இந்துக்களுக்கு எதிரானவரா ஷேக் ஹசீனா? 2006ல் வங்கதேசத்தில் செய்தது என்ன? பற்றவைத்த பிஎன்பி

டாக்கா: ஒரு வன்முறையில் இந்துக்கள் பாதிக்கப்பட்டதால் மொத்த வங்கதேசமும் இந்துக்களுக்கு எதிரானது என கூறிவிட முடியாது. இன்னும் சொல்லப்போனால் இந்தியா அடைக்கலம் கொடுத்துள்ள முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா இந்துக்களுக்கு நண்பனாக செயல்படவில்லை எனக்கூறி கடந்த 2006ல் நடந்த சம்பவத்தை வங்கதேச தேசியவாத கட்சியின் தலைவர் அமீர் கஸ்ரு மஹ்மூத் சவுத்ரி விவரித்துள்ளார். வங்கதேசத்தில் சுதந்திர போராட்ட Source Link

இந்தியாவை பழிவாங்கும் வங்கதேசம்? நம் நாட்டுடன் மோதும் நபருக்கு பெரிய பதவி.. யார் இந்த ஜஹாங்கீர்?

டாக்கா: வங்கதேசத்தில் நடந்த பிஎன்பி ஆட்சியின்போது நம் நாட்டுடன் மோதல் போக்கை கடைப்பிடித்து வந்த முன்னாள் லெட்டினன்ட் ஜெனரல் ஜஹாங்கீர் ஆலம் சவுத்ரிக்கு தற்போதைய அந்தநாட்டின் இடைக்கால அரசில் முக்கிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. அவர் இடைக்கால அரசின் உள்துறை ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ள நிலையில் தான் வங்கதேசம் நம்மை பழிவாங்க முயல்கிறதா? என்ற பெரிய கேள்வி எழுந்துள்ளது. யார் Source Link

உள்ளே 9..வெளியே 16 இடங்களில் காயம்! கொடூரமாக கொல்லப்பட்ட கொல்கத்தா மருத்துவர்! சிபிஐ முக்கிய முடிவு

கொல்கத்தா: கொல்கத்தாவில் ஆர்ஜி கார் மருத்துவமனையில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட பெண் பயிற்சி மருத்துவரின் உடற்கூறு ஆய்வு அறிக்கை வெளியாகி இருக்கும் நிலையில் அவர் மிக கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அது மட்டுமல்லாமல் கொலையாளியான நபரிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த சிபிஐ திட்டமிட்டு இருக்கிறது. மேற்குவங்க Source Link

அதிகாலையிலேயே அதிர்ந்தது ஜம்மு காஷ்மீர்.. நிலநடுக்கத்தால் குலுங்கிய வீடுகள்.. மக்கள் அச்சம்!

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் இன்று காலையில் அடுத்தடுத்து 2 முறை நிலநடுக்கங்கள் ஏற்பட்டது. இதனால் வீடுகள் குலுங்கியதால் மக்கள் வீதிகளில் தஞ்சமடைந்தனர். ரிக்டர் அளவுகோலில் 4.6 மற்றும் 4.8 ஆக நிலநடுக்கங்கள் பதிவாகின. வீடுகளில் இருந்த பொருட்கள் நிலநடுக்கத்தினால் அதிர்ந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. ஜம்மு காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தில் இன்று அதிகாலையில் மிதமான Source Link

வெடிகுண்டு வழக்கு முதல் சிஎம் பதவி வரை.. ஜார்க்கண்ட்டில் கலகம் செய்யும் சம்பாய் சோரன்! யார் இவர்

ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலத்தில் இப்போது திடீர் அரசியல் குழப்பம் ஏற்பட்டுள்ளது. அங்கே ஜேஎம்எம் கட்சித் தலைமைக்கு எதிராகச் சம்பாய் சோரன் கலகம் செய்துள்ளார். அங்கே இந்தாண்டு இறுதியில் தேர்தல் நடக்கும் நிலையில், இது முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. இந்த கலகத்தைச் செய்த சம்பாய் சோரன் யார்.. அவரது பின்னணி என்ன என்பது குறித்து நாம் பார்க்கலாம். மூத்த ஜேஎம்எம் Source Link

நுரையீரலில் வீக்கம்.. பெண்ணுறுப்பில் காயம்… \"மம்தா மேல நம்பிக்கையே இல்லை: கொல்கத்தா டாக்டர் அப்பா

கொல்கத்தா: கொல்கத்தா பெண் டாக்டர் கொலையில், அரசியல் கடந்தும் நீதி கிடைக்குமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.. அத்துடன், அவசர அவசரமாக என்னுடைய மகளின் உடல் எரிக்கப்பட்டது ஏன்? அதற்கான காரணம் என்ன? என்று உயிரிழந்த பெண்ணின் அப்பா எழுப்பியிருக்கும் கேள்விகள், மேற்கு வங்கத்தை துளைத்தெடுத்து கொண்டிருக்கிறது.பெண் டாக்டரை, மருத்துவமனையில் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டது தொடர்பாக அடுத்த 6 Source Link

‘உங்க பாய் பிரெண்டை பார்க்க கூட போகலாம்’.. கொல்கத்தா டாக்டர்களை கொச்சைப்படுத்திய திரிணாமுல் எம்.பி

கொல்கத்தா: கொல்கத்தா பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் கொலை நாடு முழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெண் மருத்துவருக்கு நீதி கேட்டு நாடு முழுவதும் போராட்டங்கள் வலுத்து வருகின்றன. ஆனால், அங்குள்ள ஆளும் கட்சியான திரிணாமுல் காங்கிரஸ் நிர்வாகிகளின் கருத்து சர்ச்சையை கிளப்பி கொண்டிருக்கின்றன. அந்த வகையில் திரிணாமும் எம்பி அருப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்களை கொச்சைப்படுத்தும் வகையில் Source Link

மம்தாவை விமர்சித்தாலோ, கை நீட்டி பேசினாலோ.. விரல்களை உடைப்போம் – திரிணாமுல் அமைச்சர் சர்ச்சை

கொல்கத்தா: கொல்கத்தா பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதைக் கண்டித்து பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில், முதல்வர் மம்தாவை சமூக வலைதளங்களில் விமர்சித்து பேசினாலோ, கைநீட்டி பேசினாலோ அவர்களின் விரல்கள் உடைக்கப்படும் என்று மேற்கு வங்க அமைச்சர் உதயன் குஹா பேசிய வீடியோ Source Link

உடலில் ஒரே ஒரு துணி.. கண், வாயில் ரத்தம்.. கை உடைந்திருந்தது.. கொல்கத்தா மருத்துவரின் தாய் கண்ணீர்

கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் உள்ள ஆர்ஜி கர் மருத்துவமனையில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், சம்பவத்தன்று நடந்தவை குறித்து தாய் கூறியுள்ள தகவல்கள் அதிர்ச்சி அளிக்கின்றன. மேற்குவங்க மாநிலம், கொல்கத்தாவில் உள்ள ஆர்ஜி கர் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் பெண் Source Link

மருத்துவர் கொலை.. சோஷியல் மீடியாவை கையில் எடுத்த பாஜக! ஆட்சியை கவிழ்க்க சதி.. திரிணாமுல் காங். சாடல்

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டிருந்தார். இந்த சம்பவத்தை கண்டித்து அம்மாநிலத்தில் பெரும் போராட்டங்கள் நடந்து வருகின்றன. ஆனால், இந்த போராட்டங்கள் தங்களது ஆட்சியை அகற்றுவதற்காக பாஜகவால் திட்டமிட்டு முன்னெடுக்கப்பட்டிருக்கிறது என திரிணாமுல் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. கொல்கத்தாவில், ஆர்.ஜி. கர் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை இயங்கி Source Link