பாகிஸ்தான் : இம்ரான்கான் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் விவாதத்துக்குப் பின்பே வாக்கெடுப்பு
இஸ்லாமாபாத் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது 31 ஆம் தேதி விவாதத்துக்குப் பிறகு வாக்கெடுப்பு நடைபெற உள்ளது. பாகிஸ்தானில் ர்கேபோர்ஹு கடுமையான நிதி நெருக்கடி மற்றும் விலைவாசி உயர்வு நிலவி வருகிறது. இதற்கு பிரதமர் இம்ரான் கானின் செயல்பாடுகளே காரணம் என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. எனவே எதிர்க்கட்சிகள் இம்ரான் கானுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வந்துள்ளது. இந்த தீர்மானம் தொடர்பாக, கூட்டத்தொடரைக் கூட்டுமாறு சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்து, எதிர்க்கட்சிகள் தேசிய சபையில் … Read more