அரசு பட்டதாரி ஆசிரியர்களுக்கு மூன்று மாத சம்பளம் ரெடி… இதுல இவ்ளோ விஷயமிருக்கா? வெளியான சூப்பர் உத்தரவு!
தமிழக அரசின் கீழ் செயல்படும் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்குவதில் நிரந்தர மற்றும் தற்காலிக என இரண்டு விதமான நடைமுறைகள் பின்பற்றப்படுகின்றன. இவற்றுக்கு தமிழக அரசு மற்றும் மத்திய அரசு ஆகியவற்றின் பங்களிப்பால் சம்பளம் வழங்கப்படுகின்றன. அரசு ஆசிரியர்களின் சம்பள நடைமுறைதமிழக அரசால் ஆசிரியர்கள் முதல் முறை பணி நியமனம் செய்யப்படும் போது சம்பந்தப்பட்ட பள்ளியின் பணியிடத்தின் வரையறையின் அடிப்படையில் நிரந்தர அல்லது தற்காலிக தலைப்புகளின் கீழ் நியமிக்கப்படுவர். அதற்கேற்ப சம்பளமும் வரையறை செய்யப்படும். இவ்வாறு … Read more