ஜனாதிபதி தேர்தல்: டிவி விவாதத்தில் சரமாரியாக அடித்துக் கொண்ட இலங்கை மலையக தமிழ் எம்பிக்கள்!

கொழும்பு: இலங்கை ஜனாதிபதி தேர்தல் தொடர்பான விவாதத்தில் இலங்கை மலையகத் தமிழ் எம்பிக்களான வேலுகுமார், திகாம்பரம் ஆகியோர் சரமாரியாக அடித்துக் கொண்டு மோதிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இலங்கை மலையகத் தமிழரின் தமிழ் முற்போக்குக் கூட்டணி ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை ஆதரிப்பதை எதிர்த்து ரணில் விக்கிரமசிங்கேவை வேலுகுமார் ஆதரித்ததால் டிவி Source Link

ஜம்மு காஷ்மீரில் கூட்டணியை உறுதி செய்யும் காங்.! முக்கிய தலைவர்களுடன் இன்று ராகுல் காந்தி ஆலோசனை

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் சட்டமன்ற தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், காங்கிரஸ் தேர்தலை எதிர்கொள்ள தீவிரமாக தயாராகி வருகிறது. குறிப்பாக கூட்டணியை வலுப்படுத்தும் விதமாக ராகுல் காந்தியும், மல்லிகார்ஜுன கார்கேவும் ஸ்ரீநகரில் முகாமிட்டுள்ளனர். இன்று கூட்டணி கட்சிகளின் தலைவர்களை சந்திக்கும் அவர்கள், கூட்டணியை இறுதி செய்ய உள்ளனர். ஜம்மு காஷ்மீர் தேர்தல்: மக்களவை தேர்தல் சலசலப்பு தற்போதுதான் Source Link

\"மோடியின் பெரிய ரிஸ்க்\".. உக்ரைனுக்கு இன்று பிரதமர் ரயில் பயணம்! உயிருக்கே உலை வைக்கும் 20 மணிநேரம்

கீவ்: ரஷ்யா போருக்கு நடுவே பிரதமர் மோடி பெரிய ரிஸ்க் எடுத்து இன்று போலந்தில் இருந்து ரயில் மூலம் உக்ரைன் தலைநகர் கீவ் நகருக்கு செல்ல உள்ளார். ரஷ்யாவின் தாக்குதலுக்கு நடுவே பிரதமர் மோடி மொத்தம் 27 மணிநேரம் உக்ரைனில் இருப்பார். இதில் 20 மணிநேரம் என்பது ரயில் பயணத்திலேயே முடிவடையும். இந்நிலையில் தான் உயிரை பணயம் Source Link

இதுதான் இந்தியாவின் அடையாளம்.. போலந்தில் பிரதமர் மோடி சொன்ன உடன்.. மொத்த அரங்கமும் அதிர்ந்தது

வார்சா : இரண்டு நாட்கள் அரசு முறை பயணமாக பிரதமர் நரேந்திர மோடி போலந்து வந்துள்ளார். போலந்து நாட்டின் வார்சாவில் நடைபெற்ற இந்திய வம்சாவளியினருடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய பிரதமர் மோடி, இரக்கம் என்பது இந்தியர்களின் அடையாளங்களில் ஒன்றாகும். எந்த நாட்டில் எந்த பிரச்சனை ஏற்பட்டாலும், முதலில் உதவி செய்யும் நாடு இந்தியாதான். இது போருக்கான Source Link

ஆந்திராவில் மருந்து கம்பெனியில் உலை வெடித்தது 16 பேர் பலி.. அனகாபள்ளியில் என்ன நடந்தது?

அமராவதி: ஆந்திர மாநிலம் அனகாபள்ளி மாவட்டத்தில் உள்ள அச்சுதாபுரத்தில் எஸ்சென்ஷியா என்ற பார்மா கம்பெனியில் உலை வெடித்து சிதறியதில் 16 பேர் பலியாகி உள்ளார்கள். ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணி புரிந்து வரும் இந்த பார்மா கம்பெனியில், விபத்தில் ஏராளமானோர் காயம் அடைந்துள்ளர். அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் அச்சம் நிலவுகிறது. ஆந்திரப் பிரதேசத்தின் Source Link

குற்றாலம் மெயின் அருவியில் நடந்த விபரீதம்.. சுற்றுலா பயணிகள் 5 பேர் படுகாயம்! குளிக்க தடை!

தென்காசி: குற்றாலம் மெயின் அருவியில் இன்று குளித்துக் கொண்டிருந்த சுற்றுலா பயணிகள் மீது கல் உருண்டு விழுந்து 5 பேர் படுகாயமடைந்தனர். அவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இதனை அடுத்து பாதுகாப்பு கருதி குற்றாலம் மெயின் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டம் குற்றாலம் அருவியில் விழும் நீர் பல்வேறு மூலிகைகள் Source Link

மொறு மொறு பரோட்டா.. தமிழ்நாட்டிலும், கேரளாவிலும் மட்டும் ஃபேமஸ் ஏன்? சுடச்சுட சுவையான வரலாறு

பரோட்டா என்றும் அழைக்கப்படும் “புரோட்டா” ஒரு நீண்ட வரலாற்றைக் கொண்டுள்ளது. கேரளாவிலும், தமிழகத்திலும் மட்டும் அதற்கு தனி ரசிகர் கூட்டமே உள்ளது. வட மாநில ஊர்களில் பானிப் பூரி கடை போல தமிழகத்தின் பல பகுதிகளிலும், கேரளாவிலும் தடுக்கி விழுந்தால் புரோட்டா ஹோட்டல்கள் உள்ளன. ஏன் இவ்விரு மாநிலங்களில் மட்டும் பரோட்டோ படு ஃபேமஸ்? பரோட்டாவில் எத்தனை Source Link

மூஞ்சியில் தாடியை காணோமே.. தொழுகை எங்கே? சினிமா CD விற்றீர்களா? தாலிபான்களால் திணறும் ஆப்கானிஸ்தான்

காபூல்: இஸ்லாமிய சட்டத்திற்கு எதிராக செயல்பட்ட 13,000க்கும் மேற்பட்டோர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஆப்கன் அரசு அறிவித்திருக்கிறது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள தகவலானது, மிகுந்த கவனத்தை உலக நாடுகளிடம் ஏற்படுத்தி வருகிறது. ஆப்கனில் பெண்களுக்கு கடும் கட்டுப்பாடுகளை தாலிபான்கள் விதித்து வருகிறார்கள்.. பெண்கள் வேலைக்கு செல்லக்கூடாது. தனியாக வெளியே நடமாடக்கூடாது, அப்படியே வெளியே வந்தாலும், வீட்டு ஆண்களின் Source Link

ரெட்லைட் ஏரியாவில் தீராத வெறி.. பெண் டாக்டரை சீரழித்து கொன்றது எப்படி? கொடூரன் பற்றிய திடுக் தகவல்

கொல்கத்தா: கொல்கத்தாவில் பயிற்சி பெண் டாக்டர் பலாத்காரம் செய்து படுகொலை செய்யப்பட்டுள்ளார். நாட்டையே அதிர வைத்துள்ள இந்த சம்பவத்தில் சஞ்சய் ராய் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் தான் பெண் டாக்டரை கொல்வதற்கு முன்பு சஞ்சய் ராய் மதுபானம் குடித்து ஆபாச படம் பார்த்ததும், 2 ரெட்லைட் ஏரியாக்களுக்கு சென்றதும் தெரியவந்துள்ளது. மேலும் அவர் எப்படி மருத்துமனைக்கு Source Link

பெண் மருத்துவர் கொலை விவகாரம்.. மத்திய ராணுவப் படையின் கட்டுக்குள் வந்த கொல்கத்தா மருத்துவமனை

கொல்கத்தா: கொல்கத்தா பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதைக் கண்டித்து பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில், கொல்கத்தா மருத்துவமனைக்கு மத்திய துணை ராணுவப் படையான சிஐஎஸ்எப் பாதுகாப்பு வழங்கப்பட்டு உள்ளது. மேற்குவங்க மாநிலம், கொல்கத்தாவில் உள்ள ஆர்ஜி கர் மருத்துவக் கல்லூரி மற்றும் Source Link