ரஷ்யாவுக்கு ஜி-7 நாடுகள் எச்சரிக்கை! <!– ரஷ்யாவுக்கு ஜி-7 நாடுகள் எச்சரிக்கை! –>

உக்ரைன் மீது ரஷ்யா படையெடுப்பு நடத்தினால் ரஷ்யா மீது கடுமையான பொருளாதார தடை விதிக்கப்படும் என ஜி-7 நாடுகள் எச்சரித்துள்ளன. கூட்டாக தடை விதிப்பதன் மூலம் ரஷ்யாவின் பொருளாதாரம் நிலைகுலைந்து போகும் என அமெரிக்கா, பிரிட்டன், கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி மற்றும் ஜப்பானை உள்ளடக்கிய ஜி-7 நாடுகளின் வெளியுறவு துறை அமைச்சர்கள் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளனர். மேலும் உக்ரைனின் இறையாண்மை, எல்லை பாதுகாப்பு, பொருளாதாரம் உள்ளிட்டவற்றை காக்க சர்வதேச நாணய நிதியம் உள்ளிட்ட சர்வதேச … Read more

கனமழையால் சரிந்த மரம் வனப்பகுதியில் நடப்பட்டது! <!– கனமழையால் சரிந்த மரம் வனப்பகுதியில் நடப்பட்டது! –>

தெலுங்கானா மாநிலம் ஸ்ரீசில்லாவில், கடந்த 4 மாதங்களுக்கு முன்பு பெய்த கனமழையால் வேரோடு சாய்ந்து விழுந்த சுமார் 70 ஆண்டுகள் பழமையான ஆலமரம் மீண்டும் நடப்பட்டது. மரம் விழுந்த இடத்தில் இருந்து சுமார் 6 கிலோ மீட்டர் தொலைவில், மீண்டும் நடப்பட்டுள்ளது. ஸ்ரீசில்லாவுக்கு அருகேயுள்ள ஒரு கிராமத்தில் இருந்த இந்த ஆலமரம் 4 மாதங்களுக்கு முன் சரிந்து விழுந்த நிலையில், கிராம மக்கள் அதனை பராமரித்து வந்தனர். இதையடுத்து மாவட்ட நிர்வாகமும் சமூக ஆர்வலர்களும் மரத்தை மீண்டும் நடவு … Read more

1 கி.மீ தூரத்திற்கு கேட்ட பலத்த சப்தம்.. பட்டாசு வெடித்ததில் தரைமட்டமான கட்டிடம் – ஒருவர் உயிரிழப்பு <!– 1 கி.மீ தூரத்திற்கு கேட்ட பலத்த சப்தம்.. பட்டாசு வெடித்தத… –>

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே நல்லிவீரன்பட்டியில் இரண்டு மாடிகள் கொண்ட வீட்டிலேயே பட்டாசு தயாரிக்கப்பட்டு வந்த நிலையில், பட்டாசு திடீரென வெடித்து சிதறியதில், கட்டிடம் தரைமாட்டமாகி ஒருவர் உயிரிழந்துள்ளார். இடிபாடுகளில் வேறு யாரேனும் சிக்கியுள்ளார்களா என தேடும் பணி நடைபெற்று வருகிறது. தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை அணைக்கும் பணி நடைபெறுகிறது.. அனுமதி பெற்று பட்டாசு தயாரிக்கும் பணி நடந்ததா? என விசாரணை நடைபெற்றுவருகிறது Source link

உக்ரைனில் போர்ப் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், அந்நாட்டிலிருந்து இந்தியர்கள் வெளியேற உத்தரவு <!– உக்ரைனில் போர்ப் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், அந்நாட்ட… –>

உக்ரைனிலிருந்து இந்தியர்கள் வெளியேற உத்தரவு உக்ரைனில் போர்ப் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், அந்நாட்டிலிருந்து இந்தியர்கள் வெளியேற உத்தரவு உக்ரைன் நாட்டில் இருந்து இந்தியர்கள் குறிப்பாக, இந்திய மாணவர்கள் உடனடியாக வெளியேற உத்தரவு உக்ரைன் தலைநகர் கிவ்-ல் உள்ள இந்திய தூதரகம் இந்திய மாணவர்களுக்கு வேண்டுகோள் உக்ரைனில் ஸ்திரத்தன்மையற்ற சூழல் நிலவுவதால், இந்தியர்கள் தற்காலிகமாக வெளியேறுமாறு உத்தரவு ரஷ்யா நாளை தாக்குதல் நடத்த தொடங்கும் – உக்ரைன் அதிபர் முகநூல் பதிவில் தகவல் உக்ரைன் அதிபரின் முகநூல் பதிவால் … Read more

தொடர்ந்து கசிந்து வரும் திருப்புதல் தேர்வு வினாத்தாள்கள்.. 12-ஆம் வகுப்பு வணிக கணிதம், புள்ளியியல் வினாத்தாளும் வெளியாகியுள்ளது..! <!– தொடர்ந்து கசிந்து வரும் திருப்புதல் தேர்வு வினாத்தாள்கள்…. –>

தமிழகத்தில் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு திருப்புதல் தேர்வு வினாத்தாள்கள் தொடர்ந்து முன்கூட்டியே வெளியாகி வரும் நிலையில், 12-ஆம் வகுப்பு வணிக கணிதம் மற்றும் புள்ளியியல் வினாத்தாளும் வெளியாகியுள்ளது. திருவண்ணாமலையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் இருந்து வினாத்தாள்கள் கசிந்ததாக புகார் எழுந்த நிலையில், தேர்வு துறை சார்பில் நடத்தப்பட்ட விசாரணை நிறைவு பெற்று அதன் அறிக்கை பள்ளிக்கல்வித்துறை ஆணையரிடம் சமர்ப்பிக்கப்பட்டது. பெரும்பாலான வினாத்தாள்கள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ள நிலையில், அதே வினாத்தாள்களை கொண்டு திருப்புதல் தேர்வுகள் … Read more

தெற்கு பொலிவியா கட்டுப்பாட்டை இழந்து ஆற்றில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 4 பேர் பலி.! <!– தெற்கு பொலிவியா கட்டுப்பாட்டை இழந்து ஆற்றில் பேருந்து கவி… –>

தெற்கு பொலிவியா Chuquisaca மாகாணத்தில் கட்டுப்பாட்டை இழந்து ஆற்றில் பேருந்து தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், 4 பேர் உயிரிழந்தனர். Chuquisaca மாகாணத்தில் மலைப்பாதையில் அதிவேகமாக சென்ற பேருந்து, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து 330 அடி பள்ளத்தில் சரிந்து ஆற்றில் கவிழ்ந்ததாக கூறப்படுகிறது. பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்த பேருந்தில் பயணித்த 4 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், படுகாயம் அடைந்த 22 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.  Source link

இந்தியாவில் புதிதாக 27,409 பேருக்கு கொரோனா உறுதி..! <!– இந்தியாவில் புதிதாக 27,409 பேருக்கு கொரோனா உறுதி..! –>

இந்தியாவில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் குறைந்து வரும் நிலையில், புதிதாக 27 ஆயிரத்து 409 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 347 பேர் நோய்த்தொற்றுக்கு பலியாகியுள்ள நிலையில், 82 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன் மூலம், நாட்டின் தினசரி பாதிப்பு விகிதம் 2 புள்ளி 23 ஆக குறைந்திருப்பதாக தெரிவித்துள்ள மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம், நாடு முழுவதும் 4 லட்சத்து 23 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று … Read more

கோயம்புத்தூரில் பத்திர எழுத்தர் முன் விரோதம் காரணமாக படுகொலை.! <!– கோயம்புத்தூரில் பத்திர எழுத்தர் முன் விரோதம் காரணமாக படுக… –>

கோயம்புத்தூர் மாவட்டத்தில் பத்திர எழுத்தர் ஒருவர் முன் விரோதம் காரணமாக படுகொலை செய்யப்பட்டுள்ளார். சரவணம்பட்டியை சேர்ந்த பத்திர எழுத்தர் பொன்னுசாமி என்பவர் தனக்கு சொந்தமான இடத்தை முத்துக்குமார் என்பவருக்கு 50 லட்சம் ரூபாய் பெற்றுக்கொண்டு  பவர் எழுதிக்கொடுத்துள்ளார்.  சில நாட்களுக்கு முன்பு பணத்தை திருப்பி கொடுத்து பவர் பத்திரத்தை இரத்து செய்த நிலையில், அவரை தொடர்பு கொண்ட முத்துக்குமார் பேச வேண்டுமென அழைத்ததால் நல்லாம்பாளையம் சென்றுள்ளார். அங்கு முத்துக்குமார் மற்றும் அவரது நண்பர் ராஜன் ஆகியோர் பொன்னுசாமியிடம் … Read more

ஜெர்மனியில் இரண்டு பயணிகள் ரயில் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் ஒருவர் பலி.! <!– ஜெர்மனியில் இரண்டு பயணிகள் ரயில் நேருக்கு நேர் மோதிக் கொண… –>

ஜெர்மனியில் இரண்டு பயணிகள் ரயில் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். மேலும் பலர் காயங்களுடன் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். Ebenhausen-Schaeftlarn ரயில் நிலையங்களுக்கு இடையே நேற்று பிற்பகலில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஒரே தண்டவாளத்தில் இரு ரயில்களும் வந்த தால் விபத்து நேரிட்டதாக காவல்துறை அதிகாரி தெரிவித்தார். இதுபற்றி தகவல் அறிந்த தும் மீட்பு படையினர் விரைந்து சென்று மீட்பு பணிகளை மேற்கொண்டனர். Source link

உத்தரப்பிரதேச தேர்தல் – முஸ்லீம் வாக்குகள் குறித்து பாகிஸ்தான் கவலை.! <!– உத்தரப்பிரதேச தேர்தல் – முஸ்லீம் வாக்குகள் குறித்து பாகிஸ… –>

உத்தரப்பிரதேசத்தில் முஸ்லீம்களின் வாக்குகள் பாஜகவுக்குப் போகக்கூடாது என்று பாகிஸ்தான் கவலை தெரிவித்துள்ளது. இந்தியாவில் முஸ்லீம் பெண்கள் ஹிஜாப் அணிந்து கல்லூரிக்கு வரத்தடை விதிக்கப்பட்ட நிலையில் பாகிஸ்தானில் உள்ள முஸ்லீம் பெண்கள் ஹிஜாப் எங்கள் உரிமை என்று போராட்டம் நடத்தினர். உத்தரப்பிரதேசத்தில் சட்டமன்றத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெறும் நிலையில் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு முடிவடைந்துள்ளது. உத்தரப்பிரதே தேர்தலில் முஸ்லீம் வாக்குகள் பற்றி பாகிஸ்தான் வெளியிட்ட கருத்துக்கு ஹைதராபாத் எம்பி ஓவைசி கண்டனம் தெரிவித்துள்ளார். இந்தியாவின் உள்விவகாரத்தில் பாகிஸ்தான் … Read more