கர்நாடகா ஹிஜாப் சர்ச்சை: மாணாக்கர்கள் அமைதி காக்க கர்நாடக உயர் நீதிமன்றம் வேண்டுகோள்…
பெங்களூரு: கர்நாடகா ஹிஜாப் சர்ச்சை தொடர்பான வழக்கை விசாரித்தகர்நாடக உயர் நீதிமன்றம் மாணாக்கர்கள் அமைதி காக்க வேண்டுகோள் விடுத்தனர். சட்டம் ஒழுங்கை அனைவரும் ஒழுங்காக பராமரிக்கவும் அறிவுறுத்தி உள்ளது. கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டத்தில் உள்ள கல்லூரிஒன்றில், கடந்த 2021ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஹிஜாப் அணிந்து வந்த 6 முஸ்லிம் மாணவிகளுக்கு வகுப்பறையில் நுழைய அனுமதி மறுக்கப்பட்டது. இது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து, அந்த6 மாணவிகளும் கல்லூரி நிர்வாகத்துக்கு எதிராக ஹிஜாப் அணிந்து தர்ணாவில் ஈடுபட்டனர். … Read more