மோடி குறித்த ஆவணப்படத்தை வெளியிட்ட நாகை காங்கிரஸார் -எதிர்ப்பு தெரிவித்த போலீசாருடன் மோதல்
நாகை மாவட்ட காங்கிரஸ் சார்பில் பிபிசி வெளியிட்ட மோடியின் ஆவணப்படம் நாகூர் பேருந்து நிலையத்தில் திரையிடும் நிகழ்வுக்கு காவல்துறையினர் எதிர்ப்பு தெரிவித்ததால் காங்கிரஸ் கட்சியினருக்கும் காவல் துறையினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. 50க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. குஜராத் கலவரம் தொடர்பாக இங்கிலாந்து செய்தி நிறுவனமான பிபிசி தயாரித்துள்ள ஆவணப்படம் இந்தியாவுக்கு எதிரான பிரசாரத்திற்காக உருவாக்கப்பட்டதாகவும், காலனி ஆதிக்க மனப்பான்மையை காட்டுவதாகவும் பிபிசி ஆவணப்படத்திற்கு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் எதிர்ப்பு தெரிவித்தது. இந்த நிலையில் ஆவணப்படத்தை நாகை … Read more