அதிகாரியை சாதி பெயர் கூறிய விவகாரம்: போக்குவரத்து துறை அமைச்சர் இலாகா மாற்றம்…
சென்னை: போக்குவரத்து அமைச்சராக இருந்து வந்த ராஜகண்ணப்பன் மீது கூறப்பட்ட புகார்களைத் தொடர்ந்து, அவர் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை கவர்னர் ஆர்.என்.ரவி அறிவித்துள்ளார். போக்குவரத்துதுறையில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்று வருவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. கடந்த இரு வாரங்களுக்கு முன்பு (மார்ச் 14ந்தேதி) எழிலகத்தில் உள்ள போக்குவரத்து துணை ஆணையர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் நடத்திய சோதனையில் ரூ.35 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. இது சலசலப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில், போக்குவரத்துதுறை அமைச்சர் ராஜகண்ணப்பன் … Read more