Atlee: அட்லீ தன் மனைவி ப்ரியாவிற்கு இப்படி தான் ப்ரொபோஸ் செய்தாராம்..வித்யாசமா இருக்கே..!
தமிழ் சினிமாவில் தற்போது டாப் இயக்குனர்களில் ஒருவராக இருந்து வருபவர் தான் அட்லீ. என்னதான் கடந்த நான்கு ஆண்டுகளாக அட்லீயின் படம் வெளியாகாமல் இருந்தாலும் இன்றும் முன்னணி இயக்குனராகவே இருந்து வருகின்றார். தற்போது தமிழையும் தாண்டி பாலிவுட் வரை சென்று மாஸ் காட்டி வருகின்றார் அட்லீ. ஷாருக்கானின் ஜவான் படத்தை இயக்கியதன் மூலம் தற்போது இந்தியா முழுவதும் அறியப்படும் இயக்குனராக அட்லீ உருவெடுத்துள்ளார். இப்படம் நாளை திரையில் வெளியாகும் நிலையில் ஒட்டுமொத்த இந்திய திரையுலகமே ஜவான் படத்தை … Read more