கவிழும் ஜார்கண்ட் அரசு! இரண்டாக பிளவுபடும் ஜேஎம்எம்? பாஜகவுக்கு தாவும் சாம்பாய் சோரன்- மெகா ட்விஸ்ட்

       ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஆளும் கட்சியாக இருக்கும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவின் மூத்த தலைவர் சம்பாய் சோரன் தனது ஆதரவாளர்களுடன் பாஜகவில் இணைய உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதனால் அங்கே உள்ள ஜேஎம்எம்- காங்கிரஸ் கூட்டணி அரசு கவிழும் அபாயமும் இப்போது ஏற்பட்டு இருக்கிறது. ஜார்கண்ட் மாநிலத்தில் இன்னும் ஓரிரு மாதங்களில் Source Link

காவல் ஆய்வாளருக்கு பளார்.. செல்போனை பிடுங்கிச் சென்றதால் ஆத்திரம்.. மயிலாடுதுறையில் தந்தை, மகன் கைது

மயிலாடுதுறை: மயிலாடுதுறை அருகே போக்குவரத்துக்கு இடையூறு அளிக்கும் விதமாக சாலையில் நின்று செல்போன் பேசிக் கொண்டிருந்த நபரின் செல்போனை வாங்கிச் சென்ற காவல் ஆய்வாளரை காவல் நிலையத்துக்குச் சென்று தாக்கியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக தந்தை மற்றும் அவரது மகனை போலீஸார் கைது செய்துள்ளனர். இன்றைய காலத்தில் சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை செல்போன் Source Link

மேற்கு வங்கம்: கொல்கத்தா ஆர்ஜி கர் மருத்துவமனையை சுற்றி 7 நாட்களுக்கு போலீஸ் தடை உத்தரவு அமல்!

கொல்கத்தா: கொல்கத்தாவில் பெண் பயிற்சி மருத்துவர் பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமாக படுகொலை செய்யப்பட்ட ஆர்ஜி கர் மருத்துவமனையை சுற்றி இன்று முதல் 7 நாட்களுக்கு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொல்கத்தா பெண் பயிற்சி மருத்துவர் படுகொலை வழக்கை தற்போது சிபிஐ விசாரித்து வருகிறது. பெண் பயிற்சி மருத்துவர் படுகொலை செய்யப்பட்ட ஆர்ஜி கர் மருத்துவமனை ஏற்கனவே சூறையாடப்பட்ட Source Link

காலையிலேயே குலுங்கிய ரஷ்யா.. சக்தி வாய்ந்த நிலநடுக்கம்.. சுனாமி அலர்ட் விடுக்கப்பட்டதால் மக்கள் பீதி

மாஸ்கோ: ரஷ்யாவில் இன்று காலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 7 ஆக இந்த நிலநடுக்கம் பதிவானது. நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. சிறிது நேரத்தில் இந்த எச்சரிக்கை நிறுத்தி வைக்கப்பட்டது. நிலநடுக்கத்தால் வீடுகள், கட்டிடங்கள் குலுங்கின. இதனால் அங்குள்ள மக்கள் அச்சமடைந்துள்ளனர். ரஷ்யாவின் கிழக்கு கம்சட்கா தீபகற்ப பகுதியில் சக்தி வாய்ந்த Source Link

பாடிக்கொண்டிருக்கும்போதே பிரிந்த உயிர்! மைக்கை பிடித்தபடி சரிந்த பெண்.. திடீர் மாரடைப்பால் சோகம்

காந்திநகர்: குஜராத்தில் பாட்டு பாடிக்கொண்டிருந்தபோது பெண் ஒருவர் திடீரென்று சரிந்து விழுந்து உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாரடைப்பால் அவர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். சமீப காலமாக இளம் வயதினர் தொடங்கி நடுத்தர வயதினர் வரை பலர், திடீர் மாரடைப்பால் உயிரிழந்து வருவது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உடல் பாகத்தில் மிக முக்கியமானது இதயம். உடலின் அனைத்து Source Link

நேரடியாக தலையிடனும்.. மோடிக்கு போன 5 முக்கிய டிமாண்ட்.. கொல்கத்தா டாக்டர் கொலை வழக்கில் IMA கடிதம்

கொல்கத்தா: மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் பயிற்சி பெண் டாக்டரை பலாத்காரம் செய்து கொன்ற சம்பவம் நாட்டையே உலுக்கி உள்ளது. இந்த கொலையை கண்டித்தும், டாக்டர்களுக்கு பாதுகாப்பு கோரியும் நாடு முழுவதும் டாக்டர்கள், மருத்துவ பணியாளர்கள் பணியை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் தான் இந்திய மருத்துவ சங்கம் சார்பில் பிரதமர் மோடிக்கு 5 முக்கிய கோரிக்கையுடன் Source Link

சாவர்க்கர் படம்.. காவி நிற உடையுடன் குஜராத் மாணவர்கள் பேரணி – தட்டிக்கேட்டால் வழக்கு

அகமதாபாத்: நாடு முழுவதும் நேற்று முன்தினம் (ஆகஸ்ட் 15) சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது. பெரும்பாலான இடங்களில் சுமூகமாகவும், சில இடங்களில் சின்ன சின்ன சர்ச்சைகளுடனும் சுதந்திர தின நிகழ்ச்சிகள் நடந்தன. ஆனால் குஜராத் மாநிலத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சி, கடந்த 3 நாட்களுக்கு மேலாக கடும் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது. குஜராத் மாநிலம், சோடிலா டவுன் அருகே Source Link

முற்பிறவி டயானா.. இங்கிலாந்து இளவரசி மறுபிறவி எடுத்துட்டாரா? இப்ப ஆஸ்திரேலியாவில் இருக்காரா? ஓ காட்

கான்பெர்ரா: இளவரசி டயானா குறித்த சர்வதேச அளவிலான விவாதம் ஒன்று நடந்து கொண்டிருக்கிறது.. யாரிந்த டேவிட்? யாரிந்த பில்லி? இந்த குழந்தை சொல்வதெல்லாம் உண்மைதானா? என்ற ஆச்சரியமும், குழப்பம் உலகளவில் வெடித்திருக்கிறது. ஆஸ்திரேலியாவைச் சேர்ந்தவர் டேவிட் காம்பெல்… இவர் அங்குள்ள ஒரு பிரபல சேனலில்,  தொகுப்பாளராக வேலை பார்த்து வருகிறார்.. இவரது மகன் பெயர் Source Link

ஆன்லைன் சூதாட்ட ஆப் மூலம் வந்த ஆப்பு.. 400 கோடியை சுருட்டிய சீனர்கள்.. அதிர்ச்சி தகவல்

கொல்கத்தா: கொல்கத்தாவில் ஆன்லைன் விளையாட்டு சார்ந்த சூதாட்ட ஆப்கள் மூலம் பலர் ஏமாற்றப்பட்ட வழக்கு குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில், சீனாவைச் சேர்ந்த நபர்களால் நடத்தப்படும் இணைய சூதாட்ட செயலிகளில் 400 கோடி ரூபாய் வரை முறைகேட்டில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக 4 பேரை அமலாக்கத் துறை அதிரடியாக கைது செய்துள்ளது. ஆன்லைன் சூதாட்டத்துக்கு Source Link

ஹரியானா சட்டசபை தேர்தலில் 'பாஜக'வுக்கு 'சம்பவம்' வெயிட்டிங்.. காங்கிரஸ் 'தலைகள்' ஓவர் ஹேப்பி!

சண்டிகர்: ஹரியானா மாநில சட்டசபை தேர்தலில் ஆளும் பாஜகவுக்கு எதிரான அதிருப்தி அலை அக்கட்சித் தலைவர்களை பெரும் கலக்கமடையச் செய்துள்ளது என்கின்றன கள தகவல்கள். ஆளும் பாஜக அரசின் செயல்பாடுகள், விவசாயிகள் போராட்டம், மல்யுத்த வீராங்கனைகள் போராட்டம், அக்னிவீரர்கள் திட்டம் என அத்தனையும் பாஜகவுக்கு எதிராக வரிந்து கட்டி நிற்பதால் காங்கிரஸ் கட்சி உற்சாக நம்பிக்கையுடன் தேர்தல் Source Link