கணிதம் அவசியம் இல்லாத பொறியியல் படிப்புக்கள் எவை? : அரசு அறிவிப்பு
டில்லி ஒரு சில பொறியியல் படிப்புக்களுக்குக் கணிதம், வேதியியல் அவசியம் இல்லை என அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் குழு அறிவித்துள்ளது. பொறியியல் படிப்புக்களில் சேர தற்போது கணிதம், இயற்பியல், உள்ளிட்ட பாடங்கள் அவசியமாக இருந்தன. ஆனால் ஒரு சில பொறியியல் படிப்புக்களுக்கு கணிதம் உள்ளிட்டவை அவசியம் இல்லை என இந்த உத்தரவுக்கு எதிர்ப்பு எழுந்தது. இதையொட்டி அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில், “கணிதம் பொறியியல் பிரிவில் உள்ள 3ல் … Read more