திடீரென மேற்குவங்க சட்டப்பேரவையை காலவரையின்றி சஸ்பெண்ட் செய்த ஆளுநர் ஜக்தீப்!

மேற்கு வங்கத்தில் ஆளுநர் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி, திடீரென சட்டப்பேரவையை காலவரையின்றி சஸ்பெண்ட் செய்ததால் சட்ட சிக்கல் ஏற்பட்டுள்ளது. மேற்கு வங்கத்தில் கடந்த மே மாதம் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில், மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமூல் காங்கிரஸ் தொடர்ந்து 3-வது முறையாக ஆட்சியை கைப்பற்றியது. அதேநேரத்தில், ஆளுநர் ஜக்தீப் தன்கருக்கும் ஆளும் கட்சிக்கும் இடையேயான பனிப்போர் தொடர்ந்தது. இந்த நிலையில் ஆளுநர் பதிவிட்ட டிவிட்டர் பதிவில், அரசமைப்பு சட்டம் 174-ன் படி, தனக்குரிய அதிகாரத்தைப் பயன்படுத்தி, மேற்கு … Read more

தமிழகத்தில் 3 ஆவது அலை முடிவுக்கு வந்துவிட்டதா? – மா.சுப்ரமணியன் பதில்

தமிழகத்தில் மூன்றாவது அலை முடிவுக்கு வந்துவிட்டதாகவே எண்ணுவதாக மருத்துவத் துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் மெகா தடுப்பூசி முகாமை மருத்துவத் துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் ஆய்வு செய்தார். இதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டதன் மூலம் தமிழகத்தில் 2 ஆயிரத்து 792 ஊராட்சிகளில் நூறு சதவிகித தடுப்பூசி செலுத்தப்பட்டிருப்பதாக தெரிவித்தார். அதே போல் ஒரு சில நகராட்சிகளிலும் நூறு சதவிகித தடுப்பூசி செலுத்தப்பட்டிருப்பதாக கூறினார். நகர்ப்புற … Read more

ரயிலுக்கு அடியில் மாட்டிக் கொண்ட பெண் – உயிரை பணயம் வைத்து காப்பாற்றிய இளைஞர்

மத்திய பிரதேசத்தில் ரயிலுக்கு அடியில் சிக்கிக் கொண்ட பெண்ணை தனது உயிரை பணயம் வைத்து இளைஞர் ஒருவர் காப்பாற்றியுள்ளார். மத்திய பிரதேச மாநிலம் போபாலில் உள்ள ஒரு ரயில் நிலையத்துக்கு இன்று காலை வந்த இருவர், அங்குள்ள தண்டவாளத்தில் நின்றுக் கொண்டிருந்த சரக்கு ரயிலுக்கு அடியில் புகுந்து மறுபுறம் செல்ல முயன்றனர். இதில் அந்த நபர் தண்டவாளத்தை கடந்து விட்ட நிலையில், அவரை பின்தொடர்ந்து சென்ற பெண் சிக்கிக்கொண்டார். भोपाल के बरखेड़ी फाटक में मालगाड़ी … Read more

திமுகவின் தேர்தல் ஏஜென்டாக தேர்தல் ஆணையமும், ஆர்மியாக போலீசும் உள்ளன: சி.வி சண்முகம்

”திமுகவிற்கு தேர்தல் ஏஜென்டாக தேர்தல் ஆணையம் செயல்படுகிறது என்றும் திமுகவின் ஆர்மியாக தமிழக காவல்துறை செயல்படுகிறது” என்றும் முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் தெரிவித்துள்ளார். .தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரும் 19ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ள நிலையில், அதற்கான பிரச்சாரம் தற்போது களைகட்டியுள்ளது. பல இடங்களில் ஆளும் திமுகவுக்கும், எதிர்க்கட்சியான அதிமுகவுக்கும் நேரடி போட்டி நிலவுகிறது. இந்நிலையில், இன்று கிண்டி ஆளுநர் மாளிகையில் தமிழக ஆளுநர் ஆர்.என் ரவியை சந்தித்த முன்னாள் அமைச்சர்கள் … Read more

சேலை எடுப்பதற்காக மகனை வைத்து பெண் எடுத்த விபரீத யோசனை – அரியானாவில் அதிர்ச்சி சம்பவம்

அரியானா மாநிலத்தில் சேலையை எடுப்பதற்காக பெண் ஒருவர் தனது மகனை பத்தாவது மாடியில் இருந்து கீழே இறக்கிய நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஃபரிதாபாத் நகரில் அடுக்குமாடி ஒன்றில் பத்தாவது மாடியில் வசிக்கும் பெண்ணின் சேலை, 9ஆவது மாடியில் உள்ள பால்கனியில் விழுந்துள்ளது. அந்த வீடு பூட்டியிருந்ததால், அங்கு விழுந்த சேலையை எடுப்பதற்காக அந்த பெண், தனது மகனை போர்வை ஒன்றால் கட்டி கீழே இறக்கி உள்ளார். அந்த சிறுவனும் ஒன்பதாவது மாடியில் இறங்கி சேலையை எடுத்துள்ளான். Watch: … Read more

தூங்கா நகரத்தை ஆளப்போகும் மாநகராட்சி மேயர் யார்? – விவாதத்தை உண்டாக்கிய தேர்தல் களம்

மாநகராட்சி மேயர் என்ற பதவியை அடைய அனைத்துக் கட்சியினரும் முனைப்புடன் செயல்படுவர். இருப்பினும் மதுரை மாநகராட்சியைப் பொறுத்தவரையில் அதிமுகவைச் சேர்ந்த பிரபலங்கள் இதில் ஆர்வம் காட்டவில்லை எனக் கூறப்படுகிறது. தூங்கா நகரமான மதுரையில் மாநகராட்சி மேயர் பதவியை பிடிக்க திமுக, அதிமுக இடையே கடும் போட்டி நிலவுகிறது. இதில், அதிமுக தீவிர பரப்புரையில் ஈடுபட்டாலும், மேயர் வேட்பாளர் யார்? என்பது விவாதத்தை உண்டாக்கியுள்ளது. இந்த முறையும் மதுரை மாநகராட்சி மேயர் பதவி பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால், தொடக்கத்தில் … Read more

மீண்டும் டாடா தலைவரான சந்திரசேகரன் முன் நிற்கும் சவால் இதுதான்!

டாடா குழும நிறுவனங்களின் தாய் நிறுவனமான டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவராக என்.சந்திரசேகரன் மீண்டும் நியமனம் செய்யப்பட்டிருக்கிறார். அடுத்த ஐந்தாண்டுகளுக்கு மீண்டும் நியமனம் செய்யப்பட்டிருக்கிறார். வரும் 20-ம் தேதி இவரது பதவிகால முடிவடைய இருக்கும் சூழலில் மீண்டும் நியமனம் செய்யப்பட்டிருக்கிறார். ரத்தன் டாடாவுக்கு பிறகு டாடா சன்ஸ் நிறுவனத்தின் பெரும்பான்மை பங்குதாரர் சைரஸ் மிஸ்திரி நியமனம் செய்யப்பட்டார். ஆனால் டாடா குழுமத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 2016-ம் ஆண்டு அக்டோபர் 24ம் தேதி டாடா சன்ஸ் … Read more

”மகானில் காந்தியை கொச்சைப்படுத்தி பணம் சேர்க்க வேண்டுமா விக்ரம்?"- தமிழருவி மணியன் பேட்டி

”காந்தி அரசியல்வாதிகளுக்கிடையே ஒரு துறவியாகவும் துறவிகளுக்கிடையே ஒரு அரசியல்வாதியாகவும் வாழ்ந்தவர். இந்தப் புரிதலோடு காந்தியை புரிந்துகொள்ள கொஞ்சம் அறிவு வேண்டும்” என்று அழுத்தமாக பேசுகிறார், காந்திய மக்கள் இயக்கத்தின் தலைவர் தமிழருவி மணியன். சமீபத்தில் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் வெளியான ‘மகான்’ காந்திய கொள்கைகளைக் கொச்சைப்படுத்துவதாக சர்ச்சையாகிக்கொண்டிருக்கும் சூழலில் தமிழருவி மணியனிடம் புதிய தலைமுறை டிஜிட்டலுக்காக பேசினேன், விக்ரமின் ‘மகான்’ பார்த்தீர்களா? ”இன்னும் பார்க்கவில்லை. எப்போதாவது, சில நல்லப் படங்களை மட்டுமே பார்க்கும் வழக்கமுடையவன் … Read more

”தமிழகத்தை பாஜக தொடர்ந்து புறக்கணிக்கிறது” – திமுகவில் மீண்டும் இணைந்தார் கு.க.செல்வம்

திமுகவில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த கு.க. செல்வம், இன்று மீண்டும் திமுகவில் இணைந்துள்ளார். ஆயிரம் விளக்கு தொகுதி திமுக எம்எல்ஏவாக இருந்தவர் கு.க. செல்வம். கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு மிகவும் நெருக்கமானவராகவும், திமுகவின் இரண்டாம் கட்ட தலைவர்களில் முக்கியமானவராகவும் அவர் இருந்து வந்தார். இந்நிலையில், திமுக மீது ஏற்பட்ட அதிருப்தி காரணமாக கடந்த 2020-ம் ஆண்டு அக்கட்சியில் இருந்து விலகிய அவர் பாஜகவில் இணைந்தார். சுமார் இரண்டு ஆண்டுகளாக பாஜகவில் இணைந்து பணியாற்றி வந்த … Read more

முற்றுகிறது மம்தா பானர்ஜி – அபிஷேக் பானர்ஜி மோதல் : ஐபேக் தலையீடு காரணமா? – ஓர் பார்வை

திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜிக்கும், அவரது மைத்துனர் அபிஷேக் பானர்ஜிக்கும் இடையேயான மோதல் முற்றி வரும் சூழலில், அக்கட்சியின் அவசர ஆலோசனைக் கூட்டம் கொல்கத்தாவில் நடைபெற்றது. திரிணமூல் காங்கிரஸில் மம்தா பானர்ஜிக்கு அடுத்தப்படியாக அதிக அதிகாரம் கொண்ட தலைவராக வலம் வருபவர் அபிஷேக் பானர்ஜி. மம்தாவின் மைத்துனரான இவர், அக்கட்சியின் பொதுச் செயலாளராக கடந்த ஆண்டு நியமிக்கப்பட்டார். தொடக்கத்தில், மம்தா பானர்ஜியின் ஆலோசனைகளை கேட்டு அப்படியே செயல்படுத்தி வந்த அபிஷேக் பானர்ஜி, சமீபகாலமாக தன்னிச்சையாக முடிவுகளை … Read more