மாமூல் கேட்டு ஓட்டலை அரிவாளால் அடித்து நொறுக்கி அட்டூழியம்… பதை பதைக்கும் காட்சிகள்…!
மன்னார்குடியில், உணவகம் ஒன்றில், மாமூல் கேட்டு தராத ஆத்திரத்தில், கடையை சூறையாடிய 3 பேர் கும்பல், நீளமான அரிவாளால் வெட்டி, ரத்தக்களறியை ஏற்படுத்தியுள்ளது. வெறும் ஆயிரம் ரூபாய்க்காக, பல பேரின் பசியாற்றும் உணவுகளை கீழே தள்ளி நாசப்படுத்தி, அரிவாளை கொண்டு மிரட்டி ரத்த காயப்படுத்தி, 3 பேர் கும்பல் போட்ட வெறியாட்டத்தின் சிசிடிவி காட்சிகள் தான் இவை …… திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி வ.உ.சி சாலையில், சிங்கப்பூர் பரோட்டா கடை என்ற பெயரில், உணவகம் செயல்படுகிறது. திங்கட்கிழமை … Read more