உலகக் கோப்பையை வென்ற இளையவர் கிரிக்கெட் அணிக்கு பிசிசிஐ ரொக்கப்பரிசு
மும்பை உலகக் கோப்பையை வென்ற இந்திய இளையவர் கிரிக்கெட் அணிக்கு பிசிசிஐ ரொக்கப் பரிசுகளை அறிவித்துள்ளது. மேற்கு இந்திய தீவுகளில் 19 வயதுக்குப்பட்டோருக்கான இளையவர் கிரிக்கெட் உலகக் கோப்பை போட்டி இறுதிச் சுற்று நேற்று ஆண்டிகுவாவில் உள்ள சர் விவியன் ரிச்சர்ட்ஸ் மைதானத்தில் நடந்தது. இந்த போட்டியில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் விளையாடின, இதில் இங்கிலாந்து அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது. இங்கிலாந்து அணி 44.5 ஓவர்களில் 189 ரன்கள் எடுத்து அனைத்து … Read more