தமிழ்நாட்டில் கோயில்களுக்குச் சொந்தமான ரூ.2000 கோடி மதிப்பிலான நிலங்கள் இதுவரை மீட்பு.!

ரூ.2000 கோடி மதிப்பிலான கோயில் நிலங்கள் மீட்பு தமிழ்நாட்டில் கோயில்களுக்குச் சொந்தமான ரூ.2000 கோடி மதிப்பிலான நிலங்கள் இதுவரை மீட்பு ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து நிலங்கள் மீட்கப்பட்டு கோயில்கள் வசம் ஒப்படைப்பு – இந்து சமய அறநிலையத்துறை 991 ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து கோயில் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளன கோயில் நிலங்களை ஆக்கிரமிப்பு செய்தவர்கள், அதற்கு உடந்தையாக இருந்தவர்கள் மீது வழக்குப்பதிவு – இந்து சமய அறநிலையத்துறை Source link

இந்தியாவில் புதிதாக 30,615 பேருக்கு கொரோனா தொற்று உறுதி.! <!– இந்தியாவில் புதிதாக 30,615 பேருக்கு கொரோனா தொற்று உறுதி.! –>

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு நேற்றை விட இன்று சற்று அதிகரித்து 30 ஆயிரத்து 615 ஆக பதிவாகி உள்ளது. ஒரே நாளில் கொரோனா பாதித்த 514 பேர் உயிரிழந்திருப்பதுடன், 82 ஆயிரத்து 988 பேர் பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தினசரி பெருந்தொற்று பாதிப்பு விகிதம் 2 புள்ளி 45 சதவீதமாக இருப்பதுடன், நாடு முழுவதும் 3 லட்சத்து 70 ஆயிரத்து 240 பேர் சிகிச்சையில் இருந்து வருகின்றனர். Source link

2 ஆண்டுகளுக்கு பிறகு நர்சரி, மழலையர் பள்ளிகள் திறப்பு <!– 2 ஆண்டுகளுக்கு பிறகு நர்சரி, மழலையர் பள்ளிகள் திறப்பு –>

2 ஆண்டுகளுக்கு பிறகு மழலையர் பள்ளிகள் திறப்பு கொரோனா விதிகளை பின்பற்றி மழலையர் பள்ளிகள் திறப்பு எல்.கே.ஜி, யூ.கே.ஜி மாணவர்களை பள்ளிக்கு அழைத்து வரும் பெற்றோர் அரசு, தனியார் நர்சரி, மழலையர் பள்ளி மாணவர்கள் வருகை பள்ளிகளில் மழலையர்கள் தனி வரிசையில் செல்ல ஏற்பாடு Source link

அகமதாபாத்தில் பெட்ரோல் நிலையம் அருகே டேங்கர் லாரியில் பயங்கர தீ விபத்து.! <!– அகமதாபாத்தில் பெட்ரோல் நிலையம் அருகே டேங்கர் லாரியில் பயங… –>

குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் உள்ள ஜமால்புர் பகுதியில் பெட்ரோல் நிலையம் அருகே நிறுத்தப்பட்டிருந்த எரிபொருள் டேங்கர் லாரியில் திடீரென தீப்பிடித்தது. தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டு பெட்ரோல் நிலையத்துக்குத் தீ பரவாமல் தடுக்கப்பட்டது. Source link

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்.. நாளை மாலை ஓய்கிறது பிரச்சாரம்.! <!– நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்.. நாளை மாலை ஓய்கிறது பிரச்ச… –>

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பிரச்சாரம் நாளை மாலையுடன் நிறைவு பெறுவதால்,  அரசியல் கட்சிகளின் தலைவர்கள், வேட்பாளர்கள் இறுதிக் கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், கடம்பூர் பேரூராட்சி தவிர 489 பேரூராட்சிகளுக்கான தேர்தல் வரும்19-ம் தேதி நடைபெறுகிறது. இத்தேர்தலில் போட்டியிடுவதற்காக 57,778 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். திமுக தலைவரும் முதலமைச்சருமான ஸ்டாலின் காணொலி வாயிலாக மாவட்ட வாரியாகப் பிரச்சாரம் செய்து வருகிறார். காங்கிரஸ் உள்ளிட்ட திமுக கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் வாக்குச் சேகரித்து … Read more

ரஷ்யாவின் படைகளில் ஒருபகுதி உக்ரைன் எல்லையில் இருந்து திரும்பப் பெறப்பட்ட போதும் போருக்கான சாத்தியம் நீங்கிவிடவில்லை – அமெரிக்க அதிபர் ஜோ பைடன் <!– ரஷ்யாவின் படைகளில் ஒருபகுதி உக்ரைன் எல்லையில் இருந்து திர… –>

ரஷ்யாவின் படைகளில் ஒருபகுதி உக்ரைன் எல்லையில் இருந்து திரும்பப் பெறப்பட்ட போதும் போருக்கான சாத்தியம் நீங்கிவிடவில்லை என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். சுமார் ஒன்றரை லட்சம் படைவீரர்களை ரஷ்யா உக்ரைன் மற்றும் பெலாரசை சுற்றிலும் குவிக்கப்பட்டுள்ளனர் என்பதையும் அவர் சுட்டிக் காட்டினார். உக்ரைன் விவகாரத்தில் ரஷ்யாவுடன் நேரடியாக மோதவிரும்பவில்லை என்ற போதும் அமெரிக்கர்கள் தாக்கப்பட்டால் அதற்கான கடும் விளைவுகளை ரஷ்யா சந்திக்க நேரிடும் என்றும் ஜோபைடன் எச்சரித்தார். போர் மூண்டால் சர்வதேச அளவில் ரஷ்யா … Read more

தமிழக அரசியல் களத்தில் நிச்சயம் மாற்றம் ஏற்படும் – ஓபிஎஸ் <!– தமிழக அரசியல் களத்தில் நிச்சயம் மாற்றம் ஏற்படும் – ஓபிஎஸ் –>

மதுரை மாநகராட்சித் தேர்தலில் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து பழங்காநத்தத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் பிரச்சாரம் செய்தார். இதில் பேசிய அவர், ”ஆட்சிக்கு வந்தவுடன் ஸ்டாலின் நீட் தேர்வை இரத்து செய்வேன் எனக்கூறினார். ஆனால் இன்று வரை நீட் இரத்துசெய்யப்படவில்லை. மேலும் மகளிருக்கு மாதம் ஆயிரம் ரூபாய் தருவதாகவும், நகைக்கடன்களை தள்ளுபடி செய்வேன் எனவும் கூறி ஏமாற்றிவிட்டார். தமிழக அரசியல் களத்தில் நிச்சயம் மாற்றம் வரும். புரட்சி ஏற்படும் எனக்கூறிய அவர், இவ்வளவு குறுகிய காலத்திலேயே மக்களிடம் … Read more

பிரதமரின் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் புதிதாக 60000 வீடுகள்.! <!– பிரதமரின் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் புதிதாக 60000 வீடு… –>

பிரதமரின் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் 5 மாநிலங்களில் 60,000-க்கும் மேற்பட்ட வீடுகள் கட்ட மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. பிரதமரின் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் 5 மாநிலங்களில் 60,000-க்கும் மேற்பட்ட வீடுகள் கட்ட மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. ஆந்திரா, சத்தீஸ்கர், இமாச்சலப் பிரதேசம், கர்நாடகா, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் வீடுகள் கட்ட மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. Source link

இரண்டு இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி கோர விபத்து; ஒருவர் உயிரிழப்பு..! <!– இரண்டு இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி கோர விபத்து;… –>

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகே இரண்டு இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். ஒழையூர் கிராமத்தைச் சேர்ந்த டில்லி என்பவர் தனது டிவிஎஸ் எக்சல் வாகனத்தில் பக்கத்து கிராமத்துக்குச் சென்று கொண்டிருந்தார். நெல்வாய் கூட்டுச்சாலை பேருந்து நிறுத்தம் அருகே, எதிரே அதிவேகமாக வந்த டி.வி.எஸ் அப்பாச்சி வாகனம் மோதியதில் தூக்கி வீசப்பட்ட டில்லி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். அப்பாச்சி வாகனத்தில் வந்த இளைஞர் படுகாயமடைந்தார். தகவலறிந்து வந்த போலீசார், டில்லியின் உடலை … Read more

உக்ரைன் மீது ரஷ்யா பிப்.16 ஆம் தேதி படையெடுக்கும் – முகநூல் பக்கத்தில் உக்ரைன் அதிபர் ஜெலனெஸ்கி அறிவிப்பு <!– உக்ரைன் மீது ரஷ்யா பிப்.16 ஆம் தேதி படையெடுக்கும் – முகநூ… –>

உக்ரைன் மீது நாளை 16 ஆம் தேதி ரஷ்யா போர்தொடுத்து தாக்குதல் நடத்த இருப்பதாக உக்ரைன் அதிபர் விளாதிமீர் ஜெலன்ஸ்கி தமது முகநூல் பக்கத்தில் பதிவு ஒன்றை போட்டுள்ளார். இதனால் உக்ரைன் ரஷ்யா எல்லையில் பதற்ற நிலை அதிகரித்துள்ளது .சுமார் ஒருலட்சத்து 30 ஆயிரத்துக்கும் அதிகமான வீரர்களை ரஷ்யா எல்லையில் குவித்துள்ளது. இது குறித்த சாட்டிலைட் படங்கள் வெளியாகியுள்ளன. உக்ரைன் எல்லைக்கு அருகில் உள்ள பெலாரஸில் ரஷ்யா போர்ப் பயிற்சியிலும் ஈடுபட்டிருக்கிறது. பயிற்சி முடித்து வீரர்கள் ரஷ்யா … Read more