந்திர மோடியை ரஷ்ய அதிபர் புதின் ஒருபோதும் மதித்ததே இல்லை, அதனால் தான், பிரதமர் மோடி, புதினை சந்திக்க மாஸ்கோ சென்றிருந்தபோது உக்ரைன் மருத்துவமனை மீது ரஷ்யா தாக்குதல் நடத்தியது என பிரதமர் மோடி உடனான சந்திப்புக்கு பிறகு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி பேட்டி அளித்துள்ளார். அரசு முறைப் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர Source Link

கொல்கத்த மருத்துவர் கொலை வழக்கு! மருத்துவமனை சிசிடிவியில் சஞ்சய் ராய்! கையில் என்ன? அதிர்ந்த போலீஸ்!

கொல்கத்தா: கொல்கத்தா மருத்துவர் கொலை வழக்கில், குற்றவாளியாகக் கருதப்படும், சஞ்சய் ராய் மருத்துவமனைக்குள் நுழையும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது. அதில், ஜீன்ஸ் மற்றும் டி-சர்ட் அணிந்து, கையில் ஹெல்மெட்டுடன் இருக்கிறார். இந்த கொல்கத்தா காவல்துறை அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. மேற்குவங்க மாநிலம் வடக்கு கொல்கத்தாவில் ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றி வந்த முதுகலை பெண் Source Link

வசமாக சிக்கிய 4 பேர்.. கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கில் கைதானவர்கள் மீது குண்டாஸ்.. அதிரடி

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 68 பேர் பலியான நிலையில் 150க்கும் அதிகமானவர்கள் உடல்நலம் பாதிக்கப்பட்டு மீண்டு வந்துள்ளனர். இந்த வழக்கில் கைதாகி உள்ள 17 பேரை குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க சிபிசிஐடி பரிந்துரைத்த நிலையில் முக்கிய குற்றவாளிகளாக கருதப்படும் 4 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்துள்ளது. இதனால் அவர்கள் 4 Source Link

அமைதியின் பக்கம் நிற்கிறோம்! ஜெலன்ஸ்கியுடனான சந்திப்பில்.. மோடி சொன்ன ஸ்ட்ராங் மெசேஜ்

கீவ்: இந்திய பிரதமர் நரேந்திர மோடி இன்று உக்ரைன் சென்றிருக்கிறார். அங்கு அந்நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கியுடன் கலந்துரையாடியுள்ளார். இந்த சந்திப்பின்போது, போர் நிறுத்தம் குறித்த மோடி பேசினாரா? கலந்துரையாடலின்போது என்ன பேசினார் என்பது குறித்து, வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கமளித்துள்ளார். இன்று உக்ரைன் சென்றடைந்த பிரதமர் மோடி, அதிபர் ஜெலன்ஸ்கியை அவரது மாளிகையில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். அப்போது, Source Link

பிணவறையில் சுற்றிலும் சடலங்கள்.. அதுக்கு நடுவே உடலுறவு.. யாரந்த பெண்? வீடியோ எடுத்திருக்காங்க.. ஐயோ

கான்பூர்: இணையத்தில் ஒரு வீடியோ வைரலாகி கொண்டிருக்கிறது.. இதைப்பார்த்த பலரும் கடுமையான அதிர்ச்சிக்கு ஆளாகியிருக்கிறார்கள்.. என்ன நடந்தது? உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில் பிரபலமான மருத்தவமனை ஒன்று செயல்பட்டு வருகிறது.. செக்டார் 94ல் இந்த மருத்துவமனையின் பிரேத பரிசோதனை கூடம் உள்ளது. இந்த போஸ்ட் மார்ட்டம் ரூமிலேயே, ஆண் ஒருவர் பெண்ணுடன் உடலுறவு கொள்ளும், வீடியோ Source Link

மபியில் காவல் நிலையம் மீது கல்வீச்சு.. முஸ்லிம் தலைவரின் ரூ.10 கோடி மதிப்புள்ள அரண்மனை வீடு இடிப்பு

போபால் : மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூர் மாவட்டத்தில் நபிகள் நாயகம் குறித்து இழிவுபடுத்தி பேசியதாக சாமியார் ராம்கிரி மஹாராஜ்க்கு எதிராக நடந்த போராட்டத்தின் போது காவல் நிலையத்தை தாக்கி சூறையாடிதாக புகார் எழுந்தது. இந்த புகாரை அடுத்து உள்ளூர் முஸ்லிம் தலைவரின் 10 கோடி ரூபாய் மதிப்புள்ள வீட்டை அதிகாரிகள் இடித்து தரைமட்டம் ஆக்கினர். கார்களையும் புல்டோசரால் Source Link

ஆடி போய் ஆவணி வந்தாச்சு! டாப்பில் வருமா காங்கிரஸ்? ஜம்மு காஷ்மீருக்கான தேர்தல் வியூகம் இதுதானா!

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் சட்டமன்ற தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், இதற்கான பணிகளில் காங்கிரஸ் தீவிரமாக இறங்கியுள்ளது. குறிப்பாக தேசிய மாநாட்டு கட்சியுடன் கூட்டணியை இறுதி செய்து வருகிறது. அதே நேரம், இந்த கூட்டணியை விமர்சித்து தேர்தலில் வென்றுவிடலாம் என பாஜக கணக்கு போட்டு வருகிறது. ஜம்மு காஷ்மீர் தேர்தல்: மக்களவை தேர்தல் சலசலப்பு தற்போதுதான் ஓய்ந்திருக்கும் Source Link