திருப்பதியில் இன்னும் 2 மாதத்தில் கொரோனா கட்டுப்பாடு இன்றி வழக்கம்போல் தரிசனம் <!– திருப்பதியில் இன்னும் 2 மாதத்தில் கொரோனா கட்டுப்பாடு இன்ற… –>

இன்னும் இரண்டு மாதத்தில் திருப்பதி கோவிலில் கொரோனா கட்டுப்பாடுகள் அகற்றப்பட்டுப் பக்தர்கள் வழக்கம்போல் தரிசிக்க அனுமதிக்கப்படும் எனத் தேவஸ்தானம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரி திருப்பதி தேவஸ்தானத்தின் ஆலோசகர்கள் குழுத் துணைத்தலைவர்கள், உறுப்பினர்கள் பதவியேற்பு விழா சென்னை தியாகராய நகரில் உள்ள திருப்பதி தேவஸ்தானத்தில் நடைபெற்றது. ஆலோசனைக் குழு உறுப்பினர்களாக இந்திரா ராஜேந்திரன், வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர்ஆனந்த் ஆகியோர் உட்பட 24 பேர் பதவியேற்றுக் கொண்டனர். நிகழ்ச்சிக்குப் பின் திருப்பதி தேவஸ்தானத் தலைவர் சுப்பாரெட்டி, தமிழ்நாடு … Read more

ரவுடி படப்பை குணாவின் கூட்டாளிகள் இருவர் கைது <!– ரவுடி படப்பை குணாவின் கூட்டாளிகள் இருவர் கைது –>

காஞ்சிபுரத்தில் பிரபல ரவுடி படப்பை குணாவின் வலதுகரமாக செயல்பட்டு வந்த போந்தூர் சேட்டு என்பவனை ஏடிஎஸ்பி வெள்ளதுரை தலைமையிலான சிறப்பு தனிப்படை போலீசார் கைது செய்தனர். 8 கொலை வழக்குகள் உள்பட 46 குற்ற வழக்குகளில் தொடர்புடைய படப்பை குணா, போலீசார் என்கவுண்டரில் கொன்று விடுவார்கள் என்ற அச்சத்தில் நீதிமன்றத்தில் சரணடைந்தான். அவனது கூட்டாளிகளை கைது செய்யும் நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்திய போலீசார், சித்தாமூர் அருகே தலைமறைவாக இருந்த போந்தூர் சேட்டு என்பவனை கைது செய்தனர். ஸ்ரீபெரும்புதூரில் உள்ள … Read more

மொராக்கோ நாட்டில் 104 அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன் உயிரிழப்பு <!– மொராக்கோ நாட்டில் 104 அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவ… –>

மொராக்கோ நாட்டில் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்து 5 நாட்களாக உயிருக்கு போராடி வந்த 5 வயதுச் சிறுவனின் சடலத்தை மீட்புக் குழுவினர் மீட்டனர். 25 சென்டி மீட்டர் விட்டமுள்ள கிணற்றில் 104 அடி ஆழத்தில் சிக்கிய சிறுவன் ராயனை மீட்க 5 நாட்களாக மீட்புக் குழுவினர் போராடி வந்தனர். ஆழ்துளை கிணற்றின் அருகில் பெரிய குழித் தோண்டி சிறுவனை மீட்கும் முயற்சியில் வீரர்கள் ஈடுபட்டனர். நிலச்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளிட்ட இடையூறுகளால் மீட்பு பணியில் தொய்வு … Read more

அதிவேகமாக சென்ற கார் எதிரே வந்த டிராக்டர் டிராலி மீது மோதி விபத்து… 3 பேர் உயிரிழப்பு <!– அதிவேகமாக சென்ற கார் எதிரே வந்த டிராக்டர் டிராலி மீது மோத… –>

ஹரியானா மாநிலம் களனூரிலிருந்து ரோஹ்தக் நகரை நோக்கி அதிவேகமாக சென்று கொண்டிருந்த கார் ஒன்று எதிரே வந்த டிராக்டர் டிராலி மீது மோதியதில், 3 பேர் உயிரிழந்தனர். லஹ்லி கிராமத்திற்கு அருகே ரோஹ்தக் நகரை நோக்கி அதிவேகமாக சென்று கொண்டிருந்த கார், எதிர்புறத்தில் இருந்து வந்த டிராக்டர் டிராலி மீது பலமாக மோதியது. இதில், 3 பேர் உயிரிழந்தனர். மேலும், ஒருவர் படுகாயமடைந்தார். தகவலறிந்து விரைந்து வந்த போலீசார், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி … Read more

மெக்சிகோவில் கொள்ளைக் கும்பலுக்குள் ஏற்பட்ட கோஷ்டி மோதலில் 16 பேர் கொலை <!– மெக்சிகோவில் கொள்ளைக் கும்பலுக்குள் ஏற்பட்ட கோஷ்டி மோதலில… –>

மெக்சிகோவில் கொள்ளைக் கும்பலுக்குள் ஏற்பட்ட கோஷ்டி மோதலில் 16 பேர் கொலைச் செய்யப்பட்டனர். போதைப் பொருள் கடத்தல்,கொள்ளை மற்றும் கொலை கும்பலுக்குள் அடிக்கடி கோஷ்டி மோதல் ஏற்பட்டு உயிரிழப்புகள் நிகழ்கின்றன. இந்நிலையில் Fresnillo பகுதியில் இரு கோஷ்டியினரிடையே ஏற்பட்ட மோதலில் 16 பேர் கொல்லப்பட்டதாகவும், சாலையில் கிடந்த 10 பேரின் உடல்களை கைப்பற்றியதாகவும் போலீசார் தெரிவித்தனர். Source link

லதா மங்கேஷ்கர் மறைவையொட்டி, 2 நாட்களுக்கு தேசியளவில் துக்கம் கடைப்பிடிக்கப்படும் – மத்திய அரசு <!– லதா மங்கேஷ்கர் மறைவையொட்டி, 2 நாட்களுக்கு தேசியளவில் துக்… –>

லதா மங்கேஷ்கர் மறைவு – 2 நாட்கள் துக்கம் கடைப்பிடிப்பு லதா மங்கேஷ்கர் மறைவையொட்டி, 2 நாட்களுக்கு தேசியளவில் துக்கம் கடைப்பிடிக்கப்படும் – மத்திய அரசு இன்றும், நாளையும் தேசியக் கொடிகள் அரைக் கம்பத்தில் பறக்கவிடப்படும் – மத்திய அரசு Source link

நெல்லையில் திருட்டு வழக்கில் கைதானவன் லாக்அப்பில் உயிரிழந்தவன் கொலையாளி என தகவல் <!– நெல்லையில் திருட்டு வழக்கில் கைதானவன் லாக்அப்பில் உயிரிழ… –>

நெல்லையில் திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்ட ஒருவன் லாக்அப்பில் உயிரிழந்த நிலையில் அவன் ஒரு கொலையாளி என விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலப்பாளையத்தை சேர்ந்த சுலைமான் என்பவனை நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை போலீசார் நேற்று முன்தினம் பைக் திருட்டு வழக்கில் கைது செய்தனர். இந்த நிலையில் காவல் நிலையத்தில் சுலைமான் திடீரென உயிரிழந்தான். இதற்கிடையில் நேற்று முன்தினம் இரவு கொக்கிரகுளம் அருகில் தாமிரபரணி ஆற்றில் மேலப்பாளையத்தைச் சேர்ந்த முகமது உசேன் என்பவர் கழுத்து அறுக்கப்பட்ட … Read more

இந்தியாவில் 1 லட்சத்தை நோக்கி குறைந்த ஒருநாள் கொரோனா பாதிப்பு <!– இந்தியாவில் 1 லட்சத்தை நோக்கி குறைந்த ஒருநாள் கொரோனா பாதி… –>

1 லட்சத்தை நோக்கி குறைந்த கொரோனா பாதிப்பு தினசரி கொரோனா மரணங்களும் குறைகிறது நாட்டின் கொரோனா பெருந்தொற்று பாதிப்பு படிப்படியாக குறைந்து கொண்டே வருகிறது கடந்த 24 மணி நேரத்தில், 1.07 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது கடந்த 24 மணி நேரத்தில், 2.13 லட்சம் பேர் பாதிப்பிலிருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்த 865 பேர் உயிரிழப்பு – மத்திய சுகாதாரத்துறை Source link

தண்டவாளத்தை கடக்க முயன்ற பெண் மீது ரயில் மோதிய பதைபதைக்கு சிசிடிவி காட்சி <!– தண்டவாளத்தை கடக்க முயன்ற பெண் மீது ரயில் மோதிய பதைபதைக்கு… –>

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தை கடக்க முயன்ற பெண் மீது விரைவு ரயில் மோதிய சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. மண்டபம் கேம்ப் பகுதியை சேர்ந்த புவனா என்பவர் நேற்று காலை ராமேஸ்வரம் அருகே செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் மகனுக்கு பள்ளி கட்டணம் செலுத்துவதற்காக சென்றுள்ளார். பின்னர் வீடு திரும்பிய புவனா மண்டபம் கேம்ப் ரயில் நிலையம் எதிரே உள்ள தனது வீட்டிற்கு செல்வதற்காக தண்டவாளத்தை கடக்க முயன்றார். அப்போது ராமேஸ்வரத்தில் … Read more

மடகாஸ்கரை தாக்கிய பட்சிராய் புயலால் லட்சக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்து அவதி <!– மடகாஸ்கரை தாக்கிய பட்சிராய் புயலால் லட்சக்கணக்கான மக்கள் … –>

கிழக்கு ஆப்பிரிக்க நாடான மடகாஸ்கரை தாக்கிய பட்சிராய் புயலால் ஏற்பட்ட கனமழை, நிலச் சரிவு, சூறாவளிக் காற்றால் லட்சக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்து முகாம்வாசிகளாக மாறினர். மணிக்கு 165 கிலோ மீட்டர் வேகத்தில் வீசும் சூறாவளிக் காற்று, நாளை கரையை கடக்கும் போது ஏறத்தாழ 250 கிலோ மீட்டர் வேகத்தில் வீசுக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஜிம்பாப்வே, மொசாம்பிக் உள்ளிட்ட மற்ற ஆப்பிரிக்க நாடுகளை அண்மையில் தாக்கிய அனா புயலை விட அதிக சேதங்களை … Read more