தீவிரமடையும் பருவமழை… இனிமேதான் ஆட்டமே.. தமிழ்நாடு உட்பட… இந்திய வானிலை மையம் எச்சரிக்கை!
தென் மேற்கு பருவமழை மீண்டும் சூடுபிடித்துள்ள நிலையில் வரும் 9 ஆம் தேதி வரை மாநிலத்தின் பல பகுதிகளில் கனமழை பெய்யும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. பருவமழைநாடு முழுவதும் கடந்த ஜூன் மாதம் தென் மேற்கு பருவமழை தொடங்கியது. ஜூன் முதல் செப்டம்பர் வரை என 4 மாதங்கள் தென்மேற்கு பருவழை பெய்யும். வழக்கமாக ஜூன் ஒன்றாம் தொடங்கும் பருவமழை இந்த ஆண்டு தாமதமாக ஜூன் 8 ஆம் தேதி தொடங்கியது. இதுவரை பருவமழையின் … Read more