ஜவான் பிளாக்பஸ்டராகணும் சாமி: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஷாருக்கான், நயன்தாரா பிரார்த்தனை
அட்லி இயக்கத்தில் ஷாருக்கான், நயன்தாரா, விஜய் சேதுபதி, யோகி பாபு உள்ளிட்டோர் நடித்திருக்கும் ஜவான் படம் செப்டம்பர் 7ம் தேதி தியேட்டர்களில் ரிலீஸாகவிருக்கிறது. ஷாருக்கானின் மனைவி கௌரி தயாரித்திருக்கும் ஜவான் படம் டிக்கெட் முன்பதிவிலேயே சாதனை படைத்திருக்கிறது. ஆந்திராவை அதிர வைக்கும் பவன் கல்யாணின் பிறந்தநாள் கொண்டாட்டம் இந்நிலையில் ஷாருக்கான் தன் மகள் சுஹானா, நயன்தாராவுடன் இன்று காலை திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சென்று பிரார்த்தனை செய்தார். அவர்களுடன் ஷாருக்கானின் மேனேஜர் பூஜாவும் சென்றிருந்தார். கூகுள் செய்திகள் … Read more