ஹிஜாபைத் தொட்டால்.. வெட்டுவேன்.. பெண் தலைவர் பரபரப்பு பேச்சு
ஹிஜாபை யாரேனும் தொட முயன்றால் அவரது கைகள் வெட்டப்படும் என்று சமாஜ்வாடி தலைவர் ரூபினா கானம் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகத்தில் உள்ள சில கல்வி நிறுவனங்களில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து வர தடை விதிக்கப்பட்டதால் சர்ச்சைகளும், போராட்டங்களும் வெடித்தன. இந்த நிலையில் சமாஜ்வாடிக் கட்சியைச் சேர்ந்த பெண் தலைவர் ரூபினா கானம் பேசியுள்ளது சர்ச்சையாகியுள்ளது. ரூபினா கானம் அலிகாரில் கர்நாடக ஹிஜாப் தடைக்கு எதிராக போராட்டம் நடந்தது. அதில் கலந்து கொண்டு அவர் பேசுகையில், … Read more