பி எம் கேர்ஸ் நிதி : வசூல் ரூ.10,990 கோடி – செலவு ரூ.3,976 கோடி
டில்லி கொரோனா நிவாரணத்துக்காக அமைக்கப்பட்ட பி எம் கேர்ஸ் நிதியில் ரூ.10,990 கோடி வசூலாகி அதில் ரூ.3,976 கோடி மட்டுமே செலவிடப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு நிவாரணத்துக்காகப் பிரதமர் மோடி பி எம் கேர்ஸ் என்னும் நிதி அமைப்பைக் கடந்த 2020 ஆம் வருடம் மார்ச் மாதம் 27 ஆம் தேதி தொடங்கி வைத்தார். இதற்குத் தொழிலதிபர்கள்,. பொதுமக்கள்,. தனியார் மற்றும் அரசு நிறுவனங்கள் எனப் பலரும் நன்கொடை அளித்தனர். . இந்த நிதியில் கடந்த 2021 ஆம் வருடம் மார்ச் 31 வரை … Read more