வங்கதேசத்தில் மீண்டும் பரபரப்பு.. அதிபரிடம் ராஜினாமா கோரி மாணவர்கள் போராட்டம்.. பின்னணியில் ஹசீனா

டாக்கா: வங்கதேச பிரதமர் பதவியில் இருந்து ஷேக் ஹசீனா ராஜினாமா செய்த நிலையில் அங்கு மாணவர்கள் போராட்டம் முடிவுக்கு வந்தது. இந்நிலையில் தான் தற்போது மீண்டும் அங்கு மாணவர்கள் போராட்டம் வெடித்துள்ளது. இந்த முறை மாணவர்கள் வங்கதேச நாட்டின் அதிபர் முகமது ஷஹாபுதீனை ராஜினாமா செய்யும்படி போராட்டத்தை தொடங்கி உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பாகிஸ்தானில் இருந்து Source Link

\"மிஸ்ஸான கடிதம்\".. ஷேக் ஹசீனா பிரதமர் பதவியை ராஜினாமா செய்யவில்லையா? வங்கதேச அதிபரால் பரபரப்பு

டாக்கா: வங்கதேச பிரதமர் பதவியில் இருந்து ஷேக் ஹசீனா ராஜினாமா செய்த ஆவணம் எதுவும் இல்லை என்று அந்நாட்டின் அதிபர் முகமது ஷஹாபுதீன் கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதனால் ஷேக் ஹசீனா வங்கதேச பிரதமர் பதவியை இன்னும் ராஜினாமா செய்யாமல் அந்த பதவியில் தொடர்கிறாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது. வங்கதேம் தனி நாடாக உருவாக Source Link

டாப் உளவாளிகள் உள்ள இஸ்ரேல் மொசாத்திடமே.. டெலிகிராம் மூலம் வேலையை காட்டிய ஈரான்.. லீக்கான பிளான்

டெஹ்ரான்: பொதுவாக உலக அளவில் வலிமையான உளவாளிகளை கொண்ட நாடுகளில் இஸ்ரேலும் ஒன்று. இஸ்ரேலின் மொசாத் அமைப்பு.. உலகிலேயே டாப் உளவாளிகளை கொண்ட அமைப்பு ஆகும். பொதுவாக இஸ்ரேல் எந்த போரிலும் நேரடியாக தாக்குவதை விட.. உளவாளிகள் மூலம் மறைமுகமாக தாக்குவது, உளவாளிகள் மூலம் எதிரி அமைப்புகளை சிதைப்பது போன்ற வலிமையான திட்டமிடலை கொண்டது. இப்படிப்பட்ட நிலையில்தான் Source Link

அன்று மகாபலிபுரம்.. இன்று ரஷ்யா! பிரதமர் மோடி-சீன அதிபர் இன்று முக்கிய பேச்சுவார்த்தை

மாஸ்கோ: ரஷ்யாவில் தற்போது பிரிக்ஸ் மாநாடு நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்த மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி-சீன அதிபர் ஜி ஜின்பிங் இருவரும் சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தை நடைபெற இருக்கிறது. இதற்கு முன்னர் இருவரும் சந்தித்திருந்தாலும், இருதரப்பு உறவு குறித்து சமீபத்தில் பேசிக்கொண்டது கிடையாது. ஜி ஜின்பிங் கடைசியாக மகாபலிபுரம் வந்திருந்தபோது இருவரும் கலந்துரையாடினர். இந்தியாவுக்கும் சீனாவுக்குமான Source Link

இதுவே கடைசி வாய்ப்பு.. இதை விட்டால் தங்கத்தை பிடிக்கவே முடியாது.. ஷாக் கொடுத்த ஆனந்த் சீனிவாசன்

சென்னை: தங்கம் விலை இப்போது புதிய உச்சத்தைத் தொட்டு 24 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ.8000ஐ நெருங்கி வருகிறது. இந்த நேரத்தில் தங்கத்தை வாங்கலாமா.. இல்லை விலை சற்று குறையுமா என்பது குறித்து பலரும் குழம்பி இருக்கிறார்கள். இதற்கான பதிலை ஆனந்த் சீனிவாசன் கொடுத்துள்ளார். இது குறித்து நாம் பார்க்கலாம். கடந்த சில நாட்களாகத் தங்கம் Source Link

5 ஆண்டுகளில் முதல் முறை! சீன அதிபர் ஜி ஜின்பிங் – பிரதமர் மோடி நாளை சந்திப்பு.. ஏன் முக்கியம்?

மாஸ்கோ: ரஷ்யா சென்றுள்ள பிரதமர் மோடி, நாளை சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்தித்து பேச உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரிக்ஸ் மாநாட்டிற்கு இடையே இந்த சந்திப்பு நடைபெறுகிறது. பிரதமர் மோடி – ஜி ஜின்பிங் சந்திப்பின் போது பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து பேசப்படலாம் எனத்தெரிகிறது. பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி ரஷ்யா சென்றுள்ளார். Source Link

முதலிடத்தில் பெங்களூர்.. சீனா கூட பின்னாடி தான்! இன்னொரு தென்னிந்திய நகரமும் இருக்கு! எதில் தெரியுமா

டெல்லி: உலகில் இப்போது படுவேகமாக நகர் மயமாக்கல் நடந்து வருகிறது. உலகில் பெரும்பாலான மக்கள் நகர்ப்புறங்களில் வாழத் தொடங்கியுள்ளனர். இதற்கிடையே உலகில் படுவேகமாக வளர்ந்து வரும் 10 நகரங்கள் குறித்த பட்டியல் ஒன்று வெளியாகியுள்ளது. இதில் தென்னிந்திய நகரங்கள் தான் அதிகம் ஆதிக்கம் செலுத்துவது கவனிக்கத்தக்கது. உலகம் இப்போது படுவேகமாக மாறி வருகிறது. கிராமப் புறங்களில் வசிக்கும் Source Link

உக்ரைன் விவகாரத்தில் பேச்சுவார்த்தை தான் தீர்வு.. புதினிடம் மீண்டும் அழுத்தமாக சொன்ன பிரதமர் மோடி

மாஸ்கோ: பிரதமர் மோடி ரஷ்யா பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கு பிரிக்ஸ் மாநாட்டில் மோடி கலந்துகொண்டார். தொடர்ந்து புதினை சந்தித்து பேசிய மோடி, “ரஷ்யா – உக்ரைன் பிரச்சினையில் நாங்கள் அனைத்து தரப்புடனும் தொடர்பில் உள்ளோம். பேச்சுவார்த்தை மூலம் மட்டுமே மோதல்களுக்கு தீர்வு காணப்பட வேண்டும். அமைதியான தீர்வு ஏற்படுவதற்கு உதவ இந்தியா எப்போதுமே தயாராக உள்ளது என்று Source Link

ஈரானுக்கு ஆதிராக திரளும் அரபு நாடுகள்.. மத்திய கிழக்கில் திடீர் மாற்றம்.. உற்று கவனிக்கும் இஸ்ரேல்!

குவைத்: ஈரான் மீது இஸ்ரேல் எப்போது வேண்டுமானாலும் தாக்குதல் நடத்தலாம் எனச் சொல்லப்படுகிறது. இதற்கிடையே இஸ்ரேல் தாக்குதலுக்கு எதிராக இப்போது அரபு நாடுகள் எல்லாம் ஒன்றிணைந்துள்ளன. ஈரான் மீதான தாக்குதலுக்கு உதவ மாட்டோம் என இந்த நாடுகள் ஒரே குரலில் கூறியுள்ளது முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. மத்திய கிழக்கில் இப்போது பதற்றமான சூழலே நிவி வருகிறது. ஹிஸ்புல்லா தலைவர் Source Link

கட்டிப்பிடித்து டார்ச்சர் செய்யும் இளசுகள்! அதுவும் பொது இடத்தில்.. நியூசிலாந்து அரசு போட்ட உத்தரவு

ஆக்லாந்து: இந்த காலத்தில் பொதுமக்கள் பலரும் வேலை காரணமாக தங்கள் சொந்த ஊர்களை விட்டு வெளியே வர வேண்டி உள்ளது. மெட்ரோ நகரங்களில் தான் வேலை வாய்ப்பு இருப்பதால் சொந்த ஊர்களை விட்டு வர வேண்டி உள்ளது. இந்தியா மட்டுமின்றி… உலகெங்கும் இதே நிலை தான். இதற்கிடையே நியூசிலாந்து நாட்டில் இதனால் புது பிரச்சினை ஏற்படுகிறதாம். இது Source Link