நயன்தாரா, விக்னேஷ் சிவன் இன்ஸ்டாவில் ஒரே ரொமான்ஸ்: ச்ச்சோ ச்வீட்

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவுக்கு தன் தனிப்பட்ட வாழ்க்கையை அப்படியே வைத்திருக்க ஆசை. அதனால் தான் இன்ஸ்டாகிராம் பக்கம் வராமல் இருந்தார். லியோவில் ரஜினியா.? தலையே சுத்துதுப்பா.! இந்நிலையில் சரி இன்ஸ்டாகிராமையும் ஒரு கை பார்த்துவிடலாம் என ஆகஸ்ட் 31ம் தேதி கணக்கு துவங்கினார். இன்று அவரை அவரை 3.1 மில்லியன் பேர் பின்தொடர்கிறார்கள். கூகுள் செய்திகள் பக்கத்தில் TimesXP Tamil இணையதளத்திற்கு செல்ல இங்கே கிளிக் செய்யுங்கள்.. வீடியோ செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் இரட்டை மகன்களான … Read more

"உதயநிதி தலையை வெட்டிருவியா நீ".. உ.பி. சாமியாரை அலறவிட்ட சீமான்.. "இவ்ளோ பாசமா அண்ணனுக்கு"

சென்னை: அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் தலையை வெட்டி வருமாறு கூறிய உத்தரபிரதேச சாமியாரை விளாசி தள்ளியுள்ளார் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான். சனாதனத்தை டெங்கு, மலேரியாவோடு ஒப்பிட்டு அதனை ஒழித்துக்கட்ட வேண்டும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியது இந்தியா முழுவதும் பேசுபொருளாக மாறியுள்ளது. சனாதனம் என்பதற்கு இந்து மதம் என்ற ஒரு அர்த்தமும் இருப்பதால், இந்து மதத்தினரை அழிக்க வேண்டும் என உதயநிதி பேசியதாக பாஜகவினர் பிரச்சாரம் செய்து வருகிறார்கள். இதனால் வட … Read more

ரூ.9.99 லட்சத்திற்கு ஏலம் போன நம்பர் பிளேட்… பெத்த தொகையை அள்ளிக்குவித்த ஹைதராபாத் சாலை போக்குவரத்துத்துறை!

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள சாலை போக்குவரத்து ஆணையத்தில் மாதம் தோறும் நம்பர் பிளேட்டுகள் ஏலம் நடத்தப்படுகிறது. இதில் தங்களுக்கு பிடித்த நம்பர், ராசியான நம்பர், ஃபேன்ஸி நம்பர் போன்றவற்றை ஏராளமானோர் பங்கேற்று வாங்கி வருகின்றனர். இந்த ஏலத்தில் பெரும்பாலும் ரியல் எஸ்டேட் முதலாளிகள், நகை வியாபாரிகள் மற்றும் தனியார் குழுக்களை சேர்ந்தவர்கள் பங்கேற்று தங்களுக்கு வேண்டிய நம்பர் பிளேட்டையும் ஆடம்பரமான ஆர்டிஏ பதிவு எண்களையும் பெற்று வருகின்றனர். தித்திக்குதே 2.0 வேணும்… ஸ்ரீதேவி விஜயகுமாரிடம் அடம்பிடிக்கும் … Read more

Jawan: ஜவான் படத்தில் யாரும் எதிர்பார்க்காத ஒரு சர்ப்ரைஸ் இருக்கு..ஹைப்பை ஏற்றிய பிரபலம்.!

ஷாருக்கானின் நடிப்பில் அட்லீயின் இயக்கத்தில் உருவான திரைப்படம் தான் ஜவான். தமிழில் மாபெரும் வெற்றிப்படங்களை இயக்கி வலம் வந்துகொண்டிருந்த அட்லீ ஜவான் படத்தின் மூலம் பாலிவுட் திரையுலகில் அறிமுகமாகிறார். ஷாரூக்கானுடன் இப்படத்தில் நயன்தாரா, விஜய் சேதுபதி,யோகி பாபு என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளங்களே இப்படத்தில் நடித்துள்ளனர். குறிப்பாக ஜவான் என்னதான் பாலிவுட் படமாக இருந்தாலும் இப்படத்தில் தமிழ் சினிமாவை சேர்ந்த பலர் நடித்துள்ளதால் தமிழ் ரசிகர்களிடமும் எதிர்பார்ப்பு இருந்து வருகின்றது. அதன் காரணமாக இப்படத்தின் முன்பதிவும் அமோகமாக … Read more

காவிரி தண்ணீர் திறப்பு குறைப்பு – தமிழகத்திற்கு செக் வைத்த கர்நாடகா – நல்ல செய்தி சொல்லுமா உச்சநீதிமன்றம்?

காவிரி நீரை பங்கிடுவது தொடர்பாக தமிழ்நாடு – கர்நாடகா இடையே தொடர்ந்து மோதல் போக்கு நிலவி வருகிறது. தமிழகத்திற்கு ஆகஸ்ட் மாதம் தர வேண்டிய நீரை கர்நாடகம் தராததால், தமிழ்நாட்டில் டெல்டா பகுதிகளில் பயிர்கள் கருகும் நிலை ஏற்பட்டது. இதனால் காவிரியில் இருந்து கர்நாடகா உரிய நீரை திறக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்தது. இதனைத் தொடர்ந்து நடைபெற்ற காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் 24,000 கன அடி நீர் திறக்க தமிழக அரசு … Read more

டெல்லியில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை… ஜி20 மாநாட்டை முன்னிட்டு அரசு அதிரடி!

ஜி 20 உச்சி மாநாடு ஜி 20 உச்சி மாநாடு வரும் 9 மற்றும் 10 ஆம் தேதிகளில் டெல்லியில் நடைபெற உள்ளது. இதில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உள்பட பல்வேறு நாட்டு தலைவர்களும் பங்கேற்க உள்ளனர். இந்தியா முதல் முறையாக ஜி20 உச்சி மாநாட்டை தலைமை ஏற்று நடத்துகிறது. யார் அந்த கோமாளி? பாரத் பெயர் மாற்றம்.. வைரலாகும் பிரகாஷ் ராஜின் டிவீட்!தீவிர கண்காணிப்பு இதனை முன்னிட்டு தலைநகர் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் … Read more

குவைத் வேலை விசா: வந்தது புதிய மாற்றம்… வெளிநாட்டு மக்களுக்கு முக்கிய அறிவிப்பு!

வெளிநாட்டிற்கு சென்று வேலை செய்து பணம் சம்பாதிக்க வேண்டும் என்று பலரது கனவாக இருக்கும். அதற்கு முக்கிய காரணம் வெளிநாட்டு பணத்திற்கு உள்ள மதிப்பு. வெளிநாடுகளில் சிறிய அளவில் சம்பளம் வாங்கினாலும் சொந்த நாட்டில் அதிக மதிப்புடையதாக இருக்கும். குறிப்பாக வளைகுடா நாடுகளை சொல்லலாம். இந்தியாவில் இருந்து துபாய், சவுதி அரேபியா, கத்தார், குவைத் உள்ளிட்ட நாடுகளுக்கு சென்று பல்வேறு விதமான வேலைகளில் இந்தியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். H-1B விசா அப்டேட்டில் புதிய நடைமுறை.. மோடி பைடன் … Read more

மீண்டும் தள்ளிப்போகும் சிவகார்த்திகேயனின் 'அயலான்': 'தங்கலான்' படத்துடன் மோதல்.?

நீண்ட காலமாக சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘அயலான்’. இந்தப்படத்திற்காக ரசிகர்கள் வெறித்தனமான காத்திருப்பில் இருக்கின்றனர். ஆனால் தொடர்ச்சியாக இந்தப்படம் தள்ளிப்போய் கொண்டே இருக்கிறது. இந்நிலையில் ‘அயலான்’ படத்தின் ரிலீஸ் குறித்து அதிர்ச்சிகரமான தகவல் ஒன்று வெளியாகி இணையத்தில் பரபரப்பை கிளப்பியுள்ளது. டான், பிரின்ஸ் படங்களுக்கு முன்பே ‘அயலான்’ படத்தில் நடித்து வந்தார் சிவகார்த்திகேயன். கொரோனா லாக்டவுன், பட்ஜெட் காரணமாக தொடர்ச்சியாக இதன் படப்பிடிப்பு நடிக்கவில்லை. இதனை தொடர்ந்து சமீபத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் ‘மாவீரன்’ வெளியானது. … Read more

"ஒரே ஒரு பிஸ்கட்டுக்கு 1 லட்சமா?".. களத்தில் இறங்கி கஸ்டமர்.. அலறவிட்ட நீதிமன்றம்!

சென்னை: ஒரே ஒரு பிஸ்கட்டுக்காக ரூ.1 லட்சத்தை செலுத்தக் கூறி நுகர்வோர் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. இன்றைய காலக்கட்டத்தில் நுகர்வோருக்காக பல உரிமைகளை சட்டம் உறுதி செய்திருக்கிறது. எம்ஆர்பி விலையை விட கூடுதலாக விற்கக் கூடாது; தரமற்ற உணவுப்பொருட்களை விற்கக் கூடாது என ஏராளமான கட்டுப்பாடுகளை மக்களின் நலனுக்காக அரசு கொண்டு வந்துள்ளது. அப்படி ஏதாவது விதிமீறல்கள் நடந்தால் நுகர்வோர் நீதிமன்றத்தை மக்கள் நாட முடியும். இதில் நுகர்வோருக்கு சாதகமாக பல தீர்ப்புகள் வந்திருக்கின்றன. … Read more

யார் அந்த கோமாளி? பாரத் பெயர் மாற்றம்.. வைரலாகும் பிரகாஷ் ராஜின் டிவீட்!

இந்தியாவின் பெயரை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை அண்மைக் காலமாக இருந்து வருகிறது. இந்நிலையில் இந்தியாவின் பெயரை பாரத் என்று மாற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியானது. ஜி20 உச்சி மாநாட்டை முன்னிட்டு 20 நாடுகளின் தலைவர்களுக்கு குடியரசுத் தலைவர் சார்பில் அனுப்பப்பட்டுள்ள அழைப்பிதழில் பாரத் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு காங்கிரஸ், திமுக, மதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. அதேநேரத்தில் பாஜகவை சேர்ந்தவர்களும் விளையாட்டு வீரர்கள், சினிமா நட்சத்திரங்கள் உள்ளிட்டோரும் பாரத் … Read more