90° கால் உடைத்து.. வாயை கிழித்து.. தொண்டையை நொறுக்கி.. துடித்தே இறந்த பெண் டாக்டர்.. உறைந்த கொல்கத்தா
கொல்கத்தா: கொல்கத்தா டாக்டர்கள் போராட்டத்தை தீவிரப்படுத்தியிருக்கிறார்கள்.. இதற்கு நடுவில் மருத்துவர் கொலையில் ஆதாரம் அழிக்கப்பட்டதாக புகார்கள் வெடித்திருப்பது, கூடுதல் பரபரப்பை தந்து வருகிறது. கொல்கத்தா ஆர்ஜிகர் மருத்துவ கல்லூரியில் முதுகலை பயிற்சி பெண் டாக்டர் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக சஞ்சய் ராய் என்ற நபர் கைதாகி விசாரணையின் பிடியில் உள்ளார். கொலை Source Link