Infinix zero 5g: முதல் 5ஜி போன்… ஏன் இப்படி செய்தது இன்பினிக்ஸ்!

இன்பினிக்ஸ் நிறுவனத்தின் முதல் 5ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. பிப்ரவரி 14ஆம் தேதியான இன்று இந்த புதிய ஸ்மார்ட்போன் வெளியானது. இன்பினிக்ஸ் ஜீரோ 5ஜி (Infinix Zero 5G) என்று பெயர் கொண்ட இந்த ஸ்மார்ட்போன் மீடியாடெக் டைமன்சிட்டி 900 5ஜி (MediaTek Dimensity 900) சிப்செட் கொண்டு இயக்கப்படுகிறது. இன்பினிக்ஸ் ஜீரோ 5ஜி ஸ்மார்ட்போன், 13 5ஜி பேண்டுகளின் ஆதரவைப் பெற்றுள்ளது. ஆண்ட்ராய்டு 11 அடிப்படையிலான XOS 10 ஸ்கின் கொண்டு இந்த ஸ்மார்ட்போன் … Read more

அக்காவும், தம்பியும் போதும்: யோகி ஆதித்யநாத் கலாய்!

மொத்தம் 403 தொகுதிகளை கொண்ட உத்தரப்பிரதேச மாநிலத்துக்கு ஏழு கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. முதற்கட்ட தேர்தல் முடிவடைந்த நிலையில், இரண்டாம் கட்ட தேர்தல் இன்று நடைபெறுகிறது. உத்தரக்காண்ட், கோவா ஆகிய மாநிலங்களின் சட்டப்பேரவைகளுக்கும் இன்று தேர்தல் நடைபெறவுள்ளது. உத்தரப்பிரதேசம், உத்தரக்காண்ட், கோவா, பஞ்சாப், மனிப்பூர் ஆகிய ஐந்து மாநிலங்களிலும் ஆட்சியை கைபற்ற பாஜக, காங்கிரஸ் ஆகிய கட்சிகள் முனைப்பு காட்டி வருகின்றன. இந்த நிலையில், ஏ.என்.ஐ. செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்த உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், காங்கிரஸ் … Read more

தனுஷ் செய்வதையே செய்யும் ஐஸ்வர்யா: இது எங்க போய் முடியப் போகுதோ

காதல் கொண்டேன் படம் பார்க்க சென்ற இடத்தில் தனுஷை பார்த்து காதலில் விழுந்தார் ஐஸ்வர்யா . இதையடுத்து இரு வீட்டாரும் சேர்ந்து அவர்களுக்கு திருமணம் செய்து வைத்தார்கள். திருமணமாகி 18 ஆண்டுகள் கழித்து அவர்கள் பிரிந்துவிட்டனர். பிரிவுக்கு பிறகு அதில் இருந்து கவனத்தை திசை திருப்ப படங்களில் நடித்து வருகிறார் தனுஷ் . பிரிவை அறிவித்த கையோடு வெங்கி அட்லுரி இயக்கத்தில் வாத்தி படத்தில் நடித்தார். தற்போது தன் அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் நானே வருவேன் படத்தில் … Read more

ஒரு நாள்.. ஹிஜாப் அணிந்த பெண் இந்தியாவின் பிரதமர் ஆவார்.. ஓவைசி

அனைவரும் மனதில் வைத்துக் கொள்ளுங்கள். ஒரு நாள் இந்தியாவின் பிரதமராக ஹிஜாப் அணிந்த பெண் பதவியில் அமருவார் என்று ஏஐஎம்ஐஎம் கட்சித் தலைவர் அசாதுதீன் ஓவைசி கூறியுள்ளார். கர்நாடக ஹிஜாப் விவகாரம் நாடு முழுவதும் எதிரொலித்துள்ளது. உத்தரப் பிரதேச தேர்தலிலும் இதை வைத்து பிரசாரம் நடந்துள்ளது. இந்த நிலையில் ஓவைசி பேசிய வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. தனது டிவிட்டரில் அந்த வீடியோவை அவர் பகிர்ந்துள்ளார். அதில் அவர் கூறுகையில், ஒரு பெண் ஹிஜாப் அணிய முடிவு செய்து … Read more

முசாபிரால் ஐஸ்வர்யாவுக்கு நிம்மதி: ஆனால் ரஜினிக்கு இல்லையே

தனுஷும், ஐஸ்வர்யா ரஜினிகாந்தும் காதலித்து திருமணம் செய்து கொண்டு 18 ஆண்டுகள் கழித்து பிரிந்துவிட்டனர். மனைவியை பிரிந்த கையோடு தன் கவனத்தை திசை திருப்ப வாத்தி படத்தில் நடிக்க சென்றுவிட்டார் தனுஷ் . ஐஸ்வர்யாவும் சும்மா இல்லை. முசாபிர் எனும் காதல் வீடியோவை இயக்க ஹைதராபாத்துக்கு சென்றுவிட்டார். அந்த வீடியோவை இயக்குவதுடன், தயாரிக்கவும் செய்துள்ளார் ஐஸ்வர்யா. தென்னிந்திய திரையுலகை சேர்ந்த பெரிய நடிகரின் மகளுக்கும், மும்பையை சேர்ந்த பையனுக்கும் இடையேயான காதல் தான் இந்த முசாபிர். காதலை … Read more

Free Fire banned: 54 சீன செயலிகளுக்கு தடை – அலிபாபாவையும் விட்டு வைக்காத அரசு!

இந்திய சீன எல்லையான கல்வான் பள்ளத்தாக்கில் நடந்த தாக்குதலில் இந்திய ராணுவ வீரர்கள் 20 பேர் வீர மரணம் அடைந்தனர். இதன் தொடர்ச்சியாக, நாட்டின் இறையாண்மைக்கும், பாதுகாப்புக்கும் அச்சுறுத்தல் ஏற்படுத்தும் விதமாக செயல்படும் மொபைல் செயலிகளை தடை செய்ய இந்திய அரசு முடிவெடுத்தது. இந்த முடிவைத் தொடர்ந்து 2020 ஜூன் மாதன் சீனாவின் டிக்டாக் உள்ளிட்ட 59 செயலிகளுக்கு தடை விதிக்கப்பட்டது. டிக்டாக், Baidu, WeChat, Mi Video Call, SHAREit, Likee, Weibo மற்றும் BIGO … Read more

ஹிஜாப் அணியாட்டி பாலியல் வன்புணர்வுகள் அதிகரிக்கும்.. எம்எல்ஏவின் உளறல்!

பெண்களின் உடைகளை வைத்து அரசியல்வாதிகள் உளறுவதும், குண்டக்க மண்டக்க பேசுவதும் அதிகரித்து வருகிறது. பாஜக எம்எல்ஏ ஒருவர் பெண்கள் உடை குறித்துப் பேசி பின்னர் மன்னிப்பு கேட்ட நிலையில் தற்போது காங்கிரஸ் எம்எல்ஏ ஒருவர் இதை வைத்து உளறியுள்ளார். என்ன கொடுமை என்றால் இருவருமே கர்நாடகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதுதான். கர்நாடக கல்வி நிறுவனங்கள் சிலவற்றில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து வர தடை விதிக்கப்பட்டது. இதை எதிர்த்து அந்த மாணவிகள் போராட்டத்தில் குதித்தனர். பதிலுக்கு இந்து மாணவர்களும், … Read more

மீண்டும் காதலில் தனுஷ்..! நடக்கட்டும்..நடக்கட்டும்..!

நடிகர் தனுஷ் தற்போது தமிழ் சினிமாவில் பிஸியாக வலம் வரும் நடிகர். பல படங்களில் ஒரே நேரத்தில் நடித்து வருகிறார் தனுஷ். மாறன் , திருச்சிற்றம்பலம், நானே வருவேன் , வாத்தி , பாலிவுட் படம் என கலக்கி வருகிறார். இவர் நடிப்பில் கடைசியாக OTT யில் வெளியான அத்ராங்கி ரே திரைப்படம் ரசிகர்களின் வரவேற்பை பெற்றது. இருப்பினும் இவரது படங்கள் தொடர்ந்து OTT யில் வெளியாவது ரசிகர்களை சலிப்படைய செய்துள்ளது. எனவே தனுஷின் அடுத்த படங்கள் … Read more

Free Fire redeem code: காதலர் தின பிரீ பையர் சலுகைகள்!

தினமும் பிரீ பையர் கேம் விளையாடுபவர்களுக்கு இலவச குறியீடு வழங்கப்படுகிறது. இந்த குறியீடுகளைக் கொண்டு கேமர்கள் சலுகைகள் பெற முடியும். பிற நாட்களைப் போலவே, இன்றும் (பிப்ரவரி 14) காதலர் தினத்தை முன்னிட்டு Garena Free Fire விளையாட்டிற்கான பல குறியீடுகளை வெளியாகியுள்ளது. இந்த குறியீடுகள் கிழே பட்டியலிடப்பட்டுள்ளன. இதைப் பயன்படுத்தி நீங்கள் பல சலுகைகளைத் திறக்கலாம். குறியீடுகளை உடனடியாக பயன்படுத்த வேண்டும். அதாவது ஒவ்வொரு நாளும் பகல் 12 மணி வரையே இந்த குறியீடுகள் செல்லுபடியாகும் … Read more

உத்தரபிரதேசம், கோவா, உத்தரக்காண்ட் தேர்தல்: மக்கள் ஆர்வமுடன் வாக்களிப்பு!

உத்தரப்பிரதேசம், உத்தரகண்ட், பஞ்சாப், மணிப்பூர், கோவா ஆகிய ஐந்து மாநில சட்டமன்றங்களின் பதவிக்காலம் முடிவடைய உள்ளதையொட்டி, இந்த மாநிலங்களுக்கான தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி, மொத்தம் 403 தொகுதிகளை கொண்ட உத்தரப்பிரதேச மாநிலத்தில் முதற்கட்ட தேர்தல் கடந்த 10ஆம் தேதி நடைபெற்றது. இந்த நிலையில், உத்தரப்பிரதேச மாநிலத்தில் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று தொடங்கியது. 9 மாவட்டங்களில் 55 தொகுதிகளுக்கு இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெறுகிறது. வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு … Read more