'டெல்லி மக்கள் கைகூப்பி கேட்கிறார்கள்'- பட்ஜெட் தொடர்பாக மத்திய அரசுக்கு கெஜ்ரிவால் கடிதம்
டெல்லி பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட இருந்த நிலையில் மத்திய அரசு ஒப்புதல் வழங்காததால் அது நிறுத்தி வைக்கப்பட்டது. இதுகுறித்து முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பிரதமருக்கு கடிதம் எழுதி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அந்தக் கடிதத்தில் அவர், “கடந்த 75 ஆண்டுகளில் ஒரு மாநிலத்தின் பட்ஜெட் முடக்கப்படுவது இதுவே முதல் முறை. பட்ஜெட்டுக்கு ஒப்புதல் வழங்குமாறு கேட்டுக் கொள்கிறோம். டெல்லி மக்கள் கைகூப்பி கேட்கிறார்கள்; பட்ஜெட்டை நிறுத்தி விடாதீர்கள்” என அவர் குறிப்பிட்டிருப்பதாக தெரிகிறது. அதே வேளையில் … Read more