இதுதான் டிரம்ப் ஸ்டைல்.. அமெரிக்க அதிபர் தேர்தலில் இதை எதிர்பார்க்கல! கமலா ஹாரிஸுக்கு பெரிய ஷாக்

வாஷிங்டன்: அமெரிக்காவில் இன்னும் இரண்டு வாரங்களில் அதிபர் தேர்தல் நடைபெறுகிறது. இதற்கிடையே அங்குப் பல மாகாணங்களில் முன்கூட்டியே வாக்களிக்கும் முறையைப் பயன்படுத்தி மக்கள் வாக்களிக்கத் தொடங்கிவிட்டனர். மேலும், தற்போது வெளியாகியுள்ள புதிய சர்வேக்களில் இருதரப்பிற்கும் இடையே கடும் போட்டி இருப்பது தெளிவாகத் தெரிகிறது. உலக வல்லரசான அமெரிக்காவின் அதிபர் யார் என்பதைத் தேர்வு செய்யும் தேர்தல் அடுத்த Source Link

ரூம் போட்டு யோசிப்பாங்களோ.. போலி நீதிமன்றம் அமைத்து கலெக்டருக்கே உத்தரவு போட்ட குஜராத் இளைஞர்

காந்தி நகர்: இதுக்கே ரூம் போட்டு யோசிப்பாங்க போல என்று நாம் யோசிக்கும் அளவுக்கு இப்போது ஒவ்வொரு நாளும் புதுப்புது வகையில் மோசடிகள் அரங்கேறி வருகிறது. குஜராத்தில் அப்படி தான் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு போலி டோல் கேட் அமைக்கப்பட்டு கட்டணம் வசூலிக்கப்பட்டது. ஆனால், இப்போது அதைத் தாண்டி ஒருவர் போலியாக நீதிமன்றத்தையே அமைத்துள்ளார். எப்படி Source Link

ஜார்க்கண்ட்: 4 அமைச்சர்கள் உட்பட 15 சிட்டிங் எம்.எல்.ஏ.க்களுக்கு மீண்டும் சீட் கொடுத்த காங்கிரஸ்!

ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநில சட்டசபை தேர்தலுக்கான முதல் கட்ட வேட்பாளர்கள் பட்டியலை காங்கிரஸ் நள்ளிரவில் வெளியிட்டது. 21 வேட்பாளர்களைக் கொண்ட இந்த முதல் கட்ட பட்டியலில் 4 அமைச்சர்கள் உட்பட 15 சிட்டிங் எம்.எல்.ஏக்களுக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு கொடுத்துள்ளது காங்கிரஸ். ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைமையிலான கூட்டணியில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சிக்கு அதிகபட்சமாக 29 தொகுதிகள் Source Link

ரூ 10 ஆயிரம் சம்பளம் வாங்கும் ஆம்பூர் தூய்மை பணியாளருக்கு! ரூ 2.39 கோடி ஜிஎஸ்டி செலுத்த நோட்டீஸ்

ஆம்பூர்: ஆம்பூரில் பெண் தூய்மை பணியாளர் ஒருவருக்கு ரூ 2.39 கோடி ஜிஎஸ்டி வரியை செலுத்துமாறு வணிக வரித் துறை நோட்டீஸ் அனுப்பிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூரை அடுத்த கிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர் ராணி பாபு (60). இவர் தூய்மை பணியாளராக பணியாற்றி வருகிறார். இவருக்கு மாத ஊதியமாக ரூ 10 ஆயிரம் Source Link

சூடானில் சுட்டு வீழ்த்தப்பட்ட ரஷ்ய விமானம்? உக்ரைன் போருக்கு நடுவே எகிறும் டென்ஷன்.. என்ன நடந்தது?

வாஷிங்டன்: சூடானில் உள்நாட்டு பிரச்சினை நடந்து வரும் நிலையில், அங்குள்ள துணை ராணுவ படையால் ரஷ்யா நாட்டிற்கு சொந்தமான சரக்கு விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக விசாரணை நடத்தி வருவதாக ரஷ்யா கூறியுள்ளது. உக்ரைன் – ரஷ்யா இடையே கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக போர் நீடித்து வருகிறது. உக்ரைன் நேட்டோ கூட்டமைப்பில் Source Link

ஜார்க்கண்ட் சட்டமன்ற தேர்தல்.. இரவோடு இரவாக காங்கிரஸ் வெளியிட்ட வேட்பாளர் லிஸ்ட்!

ராஞ்சி: ஜார்க்கண்ட் சட்டமன்ற தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் முதல் கட்ட பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் முன்னாள் முதல்வர் சம்பாய் சோரன் சரைக்கேலாவிலும், முன்னாள் முதல்வர் சிபு சோரனின் மூத்த மருமகள் சீதா சோரன் ஜம்தரா தொகுதியிலும் போட்டியிட உள்ளனர். ஜார்க்கண்ட் சட்டமன்ற தேர்தல் வரும் நவம்பர் 13 மற்றும் 20 ஆம் தேதி நடைபெற Source Link

தவறு நடக்க போகிறது.. அணு உலைக்கு குறி வைக்கிறாங்க.. பதறி ஓடிய ஈரான்.. இஸ்ரேல் மீது பரபர புகார்

டெஹ்ரான்: சர்வதேச அணுசக்தி முகமையிடம் (IAEA) இஸ்ரேலுக்கு எதிராக ஈரான் புகார் வைத்துள்ளது. தங்களின் அணு உலைகளை இஸ்ரேல் தாக்க வாய்ப்பு உள்ளதாக ஈரான் புகார் அளித்துள்ளது.  அணுசக்தி தளங்களுக்கு எதிரான எந்தவொரு ஆக்கிரமிப்புச் செயல்களும் சர்வதேச சட்டத்தின் கீழ் தடை செய்யப்பட்டது. இதை அனுமதிக்க கூடாது என்று ஈரான் புகார் வைத்துள்ளது. இது தொடர்பாக  Source Link

இஸ்ரேலை விடுங்க.. சத்தமே இல்லாமல் வடகொரியாவை வைத்து ரஷ்யா போடும் பிளான்! உக்ரைனில் பதற்றம்

கீவ்: மத்திய கிழக்கில் ஒரு பக்கம் மோதல் தொடரும் நிலையில், ரஷ்யா உக்ரைன் இடையேயான சண்டையும் மீண்டும் உச்சம் தொடும் என்று அஞ்சப்படுகிறது. ஏனென்றால் ரஷ்யாவுக்காக உக்ரைன் நாட்டில் சண்டையிட ஆயுதங்கள் மட்டுமின்றி வீரர்களையும் வடகொரியா அனுப்புகிறது. இது தொடர்பான வீடியோ இணையத்தில் பகீர் கிளப்புவதாக உள்ளது. இப்போது உலகமே மத்திய கிழக்கில் நிலவி வரும் பதற்றம் Source Link

தமிழ்த்தாய் வாழ்த்தும், ஆளுநரின் சர்சசையும்.. பெரிசுபடுத்தாதீங்க.. சொன்னது யார் தெரியுமா?

ஆம்பூர்: தமிழகம் முழுவதும் பல்வேறு பிரச்னைகள் உள்ளன. தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சைக்கும், ஆளுநருக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்றும்,தேர்தலுக்காக செயல்படும் அரசாக மட்டுமே திமுக உள்ளது என்றும் தேமுதிக பொதுச்செயலர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். இதுகுறித்து, ஆம்பூரில் செய்தியாளர்களுக்கு பிரேமலதா விஜயகாந்த் அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது: சென்னையில் மழை வெள்ளம் ஒருநாள் தான் வந்தது. ஆனால், அந்த Source Link

\"போரை நிறுத்த நாங்க தயார், ஆனால்..\" இஸ்ரேல் போட்ட கண்டிஷன்கள்! அமெரிக்காவுக்கு போன சீக்ரெட் ஆவணம்

டெல் அவிவ்: ஹிஸ்புல்லா அமைப்பைக் குறிவைத்து லெபனான் நாட்டில் பல்வேறு இடங்களில் இஸ்ரேல் தொடர்ச்சியாகத் தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கிடையே லெபனானில் போரை நிறுத்த இஸ்ரேல் இரண்டு கண்டிஷன்களை விதித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பான ஆவணத்தையும் அமெரிக்காவிடம் இஸ்ரேல் சமர்ப்பித்துள்ளது. மத்திய கிழக்கில் இப்போது பதற்றமான சூழல் நிலவி வருவது அனைவருக்கும் தெரியும். ஹமாஸ், ஹிஸ்புல்லா Source Link