இன்று நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு
சென்னை இன்று தமிழக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலின் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியாகிறது. வரும் 19 ஆம் தேதி அன்று தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் 21 மாநகராட்சிகளில் உள்ள 1374 உறுப்பினர்கள், 138 நகராட்சிகளில் 3843 உறுப்பினர்கள், 490 பேரூராட்சிகளில் 7621 உறுப்பினர்கள் என 12,838 உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். கடந்த ஜனவரி மாதம் 28 ஆம் தேதி தொடங்கிய வேட்புமனுத் தாக்கல் தொடங்கியது. கடந்த 4-ந் தேதி வரை … Read more