பாஜகவின் ஜனநாயகத்தின்மீதான தாக்குதலுக்கு எதிராக ஒன்றுசேர்வோம்! எதிர்க்கட்சி தலைவர்களுக்கு முதல்வர் மம்தா கடிதம்
கொல்கத்தா: மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மத்திய பாஜக அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒன்றுபட வேண்டும் என்று பாஜக அல்லாத முதல்வர்கள், அனைத்து எதிர்க்கட்சி தலைவர்களுக்கும் கடிதம் எழுதியுள்ளார். அதில், ஜனநாயகத்தின் மீதான பாஜகவின் நேரடி தாக்குதல்கள் குறித்து கவலையை வெளிப்படுத்தி அனைவரும் ஒன்றுபட வேண்டும் என் அனைத்து எதிர்க்கட்சி தலைவர்கள் மற்றும் முதல்வர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். மேற்குவங்க முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா, அனைத்து எதிர்க்கட்சி தலைவர்கள் மற்றும் முதலமைச்சர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். … Read more