நயன்தாரா இல்லனா சமந்தா..ரிலீஸ் தேதியுடன் வெளியான காத்துவாக்குல ரெண்டு காதல் டீசர்..!

நானும் ரவுடி தான் என்ற வெற்றி படத்திற்கு பிறகு மீண்டும் விஜய் சேதுபதி மற்றும் விக்னேஷ் சிவன் இணைந்துள்ள படம் காத்துவாக்குல ரெண்டு காதல். நயன்தாரா மற்றும் சமந்தா கதாநாயகிகளாக நடிக்க அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். 2015 ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற நானும் ரவுடி தான் படத்திற்கு பிறகு இந்த கூட்டணி இணைவதால் இப்படத்திற்கு ரசிகர்களுக்கு மிகுந்த எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. படபிடிப்பெல்லாம் நிறைவு பெற்று இறுதி கட்ட பணிகக்ள் நடந்து வந்த நிலையில் … Read more

ஆடைக்கு மேல் தொட்டால் பாலியல் சீண்டல் இல்லை: சர்ச்சை நீதிபதி ராஜினாமா!

கடந்த ஆண்டு ஜனவரி மாதம் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டதை எதிர்த்து குற்றம்சாட்டப்பட்ட ஒருவர் தாக்கல் செய்த வழக்கில் மும்பை உயர் நீதிமன்ற நாக்பூர் கிளை கடந்த ஜனவரி 19ஆம் தேதி தீ்ர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பை நீதிபதி புஷ்பா வி கன்டேவாலா வழங்கினார். அதில், குற்றம் சாட்டப்பட்ட நபர் சிறுமியின் ஆடைகளை கழற்றாமல் அவரின் உடலை சீண்டி உள்ளார். எனவே இது குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தடுக்கும் போக்சோ சட்டத்தின்கீழ் குற்றமாகாது. உடல் ரீதியான … Read more

Rajinikanth: 'தலைவர் 169' கண்டிப்பா ஹிட்டுங்க… ஏன்னா..?

‘ தலைவர் 169 ‘ அறிவிப்பு வெளியானதில் இருந்தே கோலிவுட் வட்டாரம் பரபரப்பாக உள்ளது. ‘அண்ணாத்த’ படத்திற்கு பிறகு ரஜினி யாருடன் இணைய போகிறார் என்ற மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இளம் இயக்குனர் நெல்சனை டிக் அடித்துள்ளார் ரஜினிகாந்த் . இதனால் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர். கடந்த தீபாவளிக்கு வெளியான ‘அண்ணாத்த’ படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பினை பெற்றது. பலவித நெகட்டிவ் விமர்சனங்களையும் தாண்டி இந்தப்படம் பாக்ஸ் ஆபிஸில் வசூல் சாதனை படைத்தது. ‘அண்ணாத்த’ படத்திற்கு … Read more

மீண்டும் ஊரடங்கு… மாநில அரசு அதிரடி முடிவு!

நாடு முழுவதும் பெரும்பாலான மாநிலங்களில் கொரோனா மூன்றாவது அலையின் தாக்கம் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. இருப்பினும் கேரளா, திரிபுரா உள்ளிட்ட சில மாநிலங்களில் மட்டும் கொரோனாவின் தாக்கம் இன்னும் குறைந்த பாடில்லை. கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வரும் நோக்கில் திரிபுரா மாநில அரசு மீண்டும் பல்வேறு கட்டுப்பாடுகளை அமல்படுத்தியுள்ளது. இவற்றில் முக்கியமாக வரும் 20 ஆம் தேதி வரை (பிப்ரவரி 20 மாநிலத்தில் இரவு 11 மணி முதல் அதிகாலை 5 மணி வரை ஊரடங்கு … Read more

இன்னும் முடியலை.. அடுத்தடுத்து கொரோனா வேரியன்ட்கள் உருவாகும்.. ஹூ

கொரோனா பேரிடர் காலம் முடிந்து விட்டதாக யாரும் கருதாதீர்கள். அடுத்தடுத்து வேரியன்ட்கள் உருவாகும் வாய்ப்புகள் உள்ளன என்று உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானி சவும்யா சுவாமிநாதன் கூறியுள்ளார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கிய கொரோனா பரவல் இன்னும் முடிந்தபாடில்லை. இந்தியா 3 அலைகளைப் பார்த்து விட்டது. 3வது அலையில் ஓமைக்ரான் பரவல் அதிகமாக இருந்தது. அதேசமயம், மிக வேகமாக இது உச்சம் எட்டி விட்டது. உயிரிழப்புகள் முந்தைய இரு அலைகளை விட குறைவுதான். இருப்பினும் … Read more

அந்த ஒரு நிமிஷம் நான் பட்ட வேதனை இருக்கே : ரஜினி

நடிகர் ரஜினிகாந்த் உலகம் அறிந்த ஒரு நடிகர். தமிழ்நாடு மட்டுமல்லாமல் உலகம் முழுக்க இவருக்கு ரசிகர்கள் இருக்கின்றனர். இவ்வளவு ஏன் ஜப்பானில் கூட இவருக்கு ரசிகர் மன்றம் உண்டு. பல ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் கொடிகட்டி பறந்து வரும் ரஜினிக்கு தற்போது சற்று சோதனைக்காலம் என்றுதான் சொல்லவேண்டும். சமீபத்தில் நடித்த படங்கள் சொல்லிக்கொள்ளும் வகையில் வெற்றிபெறாத நிலையில் தன் அடுத்த படத்தில் விட்டதை பிடிக்க திட்டமிட்டுள்ளார் ரஜினி. இந்நிலையில் நேற்று தனது அடுத்த படத்தின் அறிவிப்பை அதிகாரபூர்வமாக … Read more

இப்படி தான் Apple Foladable iPhone இருக்குமாம்! கூடவே ஆப்பிள் உருவாக்கும் realityOS

ஆப்பிள் நிறுவனம் புதிதாக மடிக்கக்கூடிய ஐபோனை தயாரிக்க திட்டமிட்டு வருகிறது. இது தொடர்பான உறுதிபடுத்தப்பட்ட தகவல்கள் இதுவரை நிறுவன தரப்பில் இருந்து வெளியிடப்படவில்லை. என்றாலும் கூட, டெக் வல்லுநர்கள் வசமிருந்து இது குறித்த விவாதம் பெருகிக் கொண்டே செல்கிறது. அதன் விளைவாக ஆப்பிள் நிறுவனத்தின் மடிக்கக்கூடிய ஐபோன் (Apple Foldable iPhone) எப்படி இருக்கும் என்ற கணிப்பு வெளியாகியுள்ளது. அதில், ஐபோனின் திரை அளவு 7.7″ அங்குலம் வரை இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேம்படுத்தப்பட்ட ஹிஞ்சஸ் டிஸ்ப்ளேகளை … Read more

அடுத்து நம்ம ஆட்சி தான் – அடித்து சொல்லும் ராகுல் காந்தி!

கோவா மாநில சட்டப்பேரவைத் தேர்தலில், காங்கிரஸ் கட்சி பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என அக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி நம்பிக்கையுடன் தெரிவித்து உள்ளார். கோவா மாநிலத்தில், முதலமைச்சர் பிரமோத் சவாந்த் தலைமையிலான பாரதிய ஜனதா கட்சியின் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. கடந்த 2017 சட்டப்பேரவைத் தேர்தலில், அதிக தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றிருந்தாலும் கூட பெரும்பான்மை இல்லாததால் ஆட்சி அமைக்க முடியாமல் பரிதவித்தது. இதை அடுத்து சுயேட்சைகள் மற்றும் இதரக் … Read more

99 வயது மூதாட்டி மீது கைவைத்த வாலிபர்… பிரிட்டனி்ல் அதிர்ச்சி சம்பவம்

பிரிட்டனின் கடற்கரை நகரமான பிளாப்பூல் அருகே உள்ள லங்காஷயர் பகுதியில் 99 வயதான மூதாட்டி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக அவரது குடும்பத்தினர் போவீசில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட போலீசார், மூதாட்டியின் அறையில் பொருத்தப்பட்டிருந்த ரகசிய கேமராவில் பதிவான வீடியோ காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் அந்த வீட்டின் பராமரிப்பாளரான பிலிப் கேரி (47) என்பவர்தான் மூதாட்டியின் அறைக்குள் நுழைந்து அவரை பாலியல் பலாத்காரம் செய்யும் காட்சிகள் பதிவாகி இருந்தது. இதனை அறிந்து … Read more

தந்தை திடீர் மரணம்.. இறுதிச்சடங்கில் உடலை சுமந்து சென்ற கமல் பட நடிகை!

பாலிவுட் சினிமாவில் 1990 களில் இருந்து தற்போது வரை பிரபல நடிகையாக வலம் வருபவர் ரவீனா டாண்டன் . ஏராளமான இந்திப் படங்களில் நடித்துள்ள ரவீனா தெலுங்கு மற்றும் கன்னட மொழி படங்களிலும் நடித்துள்ளார். அடக்கடவுளே… என்ன இப்படி ஆகிப்போச்சு.. பிரேம்ஜியுடன் திருமணமா? ஒரே போடாய் போட்ட பிரபல பாடகி! தமிழில் அர்ஜூனின் சாது படத்திலும் கமல்ஹாசனுடன் ஆளவந்தான் படத்திலும் நடித்துள்ளார். இந்நிலையில் அவரது தந்தையும் பாலிவுட் சினிமாவின் பிரபல இயக்குநரும் தயாரிப்பாளருமான ரவி டாண்டன் இன்று … Read more