அந்தமாதிரியான காட்சிகளில் நடிக்க கணவரின் அனுமதியைப் பெற்றாரா…?பதிலடி கொடுத்த தீபிகா…!

தீபிகா படுகோன்திரையில் மற்ற நடிகர்களுடன் நெருக்கமாக நடிப்பது குறித்து ரன்வீரின்மிகவும் பெருமையாக நினைக்கிறார் என தான் நினைப்பதாகவும்… மேலும் தனது நடிப்பைப் பற்றி அவர் மிகவும் பெருமைப்படுகிறார் என்றும் கூறியுள்ளார்.. பாலிவுட் சினிமாவின் டாப் நடிகைகளில் ஒருவர் தீபிகா படுகோன். கன்னட மொழியில் வெளியான ஐஸ்வர்யா என்ற படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானார்.இந்தியில் ஓம் ஷாந்தி ஒம் படத்தின் மூலம் அறிமுகமானவர் தீபிகா படுகோன். அங்கு பல்வேறு பிளாக்பஸ்டர் ஹிட் படங்களை கொடுத்துள்ளார். மகான் படம் எப்படி? … Read more

Free Fire redeem code: அதிரடி சலுகைகளை பெற்றிடுங்கள்… முற்றிலும் இலவசமாக!

தினமும் பிரீ பையர் கேம் விளையாடுபவர்களுக்கு இலவச குறியீடு வழங்கப்படுகிறது. இந்த குறியீடுகளைக் கொண்டு கேமர்கள் சலுகைகள் பெற முடியும். பிற நாட்களைப் போலவே, இன்றும் (பிப்ரவரி 10) Garena Free Fire விளையாட்டிற்கான பல குறியீடுகளை வெளியாகியுள்ளது. இந்த குறியீடுகள் கிழே பட்டியலிடப்பட்டுள்ளன. இதைப் பயன்படுத்தி நீங்கள் பல சலுகைகளைத் திறக்கலாம். குறியீடுகளை உடனடியாக பயன்படுத்த வேண்டும். அதாவது ஒவ்வொரு நாளும் பகல் 12 மணி வரையே இந்த குறியீடுகள் செல்லுபடியாகும் என்பது நினைவுக்கூரத்தக்கது. Redmi … Read more

மலை இடுக்கில் சிக்கிய இளைஞர் – 3 நாட்களுக்கு பிறகு மீட்பு!

கேரள மாநிலத்தில், மலை இடுக்கில் சிக்கித் தவித்த இளைஞரை மூன்று நாட்களுக்கு பிறகு ராணுவத்தினர் பத்திரமாக மீட்டனர். கேரள மாநிலம் பாலக்காட்டைச் சேர்ந்தவர் பாபு (வயது 28). இவரும், இவரது நண்பர்களும் நேற்று முன்தினம் மலம்புழையில் காட்டுப் பகுதிக்குள் மலையேறச் சென்றனர். மலையில் இருந்து பாபு இறங்கிய போது, பள்ளமான இடத்தில் பாறை இடுக்குகளுக்குள் தவறி விழுந்தார். அவருடன் சென்றவர்கள் அவரை மீட்க முயற்சி செய்தும் முடியவில்லை. இதை தொடர்ந்து அவர்கள் மலையில் இருந்து இறங்கி மலம்புழை … Read more

இந்த இரண்டு காரணத்திற்காகவே 'மகான்' படத்தை பார்க்கலாம்: ரசிகர்கள் கொண்டாட்டம்..!

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் ‘ மகான் ‘ படத்தின் படப்பிடிப்பு அண்மையில் முழுவதுமாக நிறைவு பெற்றது. இந்தப்படத்தில் தனது மகன் துருவ் விக்ரமுடன் இணைந்து நடித்துள்ளார் விக்ரம். இந்நிலையில் ‘மகான்’ படம் அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியாகியுள்ளது. கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனது 60 வது படமான மகானில் முதன்முறையாக தனது மகன் துருவ்வுடம் இணைந்து நடித்துள்ளார் விக்ரம். 7 ஸ்கிரீன் ஸ்டூடியோ நிறுவனம் சார்பில் லலித்குமார் தயாரித்துள்ள இந்தப்படம் ஆக்ஷன் திரில்லர் கலந்த … Read more

Redmi Smart Band Pro: அடேங்கப்பா… இவ்ளோ ஸ்பெஷலா இந்த ஸ்மார்ட் பேண்ட்… விலை என்னவா இருக்கும்?

சீன டெக் நிறுவனமான சியோமி, ரெட்மி நோட் 11 சீரிஸ் ஸ்மார்ட்போன் மாடல்களுடன், ரெட்மி ஸ்மார்ட் டிவி, ரெட்மி ஸ்மார்ட் பேண்ட் ப்ரோ ஆகியவற்றை இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த தகவல் சாதனங்கள் ஏற்கனவே சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டது என்பது குறிப்பிடப்தக்கது. இந்நிலையில், ரெட்மி ஸ்மார்ட் பேண்ட் ப்ரோ குறித்த முழு விவரங்களை காணலாம். இந்தியாவில் சியோமி தரப்பில் வெளியிடப்பட்ட மி பேண்ட் 4, மி பேண்ட் 5, மி பேண்ட் 6 ஆகிய மூன்று ஸ்மார்ட் … Read more

பிப். 14 பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை – மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்!

கோவா மாநிலத்தில், வரும் 14 ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அன்று ஒரு நாள் மட்டும் பொது விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. கோவா மாநிலத்தில், முதலமைச்சர் பிரமோத் சவாந்த் தலைமையிலான பாரதிய ஜனதா கட்சியின் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தில், மொத்தம் உள்ள 40 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக வரும் 14 ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தலில் பதிவாகும் வாக்குகள், வரும் மார்ச் மாதம் … Read more

லதா மங்கேஷ்கரின் சொல்ல மறந்த காதல் கதை..!அவர் யாரை காதலித்தார் தெரியுமா ?

இந்தியாவிலேயே புகழ் பெற்ற பாடகியான லதா மங்கேஷ்கர் உடல்நலக்குறைவால் சிலநாட்களுக்கு முன் காலமானார். 92 வயதான லதா மங்கேஷ்கர் 1942 ஆம் ஆண்டு முதலே சினிமா துறையில் பாடி வருகிறார். கிட்டத்தட்ட 30 ஆயிரம் பாடலுக்கு மேல் பாடியுள்ள லதா தமிழில் மூன்றே மூன்று பாடல்கள் மட்டுமே பாடியுள்ளார். இருப்பினும் தமிழ் ரசிகர்களால் நன்கு அறியப்பட்ட பாடகியாகவே அவர்களது மனதில் இடம்பெற்றுள்ளார் லதா. தற்போது அவர் பிரிந்தது அனைத்து சினிமா ரசிகர்களையும், சினிமா துறையை சார்ந்தவர்களையும் வருத்தத்தில் … Read more

2 வாரங்கள் ஆர்ப்பாட்டம் நடத்த தடை – மாநில அரசு அதிரடி உத்தரவு!

கர்நாடக மாநிலம் பெங்களூரில், அடுத்த இரண்டு வாரங்களுக்கு கூட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் நடத்த தடை விதித்து உத்தரவிடப்பட்டு உள்ளது. கர்நாடக மாநிலத்தில், முதலமைச்சர் பசவராஜ் பொம்மை தலைமையிலான பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தில் உள்ள கல்லூரிகளுக்கு, ஹிஜாப் அணிந்து வரும் முஸ்லிம் மாணவிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, இந்து மாணவர்கள் காவித் துண்டு போன்ற உடைகளை அணிந்து வந்தனர். இதனால், ஹிஜாப் அணிந்து வந்த மாணவிகளை கல்லூரிக்குள் வர விடாமல் கல்லூரி நிர்வாகம் … Read more

Dhanush:தனுஷின் நிறைவேறாத ஆசை, கடைசி வரைக்கும் நிறைவேறாதோ?

தன்னை, தன் தொழிலை காதலித்த ஐஸ்வர்யா ரஜினிகாந்தை பெற்றோர் ஆசியுடன் திருமணம் செய்து கொண்டார் தனுஷ் . திருமணம் நடந்து 18 ஆண்டுகள் கழித்து அவர்கள் பிரிந்துவிட்டார்கள். தனுஷ், ஐஸ்வர்யா பிரிய ‘ஸ்…ஸ்’ தான் காரணமா? திரையுலகில் நடிப்பு ராட்சசன் என்று பெயர் எடுத்தவர் தனுஷ். எந்த ஒரு நடிகருக்கும் ரஜினியுடன் சேர்ந்து நடிக்க வேண்டும் என்கிற ஆசை இருக்கும். அதே போன்று எந்த ஒரு இயக்குநருக்கும் ரஜினியை வைத்து ஒரு படமாவது எடுக்க வேண்டும் என்கிற … Read more

விவசாயத்திற்கு தனி பட்ஜெட்? மத்திய அரசு தகவல்!

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. முன்னதாக, ரயில்வே பட்ஜெட், மத்திய என தனித்தனியாக தாக்கல் செய்யப்பட்ட நிலையில், தற்போது ஒருங்கிணைந்த பட்ஜெட்டாக மத்திய அரசு தாக்கல் செய்து வருகிறது. அதேசமயம், இந்தியாவில் பிரதான தொழிலாக இருக்கும் விவசாயத்திற்கு மத்திய, மாநில அரசுகள் தனி பட்ஜெட்டை தாக்கல் செய்ய வேண்டும் என்று பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதன் மூலம், விவசாயத் துறைக்கு கூடுதல் நிதி ஒதுக்கப்படும் என்றும், விவசாயத்துறை வளர்ச்சி விரைவு பெறும் என்பதாலும் … Read more