வேலையை காட்டிய இஸ்ரேல்.. ஓடி பதுங்கிய ஹிஸ்பொல்லாவின் டாப் தலை.. சீக்ரெட் விமானத்தில் திக் பயணம்

டெஹ்ரான்: லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதல்களுக்கு இடையே ஹிஸ்பொல்லாவின் இரண்டாம் கட்ட தலைவர் மற்றும் துணைச் செயலாளர் நைம் காசிம் லெபனானில் இருந்து ஈரானுக்கு தப்பிச் சென்றதாக ஐக்கிய அரபு எமிரேட்சில் இயங்கும் எரெம் நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது. லெபனான் மற்றும் சிரியாவிற்கு அரசுமுறைப் பயணமாக ஈரானின் வெளியுறவு மந்திரி அப்பாஸ் அராச்சி பயன்படுத்திய விமானத்தில் காசிம் Source Link

பெண்ணின் வயிற்றுக்குள் கத்தரிக்கோலை வைத்து தைத்த மருத்துவர்கள்.. 12 வருடத்துக்கு பிறகு நடந்தது என்ன?

காங்டாக்: சிக்கிம் மாநிலத்தைச் சேர்ந்த பெண் கடும் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த நிலையில் மருத்துவர்கள் பரிசோதனை செய்தபோது அப்பெண்ணின் வயிற்றில் 2 கத்தரிக்கோல்கள் இருந்த சம்பவம் மருத்துவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதில் கூடுதல் அதிர்ச்சியாக 12 ஆண்டுகளாக இரண்டு கத்தரிக்கோல்கள் அப்பெண்ணின் வயிற்றில் இருப்பது தெரியவந்துள்ளது. சிக்கிம் மாநிலம், காங்டாக்கைச் சேர்ந்தவர் 45 வயது மதிக்கத்தக்க Source Link

ஜார்க்கண்ட் தேர்தல்: தொகுதி பங்கீட்டால் இந்தியா கூட்டணியில் பிளவு! ஆர்ஜேடி, இடதுசாரிகள் செம்ம கோபம்!

ராஞ்சி: ஜார்க்கண்ட் சட்டசபை தொகுதி இடைத் தேர்தலில் தொகுதிப் பங்கீட்டில் இந்தியா கூட்டணி கட்சிகளிடையே பிளவு ஏற்பட்டுள்ளது. இந்தியா கூட்டணியில் உள்ள ராஷ்டிரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி) மற்றும் இடதுசாரி கட்சிகள் தங்களுக்கு சொற்பமான எண்ணிக்கையில் தொகுதிகளை ஒதுக்கீடு செய்ததால் கடுமையான அதிருப்தியை வெளிப்படுத்தி உள்ளன. அதே நேரத்தில் பாஜக கூட்டணி சுமூகமாக தொகுதிப் பங்கீட்டை நிறைவு Source Link

காதலியிடம் பேசிட்டேயிருந்த இளைஞர்.. அடுத்த நொடியே ஹைவேஸில் கதறிய பிளஸ் 2 மாணவி.. கலங்கிப்போன கடப்பா

திருமலை: வேறு பெண்ணுடன் காதல் ஏற்பட்டதால் ஏற்கனவே காதலித்த கல்லூரி மாணவியை உயிரோடு தீ வைத்து எரித்துக்கொலை செய்த வாலிபரை போலீசார் இன்று கைது செய்தனர். ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டத்தில் இந்த கொடுமை சம்பவம் நடந்துள்ளது.. கோபாவரம் ஹைவேஸ் பகுதியில், ஆட்கள் நடமாட்டம் இல்லாத இடத்தில், இளம்பெண் ஒருவரின் அலறல் சத்தம் கேட்டது. Source Link

இஸ்ரேல் களமிறக்கிய புது சக்தி! எல்லையில் நிறுத்தப்பட்ட அமெரிக்காவின் \"THAAD\" சிஸ்டம்! ஈரானுக்கு செக்

டெஹ்ரான்: இஸ்ரேல் ராணுவத்தில் THAAD அமைப்பு வெற்றிகரமாக இணைக்கப்பட்டு உள்ளது. இஸ்ரேல் எல்லையில் இந்த THAAD அமைப்பு நிறுத்தப்பட்டு உள்ளது. வரும் நாட்களில் மேலும் இதே போன்ற THAAD அமைப்பு அமெரிக்காவில் இருந்து இஸ்ரேலுக்கு செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஈரானுடன் அதிகரித்து வரும் பதட்டங்களுக்கு மத்தியில் அமெரிக்க சார்பாக இஸ்ரேலுக்கு ஏவுகணை எதிர்ப்பு அமைப்பு வழங்கப்பட்டு உள்ளது. Source Link

நள்ளிரவில் குண்டு மழை பொழிந்த இஸ்ரேல்.. வடக்கு காசாவில் 87-க்கும் மேற்பட்டவர்கள் பலி

டெல் அவிவ்: வடக்கு காசா பகுதியில் உள்ள பெய்ட் லஹியா நகரில் நள்ளிரவில் இஸ்ரேல் விமானங்கள் குண்டுமழை பொழிந்தன. இதில் ஒரு அடுக்குமாடி கட்டிடமும், அருகில் இருந்த சில வீடுகளும் தரைமட்டமாகின. இதில் சிக்கி 87 பேர் வரை பலியாகி இருக்கலாம் என்று பாலஸ்தீன சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இஸ்ரேலுக்கும் ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையே ஒராண்டுக்கும் மேலாக Source Link

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதல்.. புலம்பெயர் தொழிலாளர்கள் 5 பேர் பலி! உமர் அப்துல்லா ஆவேசம்

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் புலம் பெயர் தொழிலாளர்களை குறிவைத்து இன்று பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். இதில் ஒரு மருத்துவர், 5 புலம்பெயர் தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் சிலர் மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதால் பலி எண்ணிக்கை மேலும் உயரலாம் என அஞ்சப்படுகிறது. ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா, பயங்கரவாதிகளின் இந்த தாக்குதலுக்கு கடும் Source Link

கோழிக்கோட்டை அதிரவைத்த கொள்ளை.. காரை சேஸ் செய்து.. மிளகாய்ப் பொடியை தூவி.. திக் திக் நிமிடம்

கோழிக்கோடு: கேரள மாநிலம், கோழிக்கோட்டில் ஏடிஎம்மில் பணம் நிரப்புவதற்காக கொண்டு சென்று கொண்டிருந்தபோது கார் டிரைவரின் மீது மிளகாய்ப் பொடியை வீசியடித்து 25 லட்சம் ரூபாயை மர்ம நபர்கள் கொள்ளையடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமீபகாலமாக கொள்ளைச் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. கேரள மாநிலம், திருச்சூர் மாவட்டத்தின் புறநகர் பகுதியில் உள்ள 3 எஸ்பிஐ ஏடிஎம்களில் Source Link

இஸ்ரேல் பிரதமர் மீது கொலை முயற்சி.. உடனே ஈரான் கொடுத்த பதில்.. உச்சக்கட்ட பதற்றம்! என்ன நடக்கிறது?

தெஹ்ரான்: இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு இல்லத்தைக் குறிவைத்து நேற்று ட்ரோன் தாக்குதல் நடத்தியது. இதற்கு ஹிஸ்புல்லா அமைப்பு காரணம் என கூறப்படும் நிலையில், ஈரானுக்கும் இதில் தொடர்பு இருக்கலாம் என இஸ்ரேல் தரப்பில் கூறப்பட்டது. இதற்கிடையே இந்தத் தாக்குதலுக்கும் தங்களுக்கும் எந்தவொரு தொடர்பும் இல்லை என்று ஈரான் திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்துள்ளது. மத்திய கிழக்கில் நாளுக்கு நாள் Source Link

1 வீரருக்கு பதிலாக.. வளைந்து கொடுத்து.. 1000 கைதிகளை விடுவித்த இஸ்ரேல்.. அதில் ஒருவர்தான் சின்வார்!

டெல் அவிவ்: இஸ்ரேலுக்கு பல ஆண்டுகளாகக் குடைச்சல் கொடுத்து வந்த ஹமாஸ் தலைவர் சின்வார் கடந்த சில நாட்களுக்கு முன்பு கொல்லப்பட்டார். இது இஸ்ரேலுக்கு நிம்மதியைக் கொடுத்தாலும், சின்வார் வலிமையான நபராக மாற ஒரு வகையில் இஸ்ரேல் செய்த தவறு தான் முக்கிய காரணம். கடந்த 2011இல் ஒரு வீரரை விடுவிக்க இஸ்ரேல் தன்வசம் இருந்த 1000+ Source Link