இதெற்கெல்லாம் அவர்தான் காரணம் : லதா ரஜினிகாந்த் காட்டம்..!

நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா பிரிந்தது அவர்கள் குடும்பத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அவர்கள் இருவரும் விவாகரத்து பெறப்போவதாக அறிவித்தது ரசிகர்களுக்கே அதிர்ச்சியாக இருக்கும் வேளையில் அவர்கள் குடும்பத்தினரை சார்ந்தவர்களுக்கு பேரதிர்ச்சியாக இருந்தது. இருப்பினும் இவர்களை பேசி சமாதானப்படுத்தி சேர்த்து வைக்கும் முயற்சியில் இவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். தனுஷ் மற்றும் ஐஸ்வர்யாவின் பிரிவை கேட்ட ரஜினி கோபத்தின் உச்சிக்கே சென்றுள்ளார். தன் மகள் ஐஸ்வர்யா அவரது பிள்ளைகளின் நலனை கொஞ்சம்கூட கருத்தில் கொள்ளாது திடீரென இந்த விவாகரத்து … Read more

Dhanush:ரஜினி இப்போ செய்வதை அன்றே செய்த தனுஷ், ஐஸ்வர்யா

தனுஷும், ஐஸ்வர்யாவும் தாங்கள் பிரிவதாக ஜனவரி 17ம் தேதி அறிவிப்பு வெளியிட்டதில் இருந்தே சமூக வலைதளங்களில் அது பற்றி தான் பேச்சாக உள்ளது. அவர்கள் மீண்டும் சேர்வார்களா, மாட்டார்களா என்கிற கேள்வி எழுந்துள்ளது. தனுஷுக்கும், ஐஸ்வர்யாவுக்கும் இடையே கடந்த 6 ஆண்டுகளாகவே பிரச்சனையாக இருந்ததாம். பிரச்சனை ஏற்பட்டதுமே பிரிந்து சென்றுவிடாமல் அதை தீர்க்க இத்தனை ஆண்டுகளாக முயற்சி செய்திருக்கிறார்கள். அந்த முயற்சியில் தோல்வி அடைந்துவிட்டார்கள். பெயருக்கு கணவன், மனைவியாக வாழ்ந்து என்ன பயன் என்று தான் இறுதியில் … Read more

'மகான்' படத்தின் வெற்றியை கோலாகலமாக கொண்டாடிய படக்குழு…!

எந்தவிதமான சவாலான கதாபாத்திரத்தையும் துணிச்சலாக ஏற்று சிறப்பாக நடிப்பவர் நடிகர் விக்ரம். இவரை மீண்டும் புகழ் உச்சத்திற்கு கொண்டு சென்றுள்ள படம் ‘மகான்’. பீட்சா, ஜிகர்தண்டா, பேட்ட போன்றசிறப்பான படங்களை இயக்கிய கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் விக்ரம் மற்றும் துருவ் விக்ரம் இணைந்து நடித்துள்ள படம் ‘மகான்’. இந்த திரைப்படத்தில் பாபி சிம்ஹா , வாணி போஜன், சனந்த், தீபக் ரமேஷ், நரேன் போன்ற பலர் நடித்துள்ளனர். ஆக்ஷன் நிறைந்த கேங்ஸ்டர் … Read more

சமந்தாவை மரண கலாய் கலாய்த்த மாஜி கணவர்

சமந்தாவும், தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவும் காதலித்து கடந்த 2017ம் ஆண்டு இந்து மற்றும் கிறிஸ்தவ முறைப்படி திருமணம் செய்து கொண்டார்கள். நான்காவது திருமண நாளுக்கு 5 நாட்களுக்கு முன்பு விவாகரத்து குறித்து சமூக வலைதளங்களில் அறிவித்தனர். விவாகரத்து அறிவிப்பை வெளியிட்ட பிறகு இன்ஸ்டாகிராமில் இருந்து நாக சைதன்யாவின் புகைப்படங்களை நீக்கினார் சமந்தா . மேலும் விவாகரத்து குறித்த அறிவிப்பையும் நீக்கினார். தேவையில்லாத விஷயங்கள் வேண்டாம் என்று நீக்கிவிட்டாராம். இந்நிலையில் நாக சைதன்யாவுடன் இருந்தபோது சமந்தா போட்ட … Read more

Dhanush:கடைசி அஸ்திரத்தை கையில் எடுத்த தனுஷ், ஐஸ்வர்யா: ரஜினி 'ஷாக்'

தனுஷும், ஐஸ்வர்யா ரஜினிகாந்தும் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். இந்நிலையில் திருமணமாகி 18 ஆண்டுகள் கழித்து பிரிந்துவிட்டனர். அவர்களை சேர்த்து வைக்க தொடர்ந்து முயற்சி நடந்து வருகிறது. தனுஷ், ஐஸ்வர்யா பிரிவு: வெளியான ‘திடுக்’ தகவல் தனுஷுக்கும், ஐஸ்வர்யாவுக்கும் இடையே 6 ஆண்டுகளாக பிரச்சனையாக இருந்தது. அவர்கள் அப்பொழுதே பிரியாமல் இருந்தது ஆச்சரியமாக இருக்கிறதே, தவிர தற்போது பிரிந்திருப்பது ஆச்சரியம் இல்லை என்று கோடம்பாக்கத்தில் தெரிவித்துள்ளனர். பிரச்சனை பெரிதாகி ஒரு கட்டத்தில் அவர்கள் ஒரே வீட்டில் இருந்தாலும் … Read more

பிரதமருக்கே பாதுகாப்பு அளிக்காத முதல்வர் மக்களை எப்படி பாதுகாப்பார்? – அமித் ஷா கேள்வி!

பிரதமருக்கே பாதுகாப்பு அளிக்காத முதல்வர் மக்களை எப்படி பாதுகாப்பார்? என, மத்திய உள்துறை அமித் ஷா கேள்வி எழுப்பி உள்ளார். பஞ்சாப் மாநிலத்தில், முதலமைச்சர் சரண்ஜித் சிங் சன்னி தலைமையிலான காங்கிரஸ் கட்சியின் ஆட்சியின் நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தில் மொத்தம் உள்ள 117 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு, வரும் 20 ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. முதலில், 14 ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், … Read more

மீண்டும் முழு ஊரடங்கு – அரசு எடுக்கப் போகும் முடிவு!

சீனாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 67 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. உலகில் முதன் முதலாக சீனாவில் கடந்த 2019 ஆம் ஆண்டு இறுதியில் கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. அதனைத் தொடர்ந்து அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட நாடுகள் கொரோனாவுடன் போராடிக் கொண்டிருந்த நிலையில், சீனா கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வந்து விட்டது. இந்த சூழலில் சீனாவில் மீண்டும் கொரோனா தலைக்காட்டத் துவங்கியது. கடந்த சில மாதங்களாக அங்கு தினசரி கொரோனா பாதிப்பு அதிகரித்து … Read more

வெளியானது அரபிக் குத்து போஸ்டர்..!வித்யாசமான கெட்டப்பில் விஜய்..!

நடிகர் விஜய் நடிப்பில் நெல்சன் இயக்கி முடித்துள்ள திரைப்படம் பீஸ்ட் . பூஜா ஹெக்டே நாயகியாக நடிக்க செல்வராகவன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றார். மேலும் அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார். பரபரப்பாக நடைபெற்றுவந்த படப்பிடிப்பு தற்போது முடிவடைந்து இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. இந்நிலையில் இப்படம் வருகின்ற ஏப்ரல் மாதம் வெளியாகவும் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து இப்படத்திலிருந்து அரபிக் குத்து எனும் பாடல் நாளை வெளியாகவுள்ளது. இதற்கான அறிவிப்பு கடந்த வாரம் ப்ரோமோவின் மூலம் அறிவிக்கப்பட்டது. இதெல்லாம் … Read more

மச்சக்காரன்ப்பா மக்கள் செல்வன் …!பாகுபலி ரேஞ்சில் டெரெண்டாகும் KRK போஸ்டர்…!

விஜய்சேதுபதி, சமந்தா , நயன்தாரா நடிப்பில் உருவாகி உள்ள காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தின் டீசர் ஒரே நாளில் ஒரு கோடி வியூஸ் கடந்து சக்கைப்போடு போட்டு வருகிறது.ரவுடி பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கி உள்ள காத்துவாக்குல ரெண்டு காதல் டீசர் முழுக்க முழுக்க ஃபன் ரைடாகத் தான் உள்ளது. சமந்தா மற்றும் நயன்தாராவிடம் ஒரே நேரத்தில் மாற்றி மாற்றி காதலை சொல்லும் இடத்திலேயே விஜய்சேதுபதி கம்பேக் கொடுத்து விட்டார்.காத்துவாக்குல ரெண்டு காதல் படம் … Read more

உத்தரகாண்ட், கோவா தேர்தல் – நாளை ஒரே கட்டமாக வாக்குப்பதிவு!

உத்தரகாண்ட், கோவா ஆகிய மாநிலங்களில், நாளை ஒரே கட்டமாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. உத்தரகாண்ட் மாநிலத்தில், முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி தலைமையிலான பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தில் மொத்தம் உள்ள 70 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு, நாளை ஒரே கட்டமாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில், ஆளும் பாஜகவுக்கும் – காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையே நேரடி போட்டி நிலவுகிறது. உத்தரகாண்ட் மாநிலத்தை பொறுத்தவரை, ஆளும் பாஜக, கடந்த … Read more