ஹிஜாப் பிரச்சினை தமிழகத்திற்கு வந்து விடக்கூடாது! கமல்ஹாசன் எச்சரிக்கை
சென்னை: ஹிஜாப் பிரச்சினை தமிழகத்திற்கு வந்து விடக்கூடாது; இது முற்போக்கு சக்திகள் கவனமாக இருக்க வேண்டிய காலம்” என மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் எச்சரிக்கை விடுத்துள்ளார். கர்நாடகா மாநில கல்லூரிகள் மற்றும் பள்ளிகளில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து வருவதற்கு பள்ளி, கல்லூரி நிர்வாகம் அனுமதி வழங்கவில்லை. இது சர்ச்சையாக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து இஸ்லாமிய மாணவிகள் போராட்டம் நடத்தினர். இதை கண்டித்து, இந்து மாணாக்கர்களும் போராட்டம் நடத்தினர். இதனால், அனைத்து பள்ளி, … Read more