airtel xstream: ஏர்டெல் போட்ட புது ஸ்கெட்ச்… 15 ஓடிடி தளங்கள் ஒரே சந்தா திட்டத்தில்!
டெலிகாம் ஆபரேட்டரான பார்தி ஏர்டெல், ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் பிரீமியம் சேவையை பயனர்களுக்கு வழங்கி வருகிறது. தற்போது புதிய ஒருங்கிணைந்த சந்தா திட்டத்தை ஏர்டெல் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தச் சேவையில், வாடிக்கையாளர்கள் 15 பிரபலமான வீடியோ ஓடிடி தளங்களின் அணுகலை மாத சந்தா செலுத்தி பெற முடியும். மீடியா பார்ட்னர்ஸ் ஆசியா வெளியிட்டுள்ள பகுப்பாய்வு அறிக்கையின்படி, 2025ஆம் ஆண்டளவில், இந்தியாவின் ஓடிடி (OTT) சந்தா சந்தை தற்போதைய 500 மில்லியன் அமெரிக்க டாலர் என்ற மதிப்பில் இருந்து பில்லியம் டாலராக … Read more