தமிழக பக்தர்கள் சென்ற பேருந்தில் தாவி ஏறிய நெடுஞ்சாலை கொள்ளையர்கள்..! பரபரப்பான சிசிடிவி காட்சி
கோவையில் இருந்து வட மாநிலங்களில் உள்ள கோவில்களுக்கு பேருந்தில் சுற்றுலா சென்றுள்ள தமிழக பக்தர்களின் உடமைகளை குஜராத் அருகே ஓடும் பேருந்தில் தாவி ஏறிய கொள்ளையர்கள் திருடிச்செல்லும் பரபரப்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. சினிமாக்களில் வருவது போல இரு சக்கர வாகனத்தில் வந்து ஓடும் பேருந்தில் தாவி ஏறி கைவரிசை காட்டும் குஜராத் கொள்ளையர்கள் இவர்கள் தான்..! கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி அடுத்த வாகராயம்பாளையம் புதூர் மற்றும் சந்திராபுரம் அதன் சுற்று வட்டார பகுதிகளை சார்ந்த … Read more