\"விமானத்திற்கு நோ..\" உக்ரைன் நாட்டிற்கு ரயிலில் சென்ற பிரதமர் மோடி.. உண்மையில் என்ன காரணம்! பின்னணி

கீவ்: பிரதமர் மோடி வெளிநாடுகளுக்குச் செல்லும் போது வழக்கமாக விமானத்தில் தான் செல்வார். ஆனால், இப்போது உக்ரைன் நாட்டிற்குப் பிரதமர் மோடி ரயில் மூலமாகவே சென்றுள்ளார். இதற்கான காரணம் என்ன.. விமானத்தில் செல்லாமல் சுமார் 20 மணி நேரம் பிரதமர் மோடி ரயிலில் பயணிக்க என்ன காரணம் என்பதை நாம் பார்க்கலாம். பிரதமர் நரேந்திர மோடி தற்போது Source Link

கள்ளக்குறிச்சி கள்ளக்காதல்.. கட்டிலுக்கு அடியில் கிடந்த வங்கி பெண் ஆபீஸரின் உடல்.. இவ்ளோ ஆண் நண்பரா?

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி வீட்டில் கட்டிலுக்கு அடியில் கிடந்துள்ளார் பெண் அதிகாரி.. காவல்துறையில் பல பேருடன் தொடர்பில் இருந்துள்ளதாக, ரமணியின் கணவர் தந்துள்ள வாக்குமூலம் கள்ளக்குறிச்சி காவல்துறை வட்டாரத்தில் மிகப்பெரிய அதிர்வலையை உண்டுபண்ணி வருகிறது. கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ளது புல்லூர் என்ற கிராமம்.. இங்கு வசித்து வருபவர் ரமணி.. 32 வயதாகிறது.. இவர் வங்கி ஒன்றில் Source Link

\"அனிமல்\".. கொல்கத்தா கொலைகாரன் ஒரு மிருகம்.. சைக்கோஅனாலிஸில் வாயை பிளந்த சிபிஐ.. அதிர்ச்சி

சென்னை: கொல்கத்தா மருத்துவமனை மற்றும் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட சஞ்சய் ராயிடம் நடத்தப்பட்ட சோதனை சிபிஐ அதிகாரிகளை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. சிபிஐ நடத்திய மனோ பகுப்பாய்வு சோதனை எனப்படும் சைக்கோஅனாலிஸில் சோதனையில், அந்த நபர் “மிருக உள்ளுணர்வு” கொண்ட “பாலியல் வக்கிரத்தின்” உச்ச உணர்வுகளை கொண்ட நபராக இருப்பதாக தெரிவித்துள்ளனர். அதாவது மிருகம் போன்ற Source Link

மம்தா பானர்ஜியின் அலட்சிய அரசாங்கத்திற்கு எதிராக.. ஒன்று திரண்ட மக்கள்.. நேரடி ரிப்போர்ட்!

கொல்கத்தா: கொல்கத்தாவின் ஆர்ஜி கர் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் இளம் மருத்துவர் வன்புணர்வு செய்யப்பட்டு.. கொல்லப்பட்ட சம்பவம் இந்தியாவையே உலுக்கி உள்ளது. இந்தியா முழுவதும் இந்த சம்பவம் மக்கள் இடையே கொதிப்பையும், சீற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தை எதிர்கொண்ட விதத்திலும்.. விசாரணை நடத்திய விதத்திலும் முழுக்க முழுக்க மேற்கு வங்க மம்தா பானர்ஜி அரசு மீதே Source Link

கொல்கத்தா பெண் மருத்துவர் பலாத்கார கொலை வழக்கு..சிபிஐயின் அடுத்த மூவ்! நீதிமன்றம் கொடுத்த அனுமதி

கொல்கத்தா: மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் மருத்துவமனையில் முதுநிலை பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தை அடுத்து நாடு முழுவதும் போராட்டம் வெடித்தது. இந்த நிலையில் இவ்வழக்கு தொடர்பாக மருத்துவக் கல்லூரியின் முதல்வர் சந்திப் கோஷ் மற்றும் நான்கு மருத்துவர்களிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த சிறப்பு நீதிமன்றம் சிபிஐக்கு Source Link

கொல்கத்தா ஆர்ஜி கார் மருத்துவமனை முன்னாள் முதல்வருக்கு உண்மையை கண்டறியும் சோதனை.. நீதிமன்றம் அனுமதி

கொல்கத்தா: பெண் மருத்துவரை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய வழக்கில் கொல்கத்தா ஆர்ஜி கார் மருத்துவ கல்லூரியின் முன்னாள் முதல்வர் சந்தீப் கோஷூக்கு உண்மையை கண்டறியும் பரிசோதனை நடத்த சிபிஐக்கு கொல்கத்தா உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. மேலும் மாணவியுடன் பணியாற்றிய 5 சக மருத்துவர்களையும் இச்சோதனைக்கு உட்படுத்த நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. கடந்த ஆகஸ்ட் 8-ம் தேதி மேற்கு Source Link

\"அந்த\" இடத்தில் கடித்த 12 அடி நீள பாம்பு! பாத்ரூமில் வந்த அலறல்.. நீங்க கனவில் கூட யோசிக்காத சம்பவம்

பாங்காக்: தாய்லாந்து நாட்டில் ரொம்பவே வினோதமான ஒரு சம்பவம் தான் தாய்லாந்து நாட்டில் நடந்துள்ளது. அங்கே டாய்லெட் போன ஒரு நபரை ஆணுறுப்பில் பாம்பு ஒன்று கடித்துள்ளது. கழிப்பறை போன அவர் இதனால் அலறி துடித்துக் கத்தி இருக்கிறார். அடுத்து நாம் யாரும் நினைத்துக் கூட பார்க்காத விஷயத்தை அவர் செய்துள்ளார். இது குறித்து நாம் பார்க்கலாம். Source Link

ஆன்லைன் ஷாப்பிங் ஆபத்தானது.. உடைத்து ஆதங்கமாக பேசிய பியூஷ் கோயல்.. தடதடக்கும் அமேசான், பிளிப்கார்ட்

டெல்லி: இந்தியாவில் இ-காமர்ஸ் நிறுவனங்கள் அடைந்துவரும் விஸ்வரூப வளர்ச்சி ஒரு சாதனை என்பதை விட “கவலைக்குரிய விஷயம்” என்று மத்திய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். ‘இந்தியாவில் வேலைவாய்ப்பு மற்றும் நுகர்வோர் நலனில் இ-காமர்ஸ் தாக்கம்’ குறித்த அறிக்கையை வெளியிடும் நிகழ்வில் பேசிய கோயல் இவ்வாறு தெரிவித்தார். அமேசான், பிளிப்கார்ட் எழுச்சி பெறத் தொடங்கியதையடுத்து, வணிகர் Source Link

ஜம்மு காஷ்மீர் தேர்தல்: அடம் பிடித்த பரூக் அப்துல்லா! இறங்கி ஆடிய ராகுல்! உருவானது வலுவான கூட்டணி!

ஶ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேச சட்டசபை தேர்தலில் “இந்தியா” கூட்டணியை உயிர்ப்பித்திருக்கிறார் லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி. காங்கிரஸுடன் கூட்டணியே கிடையாது என பேசி வந்த தேசிய மாநாட்டுக் கட்சி நிறுவனத் தலைவர் பரூக் அப்துல்லாவை கூட்டணிக்கு ஒப்புக் கொள்ள வைத்திருக்கிறார் ராகுல். காங்கிரஸ், தேசிய மாநாட்டுக் கட்சி கூட்டணியில் சிபிஎம் கட்சியும் இணைவதால் Source Link

150மிகி விந்தணு.. கிரைம் சீனையே சிதைச்சிட்டாங்க.. கொல்கத்தா பலாத்காரம்.. கண்கள் சிவந்த தலைமை நீதிபதி

டெல்லி: கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கார் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் பயிற்சி மருத்துவர் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான மனுக்கள் மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்துள்ளது. இந்த வழக்கில் இன்று காரசாரமான வாதங்கள் வைக்கப்பட்டன. இந்த வழக்கின் விசாரணை அறிக்கையை மத்திய புலனாய்வுத் துறை இன்று சமர்ப்பித்தது. உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின் Source Link