ஒரே பைக்கில் 5 பேர் பயணம்! பின்னால் வந்த எமன்! குழந்தை உள்பட 3 பேர் பலி! வந்தவாசியில் பெரும் சோகம்

வந்தவாசி: வந்தவாசி அருகே சாலை விபத்தில் குழந்தை உள்பட 3 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒரே இரு சக்கர வாகனத்தில் 5 பேர் பயணம் செய்ததால் இந்த விபத்து ஏற்பட்டதாக தெரிகிறது. இது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள். திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியை அடுத்த பழைய மும்முனி கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜசேகர். Source Link

39,000 உயிர்களை பறித்த யுத்தம்! போர் நிறுத்தம் எப்போது? இஸ்ரேலுடன் அமெரிக்கா இன்று பேச்சுவார்த்தை

டெல் அவிவ்: பாலஸ்தீனம் மீதான போரை இஸ்ரேல் தீவிரப்படுத்தியுள்ள நிலையில், போர் நிறுத்தம் குறித்த வலியுறுத்தல்கள் தீவிரமடைந்துள்ளன. இந்த சூழலில், அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் ஆண்டனி பிளிங்கன் இன்று இஸ்ரேல் செல்கிறார். இந்த பயணத்தின்போது போர் நிறுத்தம் குறித்து வலியுறுத்துவார் என்று சொல்லப்படுகிறது. கடந்த 2007ம் ஆண்டு முதல் பாலஸ்தீனத்தின் காசா பகுதி இஸ்ரேலிய ராணுவத்தின் கட்டுப்பாட்டில் Source Link

நடிகை ரோஜா கைதாகிறாரா?! \"ஆடுதாம் ஆந்திரா\"வில் ரூ 150 கோடி மோசடி புகார்! அப்போ திருப்பதி முறைகேடு?

அமராவதி: ஆந்திரா மாநிலத்தில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் சுற்றுலா மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சராக இருந்த ரோஜா மீது ரூ 150 கோடி ஊழல் நடந்ததாக எழுந்த புகாரில் அவர் விரைவில் கைது செய்யப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. ரோஜா செல்வமணி மீது வழக்குப் பதிவு செய்யுமாறு ஆந்திர மாநில டிஜிபி உத்தரவு பிறப்பித்துள்ளதாகவும் தகவல்கள் Source Link

ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா உடைகிறது! மாஜி முதல்வர் சாம்பாய் சோரன், எம்எல்ஏக்கள் பாஜகவில் ஐக்கியம்?

ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஓரிரு மாதங்களில் சட்டசபைத் தேர்தல் நடக்கும் நிலையில், அங்கு ஆளும் கட்சியாக இருக்கும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா இரண்டாகப் பிளவுபட இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அக்கட்சியின் மூத்த தலைவரான சம்பாய் சோரன் பல முக்கிய தலைவர்களுடன் பாஜகவில் இணைய உள்ளதாகவும் கூறப்படுகிறது. இன்றைய தினம் நமது நாட்டில் காஷ்மீர் மற்றும் ஹரியானா Source Link

பாஜகவுக்கே அதிர்ச்சி கொடுத்தது இந்த ஹரியானா தான்.. கடைசி தேர்தலில் அதிக சீட் வென்றது யார்!

சண்டிகர்: ஹரியானா மாநிலத்திற்கு இப்போது சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பைத் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதற்கிடையே ஹரியானா மாநிலத்தில் கடந்த தேர்தலில் என்ன நடந்தது.. அங்கே இப்போது இருக்கும் அரசியல் சூழல் என்ன என்பது குறித்து நாம் பார்க்கலாம். இன்றைய தினம் செய்தியாளர்களைச் சந்தித்த தலைமைத் தேர்தல் ஆணையர் ஹரியானா மற்றும் Source Link

கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை.. பணம் தேவையில்லை.. நியாயம்தான் தேவை.. இழப்பீட்டை நிராகரித்த தந்தை

கொல்கத்தா: மேற்குவங்க மாநிலம், கொல்கத்தாவில் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்டுள்ள சம்பவத்தைக் கண்டித்து நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், மாநில அரசு அறிவித்த இழப்பீட்டுத் தொகையை பெண் மருத்துவரின் தந்தை வாங்க மறுத்துள்ளார். மேற்குவங்க மாநிலம், கொல்கத்தாவில் உள்ள ஆர்ஜி கார் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் பெண் Source Link

ஜம்மு காஷ்மீர் சட்டசபை தேர்தலுக்கு உச்சபட்ச செக்யூரிட்டி.. பாதுகாப்பு பணிகளில் 75,000+ வீரர்கள்

       ஸ்ரீநகர்: காஷ்மீர் மாநிலத்தில் சட்டசபை தேர்தல் மூன்று கட்டங்களாக நடைபெறும் நிலையில், இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை தேர்தல் ஆணையம் இன்று வெளியிட்டது. மேலும், சட்டசபை தேர்தலுக்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் அவர் சில முக்கிய தகவல்களை பகிர்ந்து கொண்டார். காஷ்மீர் மற்றும் ஹரியானா மாநிலங்களுக்கு சட்டசபை Source Link

10 ஆண்டுக்கு பின் தேர்தல்.. ஜம்மு காஷ்மீரில் எத்தனை சட்டசபை தொகுதி இருக்கு தெரியுமா? 4 முனை போட்டி

ஜம்மு காஷ்மீர்: ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து சட்டத்தை ரத்து செய்தது, ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை 2 யூனியன் பிரதேசமாக மாற்றியது, சட்டசபை தொகுதி மறுவரை உள்ளிட்டவற்றால் அங்கு சட்டசபை தேர்தல் என்பது நடைபெறாமல் இருந்தது. இந்நிலையில் இன்று ஜம்மு காஷ்மீர் சட்டசபை தேர்தலுக்கான தேதியை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. அங்கு மொத்தம் 3 கட்டங்களாக Source Link

முன்னாள் அமைச்சர் ரோஜாவுக்கு புது தலைவலி.. \"ஆடுதாம் ஆந்திரா\" போட்டிகளில் ஊழல்? சிஐடி பரபர ஆக்ஷன்

அமராவதி: ஆந்திரா மாநிலத்தில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆட்சியில் விளையாட்டுத் துறை அமைச்சராக இருந்தவர் ரோஜா.. இவர் கடந்தாண்டு முதல்வர் கோப்பை ஆடுதாம் ஆந்திரா என்ற மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகளை நடத்தினார். அதில் முறைகேடுகள் நடந்தாக புகார் எழுந்த நிலையில், இது குறித்து விசாரணை நடத்த ஆந்திர சிஐடி உத்தரவிட்டுள்ளது. ஆந்திராவில் கடந்த 2019- 2024 வரை Source Link

பாஜக VS காங்கிரஸ்.. இன்று வெளியாகும் ஹரியானா சட்டசபை தேர்தல் தேதி.. வெல்வது யார்? களநிலவரம் இதுதான்

சண்டிகர்: ஹரியானா சட்டசபை தேர்தலுக்கான தேதி இன்று அறிவிக்கப்பட உள்ளது. இந்நிலையில் தான் ஹரியானா மாநிலத்தில் எத்தனை சட்டசபை தொகுதிகள் உள்ளன? தற்போது ஆட்சியில் எந்த கட்சி உள்ளது? வரும் தேர்தலில் எந்த கட்சிகள் இடையே போட்டி நிலவ உள்ளது? என்பது பற்றி இங்கு பார்ப்போம். இந்திய தேர்தல் ஆணையம் இன்று மாலை 3 மணிக்கு முக்கியமான Source Link