கோவிந்தா நாமத்தை எழுதினால் குடும்பத்துடன் விஐபி தரிசனம்… திருப்பதி தேவஸ்தானத்தின் வேற லெவல் அறிவிப்பு!
ஏழுமலையானின் கோவிந்தா நாமத்தை எழுதினால் குடும்பத்துடன் விஐபி தரிசனத்தில் சாமியை தரிசனம் செய்யலாம் என திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. திருப்பதிஉலகப்புகழ் பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் உள்ளனர். வாரத்திற்கு ஒரு முறை, ஆண்டுக்கு ஒருமுறை, வருடத்திற்கு ஒரு முறை என காத்திருந்து ஏழுமலையானை தரிசனம் செய்து வருகின்றனர். இலவச தரிசனத்தின் மூலமாகவும் கட்டணம் செலுத்தியும் திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்து வரும் பக்தர்கள் தங்களால் முடிந்த காணிக்கையையும் செலுத்தி வருகின்றனர்.தேவஸ்தான நிர்வாகம்இந்நிலையில் திருப்பதி … Read more