தலைமைச்செயலகத்தில் சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டம் தொடங்கியது….
சென்னை, தலைமைச் செயலகத்தில் சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டம் தொடங்கியது. சபாநாயகர் அப்பாவு ஆளுநர் திருப்பி அனுப்பிய கடிதம் குறித்து விளக்கி பேசினார். அப்போது நீட் விலக்கு மசோதாவை திருப்பி அனுப்பியதற்கு ஆளுநர் கூறிய காரணங்கள் ஏற்புடையதாக அல்ல என்று கூறினார். தமிழ்நாடு முதல்வராக ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி பதவி ஏற்றபிறகு, கடந்த 2021ம் ஆண்டு செப்டம்பர் மாதம் மருத்துவ படிப்புக்கான நீட் விலக்கு மசோதா சட்ட முன் வடிவு நிறைவேற்றப்பட்டு, ஒப்புதல் கோரி ஆளுநருக்கு அனுப்பி … Read more