அரசு ஊழியர்களுக்கு நிம்மதி.. அமைச்சர் சொன்ன குட் நியூஸ்!

மத்திய அரசு ஊழியர்களுக்கான பணி நேரத்தை 12 மணி நேரமாக உயர்த்துவதற்கு எந்த திட்டமும் இல்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது. மத்திய அரசு ஊழியர்களின் பணி நேரத்தை 12 மணி நேரமாக உயர்த்துவதற்கு அரசு திட்டமிட்டு வருவதாக சில தகவல்கள் வெளியாகின. இத்தகவல் அரசு ஊழியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில், மத்திய அரசு ஊழியர்களின் பணி நேரத்தை 8 மணி நேரத்தில் 12 மணி நேரமாக உயர்த்துவதற்கு திட்டம் உள்ளதா என நாடாளுமன்றத்தில் கேள்வியெழுப்பப்பட்டது. … Read more

என்ன வளைவு என்ன நெளிவு….! அப்பப்பப்பா ….! ஜொல்லு விடும் ரசிகர்கள்….!

திஷா பதானி இந்திய திரைப்பட நடிகை ஆவார் .தனது பாணி மற்றும் பாணியால் ரசிகர்களின் இதயங்களை வென்ற நடிகை திஷா பதானி, தனது கவர்ச்சியான தோற்றத்தால் சமூக ஊடகங்களில் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கிறார். பாலிவுட் நடிகை திஷா பதானி தனது படங்களை விட சமூக வலைத்தளங்களில் பகிரும் பதிவுகள் மற்றும் போட்டோஷூட் புகைப்படங்கள் மூலம் ஊடக செய்திகளில் பேசும் பொருளாக உள்ளார். இவர் 2015-ம் ஆண்டு தெலுங்கில் லோஅபெர் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தினை தொடர்ந்து எம்.எஸ் … Read more

மாணவர்களுக்கு நீதிமன்றம் அட்வைஸ்.. வெளியான உத்தரவு!

கர்நாடக மாநிலம் உடுப்பியில் உள்ள ஒரு கல்லூரியில், ஹிஜாப் அணிந்து வந்த இஸ்லாமிய மாணவிகள் கல்லூரிக்குள் நுழைய அனுமதிக்கப்படவில்லை என புகார் எழுந்தது. இதையடுத்து வேறு சில கல்லூரிகளிலும் இதே பிரச்சினை உருவானது. இதையடுத்து, இந்து மாணவர்கள் காவி துணி அணிந்து வந்தனர். இதனால் இருதரப்பு மாணவர்கள் மத்தியில் வெறுப்புணர்வு ஏற்பட்டு பதற்றமான சூழல் உருவானது. இவ்விவகாரம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. மேலும், இதுகுறித்து கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கு இன்று … Read more

ஐயோ…! கூச்சமாக இருக்கு…! வீட்டிற்கு வெளியே போனாலே எல்லாரும் என்னை இப்படிதா அழைக்கிறாங்க…!

தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை சமந்தா . ‘ பாணா காத்தாடி ‘ திரைப்படம் மூலமாக தமிழில் அறிமுகமான சமந்தா ‘நீ தானே என் பொன்வசந்தம்’, ‘ மெர்சல் ‘, ‘ சூப்பர் டீலக்ஸ் ‘ ‘ தெறி ‘ உள்ளிட்ட பல ஹிட் படங்களில் நடித்துள்ளார். தெலுங்கில் சமந்தாவின் அறிமுகப் படமே ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ படத்தின் ரீமேக்தான். அந்தப் படத்தில் நாக சைதன்யாவுடன் நடித்தார். அதன் பிறகு சில படங்களில் ஒன்றாக … Read more

நவம்பரில் கெஜ்ரிவாலை சந்தித்து விட்டு.. பிப்ரவரியில் பாஜகவில் ஐக்கியமான "காளி"

“தி கிரேட் காளி ” என்ற செல்லப் பெயரால் அழைக்கப்படும் பிரபல மல்யுத்த வீரர் தலிப் சிங் ராணா, திடீரென பாஜகவில் இணைந்துள்ளார். கடந்த ஆண்டு நவம்பர் மாதம்தான் இவர் அரவிந்த் கெஜ்ரிவாலைச் சந்தித்துப் பேசினார். டெல்லி அரசு செயல்படும் விதத்தைப் பாராட்டியிருந்தார். இதுகுறித்து கெஜ்ரிவாலும் ஒரு டிவீட் போட்டிருந்தார். அதில், பஞ்சாப் தேர்தலை இருவரும் இணைந்து சந்திப்போம் என்றும் கூறியிருந்தார். ஆனால் தற்போது திடீரென ஜகா வாங்கி பாஜக பக்கம் வந்திருக்கிறார் காளி. பஞ்சாப் தேர்தலை … Read more

அட உண்மையிலேயே இது நம்ம திவ்யபாரதிதானா…? கல்லூரியில் படித்தபோது இருந்ததற்கும் இப்ப இருப்பதற்கும் சம்பந்தமே இல்லையே…?

ப்பாபேச்சுளர் படத்தில் இளசுகளின் நெஞ்சை கொள்ளை கொண்ட திவ்ய பாரதிய இது – கல்லூரி புகைப்படத்தில் எங்க இருக்கார்னு கூட கண்டுபிடிக்க முடியல.தமிழ் சினிமா உலகில் உள்ள பிரபலமான நடிகர்களில் ஒருவராக ஜி.வி.பிரகாஷ் இருக்கிறார். இவர் தமிழ் சினிமா உலகில் இசையமைப்பாளர் , பாடகர், நடிகர் என பல துறைகளில் கால் பதித்துள்ளார்.இவர் இசைத்துறையில் புகழ்பெற்ற ஏ.ஆர்.ரகுமானின் அக்கா மகன் ஆவார். இவர் சினிமா துறையில் முதன் முதலாக வெயில் படத்தில் தான் இசை அமைத்து அறிமுகமானார். … Read more

ரீசார்ஜ் கட்டணங்கள் விலை உயரும் அபாயம்! ஆபரேட்டர்களுக்கு வரிவிதிப்பால் குறையும் லாபம்!

இந்தியாவில் தொலைதொடர்பு நிறுவனங்கள் 5ஜி சேவையை விரைவில் தொடங்க முனைப்புக் காட்டி வருகிறது. இதுதொடர்பாக இந்திய தொலைதொடர்பு ஒழுங்குத்துறை ஆணையம் 5ஜி சேவை வழங்கும் டெலிகாம் ஆபரேட்டர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறது. இதற்கான ஸ்பெக்ட்ரம் ஏலம் மே அல்லது ஜூன் மாதம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 5ஜி சேவை அறிமுகப்படுத்தப்படுவதையொட்டி ரீசார்ஜ் திட்டங்களின் விலையும் உயரும் என்று கூறப்படுகிறது. இது குறித்து ஏர்டெல் தலைமை நிர்வாக அலுவலர் கோபால் விட்டல் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். 5ஜி மொபைல் … Read more

லக்கிம்பூர் வன்முறை: மத்திய அமைச்சர் மகனுக்கு ஜாமீன்!

உத்தரப்பிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரி என்ற பகுதியில், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் விவசாயிகள் வேளாண் சட்டங்களுக்கு எதிராக கருப்புக் கொடி ஏந்தி போராட்டம் நடத்தினர். அப்போது அந்த வழியாக காரில் சென்ற மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா , விவசாயிகள் மீது மோதியாகக் கூறப்படுகிறது. இதை அடுத்து அப்பகுதியில் போராட்டம் வெடித்தது. மத்திய இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆசிஷ் மிஸ்ரா சென்ற கார் ஏறியதில் விவசாயிகள் … Read more

நடிகர் விஜய் மகன் சஞ்சய் இயக்கும் திரைப்படத்தில் கமிட் ஆன துருவ் விக்ரம்…!

சினிமா திரை உலகில் எந்த ஒரு முன் அனுபவமும் இல்லாமல் தன்னுடைய திறமையால் தனெக்கென முத்திரையை பதித்தவர் நடிகர் விக்ரம். விக்ரம்அவரது கடின உழைப்பால் பல ஆண்டு காலமாக சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டு இருக்கிறார். கடைசியாக விக்ரம் நடிப்பில் வெளிவந்த கடாரம் கொண்டான் படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து தற்போது அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் கோப்ரா என்ற படத்தில் நடித்து உள்ளார். இந்த படத்தில் விக்ரம் … Read more

Poco M4 Pro 5G: Dimensity 810 சிப்செட் உடன் வரும் போக்கோவின் புதிய 5ஜி ஸ்மார்ட்போன்!

சியோமி நிறுவனம் பிப்ரவரி 9ஆம் தேதி தனது புதிய ரெட்மி தொகுப்பு ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் வெளிட்டது. இதன் விற்பனை வரும் நாள்களில் தொடங்க உள்ளது. குறைந்த விலையில் அதிரடி அம்சங்களுடன் இந்த ஸ்மார்ட்போன்கள் டெக் சந்தைக்குள் நுழைகிறது. ஒரே கவலை என்னவென்றால், ரெட்மி தொகுப்பு ஸ்மார்ட்போன்களின் 5ஜி நெட்வொர்க் ஆதரவு கொடுக்கப்படவில்லை. இந்த சூழலில், சியோமியின் கீழ் இயங்கும் போக்கோ நிறுவனம் புதிய 5ஜி ஸ்மார்ட்போனை பிப்ரவரி 15ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்கிறது. மீடியாடெக் டைமன்சிட்டி … Read more