அதிமுக பொதுக்குழு தீர்மான வழக்கில் ஓபிஎஸ் எழுத்துப்பூர்வ வாதம் – தீர்ப்பு எப்போது?
அ.தி.மு.க. பொதுக்குழு தீர்மானங்கள், பொதுச் செயலாளர் தேர்தல் ஆகியவற்றை எதிர்த்த வழக்குகளில் எழுத்துப்பூர்வமான வாதங்களை சென்னை உயர்நீதிமன்றத்தில் ஓ.பி.எஸ். தரப்பில் தாக்கல் செய்யப்பட்டன. அ.தி.மு.க. பொதுக்குழு தீர்மானங்கள், பொதுச் செயலாளர் தேர்தலை எதிர்த்து ஓ.பி.எஸ்., மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம் மற்றும் ஜே.சி. டி. பிரபாகர் ஆகியோர் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. விடுமுறை நாளான புதன்கிழமை முழுவதும் விசாரித்த நீதிபதி கே.குமரேஷ் பாபு, எழுத்துப்பூர்வமான வாதங்களை தாக்கல் செய்ய அனுமதி அளித்து தீர்ப்பை ஒத்திவைத்தார். … Read more