மகளின் கோரிக்கை நிராகரிப்பு: யாரும் எதிர்பார்க்காததை செய்த ரஜினி..!

கடந்த தீபாவளிக்கு ரஜினி நடிப்பில் வெளியான படம் ‘ அண்ணாத்த ‘. சன் பிக்சர்ஸ் தயாரிந்திருந்த இந்தப்படத்தை சிறுத்தை சிவா இய்கியிருந்தார். ரஜினிகாந்திற்கு ஜோடியாக நயன்தாரா நடித்திருந்த இந்தப்படத்தில் குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், சூரி, சதீஷ், ஜகபதி பாபு உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். கடந்த தீபாவளிக்கு வெளியான இந்தப்படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பினை பெற்றது. பலவித நெகட்டிவ் விமர்சனங்களை தாண்டி ‘அண்ணாத்த’ படம் பாக்ஸ் ஆபிஸில் வசூல் சாதனையை படைத்தது. ஆனாலும் ரஜினி ரசிகர்களுக்கு … Read more

இலவச தரிசன டிக்கெட் விநியோகத்தில் விரைவில் வருகிறது மாற்றம்!

அன்றாடம் திருப்பதிக்கு வரும் ஏழுமலையான் பக்தர்களுக்கு 300 ரூபாய் கட்டண தரிசன டிக்கெட் ஆன்லைனில் வழங்கப்பட்டு வருகிறது. இத்துடன் இலவச தரிசன டிக்கெட்டுகளும் நேரில் லிநியோகிக்கப்பட்டு வந்தது. கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக கடந்த பல மாதங்களாக இலவச தரிசன டிக்கெட்டுகளும், கட்டண தரிசன டிக்கெட்டுகளை போன்றே ஆன்லைனில் வழங்கப்பட்டு வந்தது . ஒரு நாளைக்கு 10 ஆயிரம் பேர் என்ற வீதத்தில் டிக்கெட்டுகள் விநியோகிக்கப்பட்டு வந்தன. இந்த நிலையில், ஜனவரி இறுதி வாரத்தில் இருந்து கொரோனா … Read more

இனி இதனை அணிய வேண்டாம்… மக்களுக்கு ஹேப்பி நியூஸ் சொன்ன அரசு!

கொரோனா மூன்றாவது அலை கடந்த இரண்டு மாதமாக உலக நாடுகளை வாட்டி வதைத்து வந்தது. ஊடரங்கு, தடுப்பூசி என உலக நாடுகள் எடுத்த பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளின் காரணமாக கொரோனாவின் தாக்கம் கடந்த சில வாரங்களாக குறைந்து வருகிறது. இதனையடுத்து ஊரடங்கு கட்டுப்பாட்டிலும், கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளிலும் உலக நாடுகள் பல்வேறு தளர்வுகளை அறிவித்து வருகின்றன. இந்த தளர்வுகளில் குறிப்பிடும்படியான முக்கிய அறிவிப்பு ஒன்றை இத்தாலி அரசு தற்போது வெளியிட்டுள்ளது. நாட்டில் கடந்த சில நாட்களாக … Read more

பக்காவாக ரெடியான வலிமை… ஃபைனல் காப்பியை பார்த்து ரசித்து சிரித்த அஜித்!

நடிகர் அஜித்குமார் இயக்குநர் ஹெச் வினோத் , தயாரிப்பாளர் போனி கபூருடன் நேர்கொண்ட பார்வை படத்திற்கு பிறகு இரண்டாவது முறையாக கூட்டணி அமைத்த படம் வலிமை . இந்தப் படத்தில் அஜித்துக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஹுமா குரேஷி நடித்துள்ளார். தனுஷுக்கும் ஐஸ்வர்யாவுக்கும் நான் திருமணம் செய்து வைக்கவில்லை… அதிரடியாக பேசிய ரஜினிகாந்த்! தெலுங்கு நடிகர் கார்த்திகேயா இந்தப் படத்தில் அஜித்துக்கு வில்லனாக நடித்துள்ளார். படத்தின் டீசர், டிரெயிலர், கிளிம்ப்ஸ், மேக்கிங் வீடியோ என அனைத்துமே வெளியாகி … Read more

Asus Rog Phone 5: வாத்தி கம்மிங்… கேமிங் போன் ராஜா இஸ் பேக்…

ஆசஸ் நிறுவனம் வெகு நாள்கள் கழித்து புதிய ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. கடந்தாண்டு வெளியான நிறுவனத்தின் கேமிங் போனான ஆசஸ் ரோஜ் 5 சீரிஸ் தொகுப்பில் இந்த புதிய ஸ்மார்ட்போன்கள் வெளிவர உள்ளது. இந்த ஸ்மார்ட்போன்கள் ஆசஸ் ரோஜ் 5எஸ் ( Asus Rog Phone 5s), ரோஜ் 5எஸ் ப்ரோ ஆகிய இரு மாடல்கள் எனத் தெரியவந்துள்ளது. இந்திய சந்தையில் இந்த ஸ்மார்ட் கேமிங் போன்கள் பிப்ரவரி 15ஆம் தேதி அறிமுகப்படுத்தப்படுகிறது. இரண்டு … Read more

'இந்தியாவிலேயே பாதுகாப்பான மாநிலம் உ.பி., தான்!' – சொல்கிறார் யோகி ஆதித்யநாத்!

இந்தியாவிலேயே மிகவும் பாதுகாப்பான மாநிலம் உத்தர பிரதேசம் தான் என, உத்தர பிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தெரிவித்து உள்ளார். உத்தரகண்ட் மாநிலத்தில், முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி தலைமையிலான பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தில் மொத்தம் உள்ள 70 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு வரும் 14 ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. ஆளுங்கட்சியான பாஜக, கடந்த ஓராண்டில் மட்டும் மூன்று பேரை முதலமைச்சராக பதவி அமர்த்தி … Read more

'வலிமை' திருவிழா கன்பார்ம்.. அஜித் ரசிகர்களுக்கு செம்ம குட் நியூஸ் சொன்ன தமிழ்நாடு அரசு..!

தமிழ்நாடு அரசு தற்போது வெளியிட்டுள்ள அறிவிப்பால் வேற லெவல் கொண்டாட்டத்தில் இருக்கின்றனர் அஜித் ரசிகர்கள். தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் வைரஸின் தாக்கம் படிப்படியாகக் குறைந்து வருவதை அடுத்து கட்டுப்பாடுகளில் பல விலக்கம் அறிவித்தது தமிழக அரசு. இந்நிலையில் தமிழ்நாட்டில் பிப்ரவரி 16ஆம் தேதி முதல் திரையரங்குகளில் 100 சதவீத பார்வையாளர்களுக்கு அனுமதி என அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த அறிவிப்பு திரையரங்கு உரிமையாளர்களுக்கும் குறிப்பாக அஜித் ரசிகர்களுக்கும் மிகப்பெரிய மகிழ்ச்சியை … Read more

கர்நாடகத்து பசவன கெளடாவுக்கு "கை" கொடுத்த.. கேரளா.. செம சம்பவம்!

கர்நாடகத்தில் நடந்த அரிசி மில் ஆலை விபத்தில் இரு கைகளையும் பறி கொடுத்தார் 34 வயதான பசவன கெளடா. அவருக்கு தற்போது கேரள மருத்துவமனையில் கை மாற்று அறுவைச் சிகிச்சை வெற்றிகரமாக நடந்துள்ளது. அவருக்குப் புது வாழ்வும் கிடைத்துள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 25ம் தேதி மூளைச்சாவடைந்த கோட்டயத்தைச் சேர்ந்த நெவிஸ் சஜன் மாத்யூ என்ற இளைஞரின் கைகளைத்தான் தற்போது பசவன கெளடாவுக்குப் பொருத்தியுள்ளனர் கொச்சியில் உள்ள அம்ரிதா மருத்துவமனை டாக்டர்கள் குழு. மிகவும் கடினமான … Read more

மீண்டும் முழு ஊரடங்கு – அதிகரிக்கும் கொரோனாவால் அரசு அதிரடி!

கொரோனா தொற்று அதிகரித்து வருவதை அடுத்து மீண்டும் முழு ஊரடங்கை அமல்படுத்த அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சீனாவின் வூகான் நகரில், கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் முதன் முதலில் பரவிய கொரோனா வைரஸ் தொற்று, இந்தியா, அமெரிக்கா, இத்தாலி, பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளுக்கு ஆட்டம் காட்டி வருகிறது. கொரோனா தொற்றுக்கு எதிராக தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு விட்டாலும் அது பல வகைகளில் உருமாற்றம் அடைந்து வருவது சுகாதாரத் துறையினரை … Read more

எஃப்ஐஆர் படத்திற்கு அனைத்து இந்திய இஸ்லாமிய அமைப்பு எதிர்ப்பு… சர்ச்சைக் காட்சிகளை நீக்க வலியுறுத்தல்!

விஷ்ணு விஷால் நடித்து தயாரித்துள்ள படம் எஃப்ஐஆர் . இந்தப் படத்தை கவுதம் மேனனின் உதவி இயக்குநரான மனு ஆனந்த் இயக்கியுள்ளார். விஷ்ணு விஷாலுடன் ரெபேகா மோனிகா ஜான், கவுதம் வாசுதேவ் மேனன், மஞ்சிமா மோகன் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். எப்பா… என்னா குத்து… ஊ அண்டவா பாடலுக்கு செம்ம ஆட்டம் போட்ட சீரியல் நடிகை! இந்தப் படம் நேற்று வெளியானது. தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியாகியுள்ள இந்தப் படத்திற்கு தெலுங்கானாவில் எதிர்ப்பு எழுந்துள்ளது. … Read more