இஸ்லாத்தை வேரறுப்பேன் என உதயநிதி சொன்னால் என்ன நடக்கும்..? அண்ணாமலை ஆவேசம்
நெல்லை: ஒருவேளை இஸ்லாத்தை வேரறுப்பேன் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சொன்னால் என்ன நடக்கும் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேசியுள்ளார். சனதானத்தை ஒழிக்க வேண்டும் என அமைச்சர் உதயநிதி பேசியது தேசிய அளவில் சர்ச்சையாகி உள்ளது. இந்நிலையில், இதுகுறித்து நெல்லையில் நடைபெற்ற பாஜக பாதயாத்திரையில் அண்ணாமலை பேசியதாவது: சனாதனம் சனாதனம்னு எல்லோரும் பேசுறாங்க. முதலில் சனாதனம் என்றால் என்ன என்று நாம் தெரிந்து கொள்ள வேண்டும். சனாதன தர்மம் என்றால் பார்ப்பனியம்; சனாதன தர்மம் … Read more