மீண்டும் அமலாகும் முழு ஊரடங்கு – அரசு திடீர் விளக்கத்தால் பரபரப்பு!

மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுமா என்ற கேள்விக்கு, அரசு விளக்கம் அளித்துள்ளது. சீனாவின் வூகான் நகரில், கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாத இறுதியில், கோவிட் – 19 எனப்படும் கொரோனா வைரஸ் தொற்று முதன் முதலில் பரவியது. கொரோனா தொற்றுக்கு எதிராக தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டு விட்டாலும், அது பல்வேறு வகைகளில் உருமாற்றம் அடைந்து, சுகாதாரத் துறையை அச்சுறுத்தி வருகிறது. கடந்த ஆண்டு, நவம்பர் மாதம் தென் ஆப்பிரிக்க நாட்டில் கண்டறியப்பட்ட ஒமைக்ரான் வைரஸ் தொற்று, … Read more

அரபிக் குத்து பாடலை கேட்ட விஜய் என்ன சொன்னார் தெரியுமா ? வெளியான லேட்டஸ்ட் தகவல்..!

நடிகர் விஜய் நடிப்பில் விரைவில் வெளியாகவிருக்கும் படம் பீஸ்ட் . நெல்சன் இயக்க அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கின்றார். மேலும் பூஜா ஹெக்டே, செல்வராகவன் என பெரிய நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்துள்ளது. ஆக்க்ஷன் கலந்த அதிரடி படமாக உருவாகியுள்ள இப்படம் ஏப்ரல் மாதம் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது படக்குழு. மேலும் இப்படத்தை சமீபத்தில் தயாரிப்பு நிறுவனம் பார்த்ததாகவும், அவர்களுக்கு இப்படம் மிகவும் பிடித்துப்போனதாகவும் தகவல்கள் வந்துள்ளன. இதைத்தொடர்ந்து நாளை இப்படத்திலிருந்து அரபிக் குத்து எனும் பாடல் … Read more

எனக்கு அந்த ஆசையெல்லாம் சுத்தமா கிடையாது : ரஜினி

நடிகர் ரஜினி ஐம்பது வருடங்களாக சூப்பர்ஸ்டாராக வலம் வருகிறார். இன்றளவும் இவரது கால்ஷீட் கிடைக்காத என எங்கும் தயாரிப்பாளார்கள் பலர் இருக்கின்றனர். தான் நடிக்கும் ஒவ்வொரு படங்களிலும் ஒவ்வொரு வசூல் சாதனையை படைத்து தனக்கான தனி சாம்ராஜ்யத்தை உருவாக்கியவர் ரஜினி. சின்ன குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வயது வித்தியாசமின்றி இவருக்கு ரசிகர்கள் இருக்கின்றனர். இயக்குனர் கே.பாலச்சந்தரின் பார்வையில் ரஜினி படவே அபூர்வ ராகங்கள் எனும் படத்தின் மூலம் அறிமுகமானார். முதலில் தன் சினிமா பயணத்தை குணச்சித்திர … Read more

பிப். 19 வரை 144 தடை உத்தரவு – மாநில அரசு அதிரடி உத்தரவு!

கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டத்தில் நாளை காலை முதல் வரும் 19 ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. அண்டை மாநிலமான கர்நாடக மாநிலத்தில், முதலமைச்சர் பசவராஜ் பொம்மை தலைமையிலான பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தில் பல மாவட்டங்களின் பள்ளி – கல்லூரிகளில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிய தடை விதிக்கப்பட்ட நிலையில் இதற்கு ஆதரவாகவும், எதிராகவும் பல போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. ஹிஜாப் விவகாரம் தற்போது … Read more

Ajith:இது அஜித்துக்கு முதல்முறை: வலிமை தயாரிப்பாளர் போனி கபூர்

ஹெச். வினோத் இயக்கத்தில் அஜித் நடித்திருக்கும் வலிமை படம் பிப்ரவரி 24ம் தேதி தியேட்டர்களில் ரிலீஸாகவிருக்கிறது. பெரிதும் எதிர்பார்க்கப்படும் வலிமை படத்தை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரித்திருக்கிறார். படம் குறித்து போனி கபூர் கூறியதாவது, ஓடிடி மூலம் நிறைய பேரை படம் சென்றடையும். ஆனால் வலிமை போன்ற படம் பெரிய திரைக்காக எடுக்கப்பட்டது. நான் பெரிய திரைக்காக படம் தயாரிக்க விரும்புபவன். என் மனைவி ஸ்ரீதேவி தமிழ், தெலுங்கு படங்கள் மூலம் தன் … Read more

பெரும்பான்மை அடிப்படைவாதமும் சிறுபான்மை அடிப்படைவாதமும் ஒன்றா?

அந்த முஸ்லிம் நண்பர் ஐ.டி.துறை ஒன்றில் வேலை செய்கிறார். அலுவலகத்திற்கு அருகில் வாடகை வீடு தேடுகிறார். தரகர் ஒருவர் மூலம் ஒரு வீடு கிடைக்கிறது. அவர் மூலம் வீட்டு உரிமையாளரிடம் பேசி ஒப்பந்தம் போட்டு பழைய வீட்டிலிருந்து பொருட்களை சிறு லாரியில் ஏற்றி புதிய வீடு வந்து சேர்கிறார். அப்போதுதான் அவரது மனைவி புர்கா அணிந்திருப்பதைக் கண்ட வீட்டு உரிமையாளர் முஸ்லிம்களுக்கு வீடு கிடையாது, இதை ஏன் முதலிலேயே சொல்லவில்லை, கிளம்புங்கள் என்கிறார். முஸ்லிம் நண்பரோ நியாயமாக … Read more

தனுஷை இப்படி பார்க்க கஷ்டமா இருக்கு: வைரல் போட்டோ

சுமார் 10 ஆண்டுகள் கழித்து அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் நடித்து வருகிறார் தனுஷ் . நானே வருவேன் என்று தலைப்பு வைக்கப்பட்டிருக்கும் அந்த படத்தின் ஷூட்டிங் நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் செட்டில் தன் தம்பியுடன் பேசிக் கொண்டிருந்தபோது எடுக்கப்பட்ட புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டு நானே வருவேன் ஷூட்டிங் நடந்து கொண்டிருக்கிறது என தெரிவித்துள்ளார் செல்வராகவன். அந்த புகைப்படத்தில் தனுஷ் முகத்தில் ஒருவித கவலை இருந்தாலும் சந்தோஷமும் இருக்கிறது. எனக்கு தெரிந்தது எல்லாம் சினிமா மட்டுமே. சினிமாவை தாண்டி … Read more

ஹிஜாப் பிரச்சினை: உலக நாடுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்!

கர்நாடக மாநில கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிந்து வந்த முஸ்லிம் மாணவிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவர்கள் போராட்டத்தை முன்னெடுத்ததற்கிடையே, இந்து மாணவர்கள் சிலர் காவித் துண்டு அணியும் போராட்டத்தில் ஈடுபட்டதால் இந்த விவகாரம் தேசிய அளவில் சர்ச்சையாகியுள்ளது. மாநிலத்தில் பதற்றத்தை தவிர்க்கும் பொருட்டு, பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளன. மேலும், பெங்களூரில் கல்வி நிறுவனங்களுக்கு அருகே போராட்டம் நடத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஹிஜாப் வழக்கு தொடர்பாக இடைக்கால உத்தரவு ஒன்றை கர்நாடக உயர் … Read more

Dhansuh:தனுஷ், ஐஸ்வர்யா பற்றி அப்பா கஸ்தூரி ராஜா சொன்னது நிஜமா?

தனுஷும், ஐஸ்வர்யா ரஜினிகாந்தும் காதலித்து கடந்த 2004ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்கள். அவர்களுக்கு யாத்ரா, லிங்கா என்று இரண்டு வளர்ந்த மகன்கள் இருக்கிறார்கள். பிள்ளைகள் வளர்ந்துவிட்ட நிலையில் தனுஷும், ஐஸ்வர்யாவும் பிரிந்துவிட்டார்கள். ஜனவரி 17ம் தேதி பிரிவு குறித்து இருவரும் சமூக வலைதளங்களில் அறிவிப்பு வெளியிட்டனர். இருவரையும் சேர்த்து வைக்க ரஜினி பெரும் முயற்சி செய்து கொண்டிருக்கிறாராம். என்னை தேடி வந்த ‘முசாபிர்’, இந்த கனெக்ஷன் தப்பாகாது: ஐஸ்வர்யா முன்னதாக அறிவிப்பு வெளியான கையோடு தனுஷின் … Read more

சட்டப்பேரவையை முடக்கிய ஆளுநர்: முதல்வர் அதிர்ச்சி!

நாடு முழுவதும் காவிக் கொடியை பறக்க விடும் முயற்சிகளில் பாஜக தீவிரமாக ஈடுபட்டுள்ளது. அதற்காக எந்த எல்லைக்கு செல்ல அக்கட்சி தயங்குவதில்லை. ஒன்று தங்களது கட்சி ஆட்சி செய்ய வேண்டும் அல்லது தங்களது கூட்டணியில் உள்ள சொல்பேச்சு கேட்கும் கட்சி ஆட்சி செய்ய வேண்டும். மாறாக, வேறு கட்சிகள் ஆட்சி செய்தால், அம்மாநிலத்துக்கு பல்வேறு குடைச்சல்களை மத்திய பாஜக அரசு கொடுத்து வருவதாக குற்றம் சாட்டப்படுகிறது. இத்தகைய குடைச்சல்களை ஆளுநர்களை வைத்து அக்கட்சி அரங்கேற்று வருவதாகவும் கூறப்படுகிறது. … Read more