ஜஸ்டின் லங்கர் ராஜினாமா: ஆஸ்திரேலியா கிரிக்கெட்அணிக்கு புதிய இடைக்கால கோச் நியமனம்,,,
சிட்னி: ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஜஸ்டின் லங்கர் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, புதிய இடைக்கால தலைமை பயிற்சியாளராக ஆண்ட்ரூ மெக்டொனால்ட் நியமனம் செய்து ஆஸ்திரேய கிரிக்கெட் வாரியம் அறிவித்து உள்ளது. ஆஸ்திரேலியா ஆண்கள் அணியின் தலைமை பயிற்சியாளராக கடந்த 2018 ஆம் ஆண்டு ஜஸ்டின் லாங்கர் இருந்து வருகிறார். இவரது பதவி காலம் ஜூன் மாதம் வரை உள்ளது. இதற்கிடையில் அணி வீரர் டேரன்லெமன் பந்தை சேதப்படுத்திய குற்றச்சாட்டில் பதவி விலகிய நிலையில், தலைமை … Read more