இ.ஒ.எஸ்.-04 செயற்கை கோளுடன் பிப்ரவரி 14ந்தேதி விண்ணில் பாய்கிறது பி.எஸ்.எல்.வி.-சி52 ராக்கெட்! இஸ்ரோ தகவல்
ஸ்ரீஹரிகோட்டா: பி.எஸ்.எல்.வி.-சி52 ராக்கெட் இ.ஒ.எஸ்.-04 செயற்கை கோளுடன் பிப்ரவரி 14ந்தேதி விண்ணில் பாய்கிறது என இஸ்ரோ தகவல் தெரிவித்து உள்ளது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ இதுவரை ஏராளமான செயற்கை கோள்களை விண்ணில் வெற்றிகரமாக செலுத்தி உள்ளது. இந்த நிலையில், துருவச் சுற்றுப்பாதையில் ஆய்வு செய்யும் வகையில் 1,710 கிலோ எடை உள்ள பி.எஸ்.எல்.வி.-சி52 செயற்கைகோளை வரும் 14ந்தேதி விண்ணில் செலுத்த தயாராக உள்ளது. நடப்பாண்டு இறுதியில் சந்திரயான்3 ஏவ திட்டமிடப்பட்டு இருப்பதாக ஏற்கனவே இஸ்ரோ … Read more